பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
437https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Document-save.svg/48px-Document-save.svg.pngpx

படுகிருயா நீ? நானும் இன்ப துன் பங்களுக்கு உட்பட்ட மனிதப் பிறவி தான்். இப்போது சொல், நீ தோற் றத்தில் ரொம்பவும் மாறி விட்டாய் கீதா. ப்ழைய குறும்புத்தனங்கள் சிரிப்பு எல்லாமே உன்னிடம் அடக்க மாகவும், அன்பாகவும்மாறிப்புதைந்து விட்டன என்று எனக்குத் தோன்று கிறது. .ெ பரி ய ம னு ஷி மாதிரி தலைப்பை மடித்துக் கட்டிக் கொண்டு, பளிச் சென்று மஞ்சள் பூசிய முகமும், குங்குமப் பொட்டுமாக களையோடு இருக்கிருய். இது ஒரு வி த மா ன தேஜஸ். என் பனங்காசை யெல்லாம் கெர்ட்டிக் கொட்டிச் செலவழித்தா லும் விலை மதிக்க முடியாத இந்த எழிலை என்னுல்பெற முடியாது. நான் எப்படி இருக்கிறேன் என்று சொல்?'

கீதாவுக்கு அனு சூயாவைப் பார்க்கும்போதே கண் கூசி யது. மழு மழுவென்று முக மும், வளைந்த செயற்கைப் புருவங்களும், சாயம் தீட்டிய இதழ்களும், திரை நட்சத் திரங்களுக்கே உ ரி த் தா ன உடற் கட்டும் அவளே வியப் புடன் நோக்க வைத்தன. கீதா நாணிக்கொண்டே தலை யைக் குனிந்து விரல்களால் தரையில் கோல மிட்டாள்.

as o oso" so

  • * * * *

என்னே வந்து கேட்கிருயே, நாடெங்கும் புகழ் மணம் வீசும் உன் அழகிற்கு நான் தான்ு உரைகல்? அந்தக் காலத்திலேயே கிழிசல் பாவாடையுடன் பள்ளிக்கூடம் வந் தாயாளுல் கூட அழகு அள்ளிக்