பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுசூயா பல படங்களில் நடித் திருந்தாலும் தென்னட்டின் சரித்திரப் பட்ம் ஒன்றில் அவள் ராணியாக விந்ததை அந்தப் பிச்சைக்காரன் மறக்கவில்லை

"ஆங்....' என்று புடவையை உதறிக் கொண்டு பய பக்தியுடன் எழுந்தாள் பிச்சைக்காரி.

என்னென்னவோ கேட்க வேண்டும் என்று வந்த அனுசூயா ' இதுதான்் உன் வீடா ?' என்று மட்டும் கேட்டு வைத்தாள். --

"ஆமாங்கம்மா. வெயில் காலத் துலே கயிஸ்டம் ஒண்ணும் இல்லீங்க. நல்ல மர நிழஞ...வெளியே படுத் துட்டா காத்து வாரிக்கிட்டுப்போகும். ம்ளை பேஞ்சாத்தான்் படா அவதி! இருந்தாலும் கஸ்டம் ஒண்ணும் இல் வீங்க. சர்க்காரு எங்களே ஸ்கோல்லே' கொண்டு இரண்டு மூ நாளேக்கு வச்சு, கஞ்சியும் ஊத் ப்பிடுவாங்க. மழை விட்டதும் போங்கடா ன்ன மறுபடியும் வந்து சேர வேண்டியது தான்்-'

'உனக்கு நல்ல வரும்படி கிடைக் குதா?’ என்று கேட்டாள் கீதா.

'ஏதோ கிடைக்குதுங்க. காலே யிலே எழுந்திருச்சு கடவுளேன்னு நான் ஒரு பக்கம், அது ஒரு பக்கம் போன, இருட்டறப்போ அன்னி சாப் பாட்டுக்குத் தேறுங்க

"நாளைக்கு?’ என்று அசட்டுத்தன மாகக் கேட்டு வைத்தாள் அனுகு யா. ""நாளைக்கா? அதைப் பத்தி பாரம்மா கவலைப்படுவாங்க? சுருக்க மாக ஒரு ஞானி போல், விடையிறுத் தான் அவன.

அன்ருட வாழ்க்கையே ஒரு பிரச்னை யாகி விட்ட அந்த எளிய மக்களின் விடையைக் கேட்டப்டி இருவரும் மத கின் மீது ஏறி சாலையிலே நடந்து விட்டினுள் வரும் வரை ஒன்றும் பேச வில் லே. i.

பின்னர் ஒரு மாதம் கழித்து வந்த சினிமாப் பத்திரிகையில் வந்த செய்தி ஒன்று பிரபல நட்சத்திரம் அனுசூயா தேவி திடீரென்று தம் மாளிகை போன்ற வீட்டையும், கலேப் பொருள் களையும் மதியாமல் பெரிய தோப்பி னுள் சிறு வீட்டில் அமைதியாக வாழ் கிருர்’ என்று அறிவித்தது.

அதன் காரணத்தை முழுமையாக

உண்ர்ந்தவள் கீதா ஒருத்தி தான்்.

மாலை மணி ஐந்து பத்திரிகைக் கதை

விடை

  • 1. மாலே மணி.

2. கண்ணன்.

4

5 6. காதல். 7. முல்லை.

8. கதம்பம் (கொழும்பு).

9. முத்தாரம். 10. அன்பு வாணன். 11. மன்றம்.

12. திராவிடஸ்தான்்.

13. இமயம். 14. செங்கோல். 15. திராவிட நாடு. 16. தனியரசு. 17. இனமுமுக்கம். 18. முரசொலி. 19. நாரதர். 20. அம்மா. 21. ஆனந்த விகடன். 22. கல்கி. 23. குமுதம். 24. பேசும் படம்.

25. குண்டு சி. 26. தமிழ் சினிமா. 27. இன்பம். 28. கலைமகள். 29. தையற்கல. 30. அமுதசுரபி. 31. கல்கண்டு. 32. தென்றல். 33. தாமரை.

G 3