பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியுமா?' என்ருள் நாகலகங்.மி என்கிற அந்தப் பெண்.

'ஹ-ம்' என்று ஆயாசத் துே இருவரும் ஒடும் நதியில் இறங்கினர் ஜலம் திரட்டுவதற் காக. மறுபடியும் காகலசஷ்மியே பேசிளுள் :

'வருஷம் நான்காகிறது நல்ல மழை பெய்து. பூமியே வரண்டு கிடக்கிறது பார் பாளம் பாள மாக வெடித்து ஈரப்பசை இல்லா மல், பூமியின் வறட்சி அடங்குவ தற்கே எவ்வளவு மழை பெய்தா லும் போதாது. பூமாதேவி பச்

சைப் பசேல் என்று பசுமை போர்த்திப் பூவும், காயும், தான்ிய மும், மலருமாய் ருப்பதைப்

ப்ார்த்து எவ்வளவோ காலமாச்சு ஜகது. நான் சிறியவளாக இருக் கும் போது பூமியில் எங்கே ப்ார்த் தாலும் பச்சைப் பசேல் என்று புல் முளேத்திருக்கும். வயல்களில் கண்ணுக் கெட்டிய துாரம் வரைக் கும் பயிர்கள் மரகத வண்ணத் தில் காட்சி அளிக்கும். வாய்க் காலில் சதா சல சில வென்கிற சத்தத்துடன் ஐலம் அரித்துக் கொண்டு கொப்பும், நுரையுமாக ஒடும். வயல்களைப் பாரேன் தாயில் லாத குழங்தைகள் மாதிரி, கள்ளி முளைத்துக் கரம்பாகிக் கிடப்பதைl அதனுல் தான்் ஜனங்களும் கிரா மங்களே விட்டு நகரங்களுக்குப் போய் விட்டார்கள். மழை இல்லா மல் அவர்கள் வயல்களில் என்ன வேலே செய்ய முடியும் ?"

'வர வர கொல்லேக் கிணற்றில் ஜலம் பாதாளத்தில் போய்விட் ட்து மாமி' என்ருள் ஜகதா வருத் தத்துடன.

'இந்தச் சமயத்தில் நல்ல மழை பெய்தால்தான்் உண்டு. இல்லா விட்டால் ஜனங்கள் குடி தண்ணி ருக்குக் கூட் அவதிப்பட வேண்டி யது தான்்' என்ருள் நாகலகக் மி.

இப்படிப் பேசிக் கொண்டே இ ரு வ ரு ம் ஆற்றங்கரையை அடைந்தார்கள். ஆற்று மணல் பொடிப் பொடியாகக் கால்களில் ஒட்டிக் கொண்டது. இருவரும் ஆற்றில் இறங்கி நான்கு கை குளிர்ந்த ஜலத்தை அள்ளிக் குடித்

GG

தார்கள். அந்தக் கடுங் கோடை யில் கூட நதியின் ஐலம் குளிர்ச்சி யாகத்தான்் இருந்தது, துன்பத் துக்கும், அதர்மத்துக்கும் இடை யில் எழும் கடவுளின் கருணேயைப் போல. பிறகு, శి குடங் களில் நிரப்பிக் கொண்டே வந்த

வழியே வீடு திரும்ப ஆரம்பித்தார் கள். இருவரும் து துாரம் மெளனமாக நடந்து சென்ற

ஜகதா ஏதோ கினேத்துக் கொண்ட வள் போல், "ஏன் மாமி ? மழை பெய்வதற்கு ஏதாவது விழா நடத் தக் கூடாதா ?' என்று கேட் L. ITGYT.

'இந்திரனுக்கு ம ை ைய வேண்டி அந்த நாளில் விழா நடத்துவார்கள். பாரதக் கதையில் விராட பர்வம் வாசித்தால் மழை கொட்டு கொட்டென்று கொட் டித் தீர்த்து விடும்.'

'அதெல்லாம் பெரிய வர் க. ஸ் முயற்சி செய்து செய்ய வேண்டிய விஷயங்கள், நாம் ஏதாவது செய்ய முடியுமா மாமி ?' என்று விசா ரித்தாள் ஜகதா படை பதைக்கும் ::* 'ಘೀ நிழலின் அருமையும், மழை வேண் டும் என்கிற ஆர்வமும் அதிகம் இTம்படடது.

ஒ | பேஷாகச் செய்யலாமே. பெண் குழந்தைகளுக்கும் பள்ளிக் கூடம் லீவு ட்டு விடுகிரு.ர்கள். அவர்களுக்கும் பொழுது டோன மாதிரி இருக்கும். எங்கள் ஊரில் சிறுமிகள் கிண்ணனுக்கு உற்ச வம் ஒன்று கடத்துவார்கள். வீடு வீடர்கச் சென்று அவன் புகழ் பாடிக் கும்மியும், கோலாட்டமும் போடுவார்கள். - ஒரு ஊர் இல்லா மல், அருகில் ుతే கிராமங் களுக்கும் சென்று கோலாட்டம் போட்டு வசூல் ஆகும் பணத்தைக் கொண்டு கண்ண்னுக்கு விழாக் கொண்டாடுவார்கள். நான் கூடக் கோலாட்டம் போட்டு ஜரிகைக் கரை பாவாடை பரிசாக அடைங் திருக்கிறேன், ஜகது!'

பரிசு கிடக்கட்டும் மாமி ! மழை பெய்ததா?' என்று சங் தேகத்துடன் கேட்டாள் இகதா.