பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புஷ்பத்துடன் கிளம்பி விட்டாள் அவ ள.

அனுகுயாவின் பங்களாவில் கார் நுழைந்தபோது, வாசற்படியில் நின்று அவளேக் கை கொடுத்து வரவேற்ருள் அனு.

"எங்கே வராமல் இருந்து விடு வாயோ? உன் கணவர் உன்னை அனுப் புகிருரோ இல்லையோ என்றெல்லாம் கவலைப்பட்டேனடி உண்மையாகவே கீதா, நீ தான்ே வந்திருப்பது?’’

'நன்ருக இருக்கிறதே நீ பேசு கிறது? இவ்வளவு பிரபலமானவள் என் வீட்டைத் தேடி வந்தாய். நான் வராமல் என்ன கேடு?"

'பார்த்தாயா! நான் வந்த பிறகு தான்ே உனக்கும் வரத்தோன்றியது?" அனு சிறு குழந்தை போல முகம் சுண்டக் கேட்டு, ' ஏனடி குழந்தை களே அழைத்து வரவில்லை ?' என்று பொரிந்து தள்ளினுள்.

'ஆகட்டுமே! இன்ஞெரு நாள் குடும்பத்தோடு வந்து விடுகிருேம். இனிமேல் என்ன? பிரபல நட்சத்திரம் அனுசூயாவின் அருமைத் தோழி நான் என்று பத்திரிகைகளெல்லாம் என் னைப் பற்றி எழுத ஆரம்பித்து விடும்.'

இருவரும் சேர்ந்து கல கலவென்று சிரித்தனர். கீதாவின் கைகளைப்பற்றி இழுத்துக்கொண்டே அனு. ஒவ்வொரு காண்பித்து வந்தாள்.

அறையாகக்

பீரோவைத் திறந்தாள். 'இது தான்் மார்வார் தேசத்து உடை. இது அவர்கள் அணியும் கங்கணம். இது அவர்கள் காதணி. இது பார சீகத்துப் பட்டு. கை வைத்துப் பாரேன், வழுக்கிக் கொண்டு

போகும்!' கீதா பிரமித்துப் போஞள். எங்கு பார்த்தாலும் கலைப் பொருள் கள். எதைத் தொட்டாலும் எழிலும், சொகுசுமே கொஞ்சின.

மேஜை மீது வைத்திருக்கும் பொம் மைகளிலிருந்து, குடி நீர் பருகும் தம்ளர்கள்வரை கலை ஆர்வம் நிரம்பி

வழிந்தன. சிற்றுண்டிக்குப் பிறகு அனுசூயாவும், கீதாவும் தோட்டத் தில் போய் அமர்ந்தனர்.

எங்கு பார்த்தாலும் மலர்கள் காற் நில் அசைந்தவாறு இருந்தன.

"தோ! என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிருய் சொல். என் வீட்டைப் பார்த்த பிறகு என்னைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருப்பாயே' என்ற

நின்னு ரேடியோவிலே ஒரு சான்ஸ் அடித்துவிட் டீர்களாமே...ஒரு மணி கச்சேரியா?"

'ஆப்படி இப்படி தலை கீழே

" மண்ணுங்கட்டி ஒரு ரேடியோ நாடகத்திலே பா ட் டு வாத்தியார் வேஷம் !"

வாறு அருகிலிருந்தரோஜாச் செடியி விருந்து மலர் ஒன்றைப் பறித்துத் தோழியின் குழலில் ಕಿಣ

'நினைப்பதற்கு என்ன இருக்கிறது அனு? நீ கலைக்காகவும், அதை வாழ வைப்பதற்காகவும் பிறந்தவள். அந்த வழியிலே உன் மனமும், செயலும் ஒன்று பட்டு இணைந்து வாழ்கின்றன.' 'இல்லை கீதா. நீ அப்படி நினைத் திருந்தால் அது தவறு. அன்று சொன் ஞயே, உன் வீட்டில், ஒவ்வொருமாதத் தையும் எப்படி ஒட்டப் போகிருேம் என்பதே உன் பிரச்னை என்று. அப்படி எனக்கொரு பி ர ச் னே யும் உண்டு. இந்த வீட்டை இன்னும் அழகாக, சிறப்பாக எப்படி வைத்துக் கொள் வது, மற்றவர்களே விட அனுசூயா தேவியின் கலை ஆர்வம் அதிகம்' என்று பிறர் சொல்லக்காட்டிக் கொள் வதுதான்் என்னுடைய பிரச்னை. நீ அதைக் கலை ஆர்வம் என்ருே, கலா ரசனை என்ருே எப்படி வேண்டு மாலுைம் அழைத்துக்கொள்....'

தோழியிடம் உள்ளம் திறந்து பேசி விட்ட மகிழ்ச்சியில் அனுசூயா திளைத்

Ꮾ I