பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" அப்பொழுது என்னவோ உம் சவம் முடிந்த தினம் மழை கன்ரு கப் பெய்த்து கினேவிருக்கிறது. எதிலும் நம்பிக்கை வேண்டும்மா' என்று சிறிது கிஷ்டுரமாகப் பதி லளித்தாள் காகலகங் மி.

இருவரும் ஆத்துடன், தத்தம் வீடுகளுக்குச் சென்று விட்டனர்.

2

கோடை விடுமுறைக்காகப் பள் வரிக்கூடங்களே மூடி விட்டார்கள். குழந்தைகள் ப்ொழுது போகாமல் வீட்டில் கொட்டம்டித்தனர். சில தினங்களுக்கு முன்பு ஆற்றங்கரை யில் உருவான யோசனே நாக லசங், மியின் மனதில் கிலே பெற்று விட்டது. அதை ஒரு தினம் தன் கணவனிடம் மெதுவாக வெளி யிட்டாள்.

ஊரிலே வம்பளப்பு பிர மாத மாகக் கிளம்பி விடுமே ' என்றார் கிருஷ்ணமூர்த்தி.

"ஜனங்கள் எதைப் பற்றித்தான்் குற்ை கூருமல் இருக்திருர்கள்?" என்று நாகலகஷ்மி கேட்டாள்.

f is உனக்கு எதற்கெடுத்தாலும் ரோஸ்ம் பொத்துக் கொண்டு வருமே ?' என்றார் அவர்.

நல்ல விஷயம் என்று ஏதாவது செய்தால் ம்ேம ஜனங்கள் ஆதி லிருக்கும் குறைகளே ஆராய்ங்.அ கண்டு பிடிப்பதிலேயே கருத்தாக இருப்பார்கள். ரம்பிக்கப் போவது என்னவோ நல்ல காரியம் தான்். இருந்தாலும் ஜனங்கள் இதைப் பற்றி வம்பளுக்காமல் இருக்க வேண் டு மே ?_என்று மேலும் கிருஷ்ணமூர்த்தி எச் சரிக்கை செய்தார் ஈர்கல்கடிமிக்கு. அவர் பேச்சில், மனே வி யி ன் கோழை மனதைப் பரிகாசம் செய் யும் அர்த்தம் கிரம்பி இருந்தது.

"யார் என்ன வேண்டுமானலும் சொல்லிக் கொள்ளட்டும். நான் கண்ணனுக்கு உற்சவம் ஆரம்பிக் கத்தான்் போகிறேன்' எனறு அழுகை கலங்த சிரிப்புடன் கூறி விட்டு,காகலகங்மி அன்றே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய

ஆரம்பித்தாள். அவளுக்குக்கூட மிாட உதவிக்காக ஜகதாவையும் சேர்த்துக் கொண்டாள். விஷயம் ஒரு நொடியில் எல்லா வீடுகளுக் கும் பரவி விட்டது. பெண் குழந் தைகள் கோலாட்டக் கழிகளுடன் நாகலகல்,மியின் வீட்டில் குழுமி விட்டனர்.

வீட்டில் இருந்த சிறு மேஜை ੰ நடுவில் சிறிய பலகை யைப் பொருத்தி அதன் நடுவில் மாடு மேய்க்கும் கண்ணன் உரு வத்தைப் பிரதிஷ்டை செய்தார் கள். மேஜையின் காற்புறமும் வாழைக் க ன் று க ள் கட்டி, மாவிலேத் தோரணங்களும் கட்டி ஞர்கள். ஒவ்வொருவர் வீட்டி லிருந்தும் பூ மா லே க ள் வங் து சேர்ந்து விட்டன.

ஆயிற்று, அடுத்த_ இனத்தி லிருந்து பெண்கள் வீடு விடாகச் சென்று கோலாட்டமும்,கும்மியும் போட்டுச் சம்மானம் பெறவேண் டும். இங்த ஆட்டத்தில் பங்கெடுத் துக் கொள்ளும் ஒவ்வொரு பெண் அணுக்கும் க. ைட சி நாளன்று ஏதாவது பரிசு அளிப்பது வழக் கம். பெண் குழந்தைகள் உற்சாக மாகக் கலந்து கொண்டார்களே தவிர, அவர்கள் வீட்டார் ஏதாவது சொல்லாமல் இருப்பார்களா ?

ஆமாம். இந்த வேகிற வெயி லில் வீடு வீடாக அலேங்து படுத் துக் கொண்டால் என்ன செய் கிறது ?" என்று ஒருவர் ஆட்சே பணேயைக் கிளப்பினர்.

இதிலெல்லாம் தான்் மழை பெய்துவிடப் போகிறது ! நம்ம் தேசத்தில் இந்த பழைய வழக்கத் தில் இருக்கும் கம்பிக்கை போக வேண்டும். மேல் நாடுகளே ப்போல் நாமும் விஞ்ஞான முறையில் இதற் கெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும் ' என்று கடவுளேயே மறந்து விட்டுக் கூறினர் ஒர் ஆராய்ச்சியாளர்.

' காகலகண்டிமியா? நாலு குழங் தைகள் இருந்து, வீட்டில் வேலை ருங்தால் ஆட்டமும் பாட்டமும் ருக்காது, ஒரே குழந்தை. அந்தப் பண் ணுக்கும் பத்து வயசுக்கு

67