பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரம் உறவு முறையை விவரித்தாள். வீட்டுக்கார அம்மாள் திருப்தியடையவில்லை. நேற்று வரையில் மதுரமாக இருந்த மதுரம் உச்சரைப் பற்றி ஊரில் என்னென்னவோ அடிபட்டது.

மதுரத் தின் உள்ளம் எரிந்த து - கணவனுல் நிராகரிக்கப்பட்டாலும் அவளுடைய பவித் திரமான திறமையைக் காத்துக் கொண்டு மறைமுகமாக அவள் அவனுக்குப் பெருமை யைத் தேடித் தருவதில்தான்் அவளுக்குச் சிறிதளவாவது ஆறுதல் ஏற்படக் கூடும்.

இதென்ன கிணறு வெட்டப் பூதம் கிளம் பிய மாதிரி; இவனே யார் இங்கே வரச் சொல்வி அழைத்தார்கள்?

மதுரம் துயாை விழுங்க முடியாமல் தத் தளித்த வண்ணம் கோயிலுக்குச் சென்ருள். அம்பன் சந்நிதிக்கு விளக்கேற்றி விட்டு, திருச் சுற் ை வலம் வந்த பிறகு வெளிாே வந்தாள்.

கோபுர வாவில் நிதில் தட்டியது. இளே ஞன் நின்றுகொண் , ருந்தான்். அவன் இரு பத்திரண்டு பிராயத்தின் . மதுரம் முப்பது பிராயத்தினான்.

உலகத்தின் கனகன் குருடாகிக் கிடந்தன. தனியொருத்தியின் வாழி , ன் எனத:

լ հ ன்சார வி ைக்துகள் வருவதற்கு

முன் இலுப்ப எண்னெ ப் அல்லது ஆமணக்கு எண்ணெய் வினார்கெண் ணெய்) ஊற்றி அறைக்கு அறை குத்து விளக்குகள் ஏற் றி வைப்பது வழக்கம். முன் அறையில் மாத்திரம் பெரிய ள் தம்பக் குத்து விளக்கு ஏற்றி வைப் பார்கள். அதில் திரிகள் பல எரிந்து கொண்டிருக்கும் சாதான்க் குத்து விளக்கில் ஒரே ஒரு திரிதான்்.

குத் துவிள j.கில் படிப்பது கன் னுக் குக் கெட்டது என்பது இந்தக் காலத்துக் கருத்து. ஆளுன் இ லுப்ப எண்ணெயில் எரியும் குத்துவிளக்கில் வாசிப்பது கண் னுக்கு நல்லது என்பர் மூதாதையர். உண்மையிலேயே tғПьётуғгтJ விளக்கில் வாசிப்பது கண்ணுக்கு எரிச்சலே உண்

டாக்குகிறது. அதன் பிரகாசம் எல் வளவு அதிகமாக இருக் கிறதோ அந்த

அளவுக்கு நம் கண்களுக்குக் கேடு வரும்.

இன்றைக்குக்க டக் தமிழ் நாட்டின் அநேக வீடுகளில் ** துவினகதுகள் * I யோகிர்காமல் மூஃலயில் கிடக்கும். கார்த்திகைத் தீபத் கன்று மண்ணிதல் செய்த சிறு விளக்குகனோக கடையில்

- - - - - _ ------- 1 . . * ... -- -o-o: - ** ----- o: - o. : " ఛీ ఛీ

பிணைத்து பாாகக முடியும் உலகத்தால். மதுரம் அவனே நிமிர்ந்து பார்த்தாள்.

"'என்ன அப்பா சும்மா வந்துகொண்டிருக் கிருப்?' என்று கேட்டாள் மதுரம்.

இளைஞன் அதிர்ந்து போனுன். ཟ། ། "மன்னி தாங்கள் ஏதோ தவருக...' 'தவறுமில்லே.. மண்ணு மில்லே. இதோ பார். நான் இதன் புனிதத்துக்குக் கட்டுப் பட்டவள். இது என் கழுத்தில் துலங்கும் வரை தனியாகவே காலத்தைக் கடத்திவிட முடியும் என்கிற உறுதியுள்ளவள். என்னிடம் அன்பு - பக்தி எதுவானுலும் சரி உள்ள வகை இருந்தால் என்ருவது ஒரு நாள் உன் அண்ணு அடன் இங்கே வா. இல்லை, நான் அவரிடம் சென்று சேர்ந்த பிறகு வந்து பார். அதுவரை பில் இங்கு வராதே...' என்று கண்டிப்பான தான்ில் கூறினுள் மதுரம்.

கோபுர விளக்கின் ஒளியில்

■ மதுரத்தின் நிழல் ஆதாரமாகத் தெரிந்தது.

ஏதோ

ஒரு சக்தி அனேயிடுவது போல் இருந்தது. செந்தமுலேட் போல் அவள் கண் கள் ஒளிர்ந்தன. **

அவன் அ .ே . குதுனா க.ே கனடான்.

திரும் . 壹昌 -க் of 11 " : --

"o

is o o- இ

- * .

வாங்கி ஏற்றி வைக்கிரு.ர்கள். சில குடும்பங்களில் போராதனே நடத்துவது வழக்கம். அப்பொழுது குத்துவிளக்கு ஏ i ரி சைக்க ப்படும் ==

கோவில்களில் மூலஸ்தான்ங்களில்

தினந்தோறும் ஏற்றி வைக்கும் குத்து விளக்குகளும் உண்டு. சங்கற்பித்த

விளக்குகளுக்குப் பக்தர்கள் தேவதான்ம் செய்து வைப்பர். பசு , எருமை தான்ம் செயதால் அவை மூலம் கிடைக்கும் நெட் நித்திய தீபங்களுக்குப் பயன் படுகின்றது.

ஆசார விதிகளுக்குரிய விளக்குகள் பல வகைகளில் உள்ளன. லசல், மி. நாகம் போன்ற விளக்குகள் மிகவும் பாராட்டப் படுகின்றன. தீபங்களே ஸ்தம்பங்களில் வைப்பது சகஜம். சிலவற்றை மூலஸ்தா வத்தில் தொங்கவும் விடுகின்றனர்.

காமாட்சி விளக்குகள் என்று க ஒா சில செய்கிரு.ர்கள். (மேன் படம்) பி கருளே அச்சுக்களே வைத்துக் கொண்டு துத்து விளக்குகளின் பகுதி: உரு வாக்கி வார்ப்படம் செய்யப்படுகிறது இந்தக் குடிசைத் தொழிலுக்க அாசினர் ஆதரவு தேவை. - அன்பு E