பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போப்

i முத்துமாகி கறுத்துப்

விட்டால் என்ன செய்வது ?"

கறுக்காது ! கறுத்தால் உத்தரவா தத்துக்கு நான் இருக்கிறேன் !'

'அதெப்படி உம்மை உத்தரவாதத் துக்கு எடுத்துக் கொள்ள முடியும் ? நீங்களேதான்் வரவரக் கறுத்துப்

போய்க் கொண்டிருக்கிறீர்களே!'

AASAASAASAASAASAASAASAASAASAASAASAA

குப் பெண் பார்த்துக் கட்டி வைக்கத் தெரி யாதா?' என்றார் சாம்பசிவம்.

தேவகி வேதனையுடன் சிரித்தாள். 'இங்கே பாருங்க. பெற்ருேராகிய நாம் நம் ஆயுட்காலம் முழுவதும் நாம் பெற்ற குழந் தைகளின் நலனுக்காகத்தான்் எல்லாமே செய்து வருகிருேம். அவனுக்கு அந்தப் பெண் மீதுதான்் விருப்பம் என்றால், அதை மீறி வேறு பெண்ணைக் கட்டி வைத்து அவன் வாழ்க்கையைக் கெடுப்பானேன்? அதில் நமக் கென்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது?" சாம்பசிவம் மனேவியை நிமிர்ந்து நேருக்கு நேர் நன்முகக் கவனித்தார்.

தியாகத்தின் அன்பின் உருவமாக அந்த அன்னேயைக் கண்டார் அவர்.

சிவாவின் மனைவி சரயூ பிறந்த வீட்டின் மஞ்சட்காணியாக அரை லட்சத்துடன் வந் தாள். சிவா பெரிய மனிதன் ஆகி விட்டான். திடும் என்று மனேவியுடன் நடன நிகழ்ச்சி களுக்காக அமெரிக்கா போகிறேன், லண்ட னுக்குப் போகிறேன்" என்று அம்மாவிடம் சொல்வி விட்டுப் போக வருவான். தன் மடி மீது தலை வைத்துக் கதைகள் சொல்லக்கேட்ட மகன் இவன்தான்ு: "என் சிவாவா இவன்? மாறி விட்டான். மாறித்தான்் போய் விட் டான். தாய்ப்பாசம் தியாக எண்ணத்தையும் வென்றவாறு அவளேக் குலுங்கக் குலுங்க அழவைத்து விட்டது.

ஃ ஃ ஃ

சிண்கள் கண்ணிரை உமிழ, பேசாமல் உட்கார்ந்து விட்ட தேவகியை ருக்மிணி

உசுப்பி ஒரு கேள்வி கேட்டாள்.

'தேவகி என் குழந்தை பானு இருக்கிருள் பாரு...." -

"ஆமாம். ನಿಚ್ಟೆ ராசாத்தி யாட்டம் செக்கச் செவேல்னு. நல்ல இட

தர்மத்தை ஒட்டியும்,

தேவகி கண்ணிரைத்

துடைத்துக் கொண்டே சொன்னுள்.

. 'அதுதான்் சொல்ல வந்தேன். உன் மகன் ப்ாலனுக்கும் அவளை ரொம்பப் பிடிச்சிருக் காம். இரண்டு பேரும் கல்யாணம் கட்டிக்க ஆசைப்படுகிற மாதிரி தெரியுது தேவகி....'

தேவகி எதற்குத்தான்் மறுத்துப் பேசி யிருக்கிருள்?

"அப்படியா? அவர்கிட்டே சொல்வி

முடிச்சாப் போச்சு....எனக்கு இந்த விஷயமே தெரியாது ருக்கு....'

சாம்பசிவத்தின் மனமும் இப்பொழுது பக்கு வமாகி விட்டது. வார்த்தைக்கு வார்த்தை 'தேவகிதான்் எனக்குக் குரு ' என்று தம் நண்பர்களிடம் சொல்லுவார். "குழந்தை களேப் பெறுகிருேம். வளர்க்கிருேம். கடமை களைச் செய்து முடிக்கிருேம்' என்று வேதாந்த மாகப் பேசவும் பழகிக் கொண்டார்.

அந்தக் குடும்பத்தின் கடைசி மகன் தன் மனேவியுடன் மாலையும் கழுத்துமாக வந்து பெற்ருேரை வணங்கினுன் மறுவிட்டுக்குப் போப் வந்த பாலன் தன் தாயிடம் புதுச் செய்தி ஒன்றைத் தெரிவித்தான்்.

'அம்மா! பானுவின் அம்மா அவங்க மகளே யும் இங்கே அனுப்பி விட்டு எப்படித் தனியாக இருப்பாங்க? அதனுல் என்ன அவங்க விட் டோட வைச்சுக்க ஆசைப் படருங்க....'

நாலு பிள்ளைகளுக்குப் பெற்ருேராகிய அவர்கள் நிலைமை என்ன? ருக்மிணியம்மாள் தனியாக இருக்கிருளாமே?

'அதற்கென்ன அப்பா? போய் வா." இரண்டே வார்த்தைகளில் தன். ஒப்புதலைத் தெரிவித்த தேவகி துயரத்தின் வேதனை தன் நெஞ்சைப் பிழிந்தெடுப்பதைத் தாளாமல் மகன் ஊருக்குப் புறப்பட்டவுடன் சோர்ந்து உட்கார்ந்து விட்டாள்.

‘'தேவகி இவ்வளவு பெரிய வீட்டில் நாம் ஏன் ஒண்டிக்கட்டைகளாகக் காலம் தள்ள வேண்டும்? ாலமும், கருத்தும் மாறி வரு கிறது தேவகி. நாம் உலகத்திலிருந்து எத் தனயோ நாகரிகங்களை ஏற்றுக் கொண்டிருக் கிருேம். குழந்தைகள் மனமாகும் மட்டும் தான்் பெற்ருேருடன் வசிப்பார்கள். பிறகு அவர்கள் வேறு. இவர்கள் வேறுதான்். இது மேல் நாட்டாரின் வழக்கம். நம் பண்பாடோ கடமையைச் செய்ய இருப்பதால் பெற்ருேர்களுக்கு மக்கள் தம் கடமையைச் செய்யவில்லையே என்று வேத னேப் படுகிருேம். இனி வருங்காலத்தில் நம் சந்ததியார் அநேகமாக மாறி விடுவார்கள். அவனவன் பாட்டை அவனவன் பார்த்துக் கொள்வான். அதுதான்் பெரிய நாகரிகம் என்று சரித்திரத்திலே கூட எழுதி வைத்துவிடு வார்கள். நான் பத்ரி போவதாக இருக் கிறேன். நீயும் புறப்படு. நம் கடமை முடிந்து விட்டது. பலனே எதிர்பார்க்கக் கூடாது என்பது கண்ணனின் வாக்கு - "'

தேவகி சலனமற்ற மனத்துடன் பத்ரி யாத்திரைக்கு மூட்டை முடிச்சுக்கள் கட்ட ஆரம்பித்தாள்.