பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்த சமயம், தெருவோரமாகப் பிச்சைக்காரப் பெண் ஒருத்தி வேலைக் காரி மூலமாக காசோ, அரிசியோ பெற் றுக் கொண்டு நகர்வதைக் கண்டாள்.

தன் எதிரே பிரமாண்டமான மாளிகை, அதன் எழில் எதுவுமே தெரியாதவளாக பிச்சைக்காக ஏந்திய குவளையில் விழுந்த பொருள் மீது தன் சிந்தையைத் தேக்கி, அதைக் குனிந்து பார்த்து, கைவிட்டு அளேந்து, நிறை யக் கிடைத்து விட்ட நிறைவில் பிச் சைக்காரி நடந்தாள்.

தோ!" என்று அயர்வுடன் அழைத்தாள் அனுகுபா. 'உனக்கு அவசரமாக இன்று வீட்டுக்குப் போக வேண்டுமா ? இல்லை, மா ?ல யி ல் போளுல் போதுமா ?

"அவசரம் ஒன்று மில்லை. அவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள இன்று வீட்டில் ஒய்வெடுத்துக் கொண் டிருக்கிருர் அனு. ஏன்?

"மாலே இருட்டியதும் இந்தப் பிச்சைக்காரியின் விட்டுக்கு நாம் போவோமா? இதே தெருவில் எதிர்ச் சாரியில் சாக்கடை மதகின் ஒரம் தான்் அவள் வீடு...'

'உனக்கு என்ன பைத்தியமா

அனு? தெருவில் கூட்டம் சேர்ந்து விடுமே

"சேராது. நான் ஒப்பனே இல்லா

மல் வெளியில் கிளம்பினுல் பலருக்குத் தெரியாது. அதுவும் இருட்டிலே யாரும் என்னை எளிதில் தெரிந்து கொள்ள மாட்டார்கள்- '

சென்னை நகரத்து நல்ல நெடுஞ்

சாலைக்குத் திருஷ்டிப் பரிகாரமாக அந்தச் சாக்கடையும், அதன் மீது கட் டப் பட்டிருந்த மதகின் கீழ் நாலு செங்கல்களின் மீது கரி ஏறிய பானே

யில் உலே நீரும் வைக்கப்பட்டிருந்தது. யாருடைய நிலத்துக்கோ எல்லேக் கோடாக இருந்த "சர்வே 'கல் மழை யினல் பெயர்ந்து தரை மீது கிடந்: தது. அதன் மீது "மொளகா, புளி, உப்பு வைத்து வெஞ்சனமாகத் துகை. யல் தயாராகிக் கொண்டிருந்தது. சொறிபிடித்த குழந்தை, இளம்பிள்ளை வாதத்தால் கால்களை இழந்த பையன், ஒரு பெண் பனம் பழத்தைப் பல்லால்' கடித்துப் பசியாற்றிக் கொண்டிருந்: தாள்.

பிச்சைக்காரி

யாருடைய வரவுக் காகவோ

சாவேயை அண்ணுந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கண் டிப்பாக அவள் அனுகு யாவையோ,. கீதாவையோ எதிர் பார்க்கவில்லை. மதகின் மீது இருந்த விளக்கு வெளிச் சம் கீழே துளிக்கூட விழவில்லை. இருட்டிலே குடித்தனம் நடத்திப் பழகிப் பான அவள், தொலைவில், பிச்சைக்காரன் ஒருவன் வருவதைப் பார்த்து அக மகிழ்ந்து போள்ை.

"அதோ பாரு! நாயினு வராங்க..' என்று குழந்தைகளிடம் சுட்டிக் காட் டியவுடன், பண் 'நாயினு' என்றக் வாறு ஓடியது. அது ஒடிய வேகத்தில், பனஞ்சாற்றுக் கையை அனு சூயாவின் புடவையில் அப்பி விட்டது.

மதகின் சரிவில் மெதுவாக இறங் கிக் குடிசையின் எதிரில் போய் நின் ருர்கள் அனுவும். கீதாவும்.

பிச்சைக்காரி அண்ணுந்து பார்த். தாள்.

யாரும் மா? வழி தெரியாம வந்: துட்டீங்களா? அதோ அந்தால ஏறிப் போனு பாதை போவுது. பஸ் ஸ்டாண்டு இருக்குது- வழி காட்டி ளுள் அவள். இதற்குள் பிச்சைக் காரன் வந்து விட்டான்.

இந்தா! இன்னிக்கு அம்பது நயா பைசா. ஒரு படி அரிசி, ஒரு ஆட்டுலே: நாலு இட்லி கொடுத்தாங்க' என்

l

ருன், இவர்களைக் கவனிக்காமல்.

எனக்கு இட்லி, எ ன க் கு. இட்லி!' என்று மூன்று குழந்தை களும் போட்டியிட்டுக் கத்தின. : நான் துண்ணுட்டேன். எம்மாம். "சம்பாரிச்சு கொண்டாந்தாலும் நீங்க

துண்ணத்தான்் சரியாக்கீது. ஆமா.: இவங்க யாரு புள்ளே? பிச்சைக் காரன் கண்களை இடுக்கிக் கூர்ந்து பார்த்தான்். -

'ஆ நம்ம ராணியம்மா...' என்

முன் அதிசயித்தவாறு.