பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றங்கரை மணல் ரிய வெப்பத்தால்

வந்த முல் மா தி ரி சு ட்ட து. ஆற்றங் கரையில் இ ரு ங் த மரங்கள் சூரியனின் கடுமை தாங்க முடி யாமல் சலனமற்று நின்றன. காக்கை,

கு ரு வி க ள் கூட அயர்ந்து வ ச னே ப் பார்த்து ஓங்கின. சி ல் .ெ ல ன் று ஒரு சொட்டு ஜூலம் தங் கள் வாயில் விழாதா என்று குரு வி க ள் வாயைப் பரிதாபமாக

மூ டி த் திறந்தன. ஆனல், ஆகாயம் கிர் மலமாக இருந்தது.

கண்ணுக்கு எட்டிய ஆாரம் வரை ஒரே லே மயம். ஒரு சிறு வெண் மேகம் கூடக் காணுேம். அப்படி இ ரு க் கு ம் போது LT) மு. எங்கிருங்து பெய்துவிடப் போகி 10.து

ஆற்றின் நடுவில் ஜீவநதி மணலே அரித் துக் கொண்டு ஓடி யது. தண்ணிருக்குக் கீழே கிடந்த மணல்

சூரிய ஒ வி யி ல் வைரங்களைப் போல் மின்னியது. ஆற்றிலே ஜலம் திரட்டிப் போவதற்காகத்

க் ைர யி ல் இருந்த கிராமத்தி லிருந்து இரண்டு பெண்கள் இடுப் பில் குடத்துடன் வந்து கொண் டிருந்தார்கள். அதில்-ஒருத்திக்கு நடுத்தர வயசாக ருக்கலாம், மற்றொருத்தி இளம் பெண். முந்தி யவள் கிதான்மாகவும். பணிவாக வும் கட்ந்து வந்தாள். இளம் பெண் துரு துருவென்று நடந்து குதி போட்டு ஒட்டமும் நடையு ம்ாக வந்தாள். வியர்க்க விறு விறுக்க இருவரும் உஸ் உஸ்' என்று சொல்லிக் கொண்டே நிழல் இருக்கும் இ டங்க ளில் பர்தங்களே மர்றி மாறி வைத்துக்

தி

கொண்டே நடந்தார்கள். கால்கள்

வெயிலின் கடுமை தாங்காமல் செக்கச் செவேலென்று சிவந்து இருந்தன.

போயும், போயும் இந்த வேளே யைப் பார்த்து ஜலத்துக்குக் கிளம் பிளுேமே மா என்று இளம் பென் சிறிது மனத் தாங்கலுடன் பெரியவளேப் பார்த்துக் கேட் டாள்.

"என்ன செய்கிறது. ஜகது ? காலையில் கொண்டுவங்த ஜலமெல் லாம் ஆ கி வி ட் டது. பள்ளிக் குழங்திைகள் போக வர ஐலம் சிரிப்பிட் என் வீட்டிற்குத் தான்் வருகிரு.ர்கள். இந்த மாதிரி வெயில் நிெருப்பாய் எரிக்கிறதே குடிக்க ஜலம் இல்லை என்று சொல்ல

65