பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலே ஆகிறது. வீட்டிலே வேலை இல்லை; கிடங்து திண்டாடுஇருள் : என்று கிராமத்து ஸ்திரிகள் ஆற் றங் கரையில் சுடுகிற வெயிலே யும் லகன்டியம் செய்யாமல் வம்பளங் திார்கள். சிலர் வம்பும் அளங்கு

விட்டு நாகலகல் மியிடம் போப்

மற்றவர்கள் கூறுவதைக் கயிறு

திரித்தும் கூறினர்கள் !

பெரியவர்களின் மனம் தான்் ஏற்

க் தாழ்வுகளையும். குற்றங் குறை ಘಿಘೀ விழா வில் கலந்து கொள்ளும் குழந்தை களின் மனம் நிர்மலமாக இருங் தது. பகலெல்லாம் பா ட் டு L பாடிக் க ளி க் த னர். இரவில் மேர்கன கிருஷ்ண்னுடன் கற்பனை உலகில் புன்முறுவல் தவமு விளே யாடினர். 'துள்ங்கும் அவாகன முகத்தில் தவழும் சாந்தியும், புன் முறுவலுமே அதற்குச் சாட்சியாக அமைந்திருங்தன.

இத்தரீன கஷ்டப் படுகிருேமே: கடவுள் கிருபை செய்யப் போகி ருனே? இல்லே முகத்தில் சேற்றைப் பூசப் போகிருைே ? நாளேக்குக் கடைசி நாள். கிருஷ்ணனுக்குப் பூஜை செய்து முடித்ததும், குழங் தைகளுககுச ச ம ப ா ன ம தர வேண்டும். யார் எது சொன்ன லும் அவர்கள் தான்் இங்த விழா தில் முகத்தைக் கோளுமல் கலங்து கொண்டவர்கள் l ' என்று மன தில் கவலேயுடன் தன் கணவனி டம் கூறிக் கொண்டிருந்தாள் நாக லகக் மி.

பாரேன் ! தி ன த் ைத விட இன்று வெயில் அதிகம். டவுனில் 107 டிகிரிக்கு மேலாகப் பேப்பரில் போட்டிருந்தான்். குடிக்கத் தண் னிர் இல்லாமல் ஜனங்கள் கஷ்டப் படுகிரு.ர்கள். ஆற்றில் ஜீவநதி கூட வற்றி விட் ட து. அணு குண்டு எதுவுமிலலாமல் குய ப்கவானே உல் கத்தை எரிக்கப் புறப்பட் டிருக் இ 器 .ே ைஎன் னவோ என்று கூட எனக்குத் தோன்றி யது '

என்றார் அவள் கணவர். இரு வரும் நிர்மல Ш Г. ПГ от

ஆகிா

யத்தை ஆண்ணுங்து பார்த்தனர். வான வீதியில் தாரகைகள் வைரங் களைப் போல் சுடர் விட்டன, லே கி ஆகாயத்தில் பதித்த வெண் கற்கள் பேர்ல் அவை ஜ்வலித்தன. எங்கேயும் தப்பித் தவறிக்கூட ஒரு வெண் மேகமோ ஒரு சிறு சல னமோ இல்லை.

' எனக்கு அப்பவே தெரியும் நாகு இங்தக் காலத்திலாவது, விழிா செய்தால் மழை பெப்கிற தாவது தோன் ைபத் தி யம் மாதிரி கி ட ங் து அலேங் தாய். பாரேன் ; நாளேக்கு என் சிநேகிதர் களெல்லாம் எ ன் னே க் க்ேலி .ெ ச. ப்ய ப் .ே பா கி ரு ர் க ள்' எ ன் ரு ர் அவள் கணவர். மன முடைந்து காகலகக் மி கிராசை அடைந்தாள். ' கடவுளே கம்பி பினல் இப்படியா அவன் கைவிடு வது ? என்று கடவுளே கிங் தித் தது அவள் மனம்.

3

அன்று தான்் விழாவின் கடைசி நாள். அதிதாலேயில் எழுந்து சூாக

லசன்டிமி ஆற்றில் ஸ்நான்ம் செப் வெள்ளி மட்

யப் புறப்பட்டாள்.

|

go

H,

o