பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீல நிஜாரில் திட்டுத் திட்டாக வெளுத்திருந்தது.

குழந்தைகளுக்கு நின்ற இடத்தை விட்டு நகரத் தோன்றவில்லை. அ || ரொட்டி விளம்பரங்களில் பார்த் திருந்த மாமி தங்கள் வீடு தேடி வந் திருப்பது அவர்களுக்கு ஏனென்றே விளங்கவில்லே.

இருவரும் விழித்தபடி பழையது கிண்ணத்தை எடுக்கப் போஞர்கள். அனு சூயா ஆசையுடன் பையனேத் து.ாக்கி முத்தமிட்டவாறு, அவனிடம் கை கொள்ளாத அளவு ஆப்பிளேயும் பிஸ்கோத்துப் பொட்டலத்தையும் நீட்டினுள்.

குழந்தைகள் வாய் திறவாமல் மறுபடியும் பள்ளிக்குப் போய் விட் டார்கள். அனுசூயா சமையலறையில் கிடந்த மனையில் உட்கார்ந்தவாறு அறையைக் கண்ணுேட்டம் விட்டாள்.

பழைய ஹார்லிக்ஸ் புட்டிகளில் மசாலா சாமான்கள், கற்சட்டிகளில் புளி, ஊறுகாப்கள். மேலே உத் திரத்தில் இழுத்துக் கட்டப் பட்

டிருந்த மரப் பலகையில் சமையல் பாத்திரங்கள் கவிழ்த்து வைக்கப்பட் டிருந்தன. துரு ஏறிய டப்பாக்களில் அரிசி, பருப்பு இருந்தன. முன் அறை யில் சுவரில் இரண்டொரு காலண்டர் கள். மூங்கில் கொடியில் கிழிந்து தைக்கப் பட்டிருந்த புடவைகள் இரண்டு உலர்த்தி யிருந்தன.

படப் பிடிப்புப் போக அனுகு யா தன் நேரத்தைச் செலவழித்து வளர்த்து வரும் கலே ஆர்வம் எங்கே? இந்தச் சின்னஞ் சிறு - வீட்டில் கலை எங்கே போய் ஒளிந்து கொண்டது?

நல்ல காப்பியாகப் போட்டு எடுத்து வந்து எதிரே வைத்தாள் கீதா. பல உயர் ரக குளிர் பானங்களே நாகுக் காக உதட்டோரம் வைத்து மேஜை மீது நகர்த்தி வைத்து விட்டு எழுந்து விடுகிற அனுசூயா, இன்று அந்தக் காப்பியைச் சுவைத்துச் சாப்பிட் டாள். உதடுகளைக் கைக் குட்டையால் ஒற்றிக் கொண்டு, கீதா ! உனக்கு என்று நீ எந்த "ஹாபி யும் வைத்துக் கொள்வதில்லையா?" என்று கேட் டாள் -

ஹாபியா? கீதா சிரித்துக்கொண் டாள்.

'எனக்கு அதற்கெல்லாம் பொழு தும், பண வசதியும் எங்கே யிருக் கிறது அனு?

{ና ህ

'உன் கனவர் வேலையில் தான்ே

岳岛rp斤?”” இருக்கிரு.

'ஒ! வேலையில் தான்் இருக்கிரு.ர்.

மாதம் நூற்றைம்பது ரூபாய் சம் பளம் வருகிறது. அதில் வாடகை, பால், படிப்புச் செலவு, வைத்தியச்

செலவு, சாப்பாட்டுச் செலவு எல்லா வற்றையும் சரிக்கட்ட வேண்டும். "ஒவ்வொரு மாதத்தையும் எப்படி ஒட்டப் போகிருேம்' என்பதல்லவா என்னுடைய பிரச்னையாக இருக்கிறது. எப்படியோ இது வரையில் சமாளித்து விட்டேன் அனு. இனியும் சமாளித்து விடுவேன். ஒரு குடும்பப் பெண்ணின் திறமை பூராவும் அவள் குடும்ப நிர் வாகத்தில் அடங்கி விடுகிறது. அதை யும் மீறி அவளுடைய திறமை வெளிப் பட பண வசதியும், பொழுதும் பெற்றிருந்தால் தான்் முடியும்.'

அனு சூயா தன் தோழியிடம் விடை பெற்று எழுந்து விட்ட்ாள். மூன்று மணிக்கு ஒரு படப் பிடிப்புக்குப் போக வேண்டுமாம். தட்டில் வெற் றிலே, பாக்கு, மஞ்சளுடன் கீதா தோழியை விடை கொடுத்து அனுப் பும் போது, 'அனு! நான் சொல் கிறேன் என்று கோபித்துக் கொள் ளாதே. சீக்கிரம் உனக்குக் கல்யாணம் ஆக வேண்டும். நீ குடியும், குடித்தன முமாக இருக்க வேண்டும். அப்படி உன்னேப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது' என்றவாறு தோழியின் நெற்றியில் குங்குமமிட் டாள் கீதா:

அனு சூயா கீதாவின் அன்புக் கரங் களே இறுகப் பற்றிக் கொண்ட்ாள்.

'கீதா! நீ என் வீட்டுக்கு ஒரு நாள் வரவேண்டும். கட்டாயமாக எதிர் பார்க்கிறேன். என்று வரமுடியும் என்று சொல். கார் அனுப்பி அழைத்து வரச் செய்கிறேன்

தோ அடுத்த நாளே வருவதாக அவளிடம் ஒப்புக் கொண்டு விட்டாள். கார் தெருக் கோடியில் செல்லும்வரை பார்த்திருந்த கீதா உள்ளே திரும்பிய தும், அந்தத் தெருவில் இருந்தவர்கள் அனுகு யாவைப் பற்றி வளிடம் துளைத் தெடுத்து விட்டார்கள்.

மறுநாள் பகல் சரியாக ஒரு மணிக் குக் கார் வந்து விட்டது. கீதா கூடு மான வரையில் தன்னை நன்முக அலங் கரித்துக் கொண்டாள். இருக்கிற ஒரே ஒரு பட்டுப் புடவைய்ை உடுத் திக் கொண்டு, கொஞ்சம் பழங்கள்