பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டுப் போளுள். அவள் இவனைப் பரிதாப மாகத் திரும்பிப் பார்த்துப் 'பேசாமல் வாயேன்" என்றபடி முன்னுடி நடந்தாள்.

பரிதாபப்படும் அந்தக் கண்களில் நீர் பள் பளவென்று மின்னுவதைக் கவனித்தான்். இன்னும் ஏதாவது அந்தக் கறுப்புப் பெண் சொல்லி யிருந்தால் அவள் அமுதிருப் பாளோ என்று நினைத்துப் பார்த்தான்். அப் படி அமுதிருந்தால் அந்த முகம் தாமரை மலர் போல் சிவந்து வாடிக் கூம்பிப்போகுமே என்றும் நினைத்தான்்,

இப்போதெல்லாம் புகைப்பது பிடிப்பதில்லை. அந்தச் சந்தன மனத்தை

அவனுக்குச் சிகரெட் காற்றில் வீசும் மூழ்கடித்தபடி

ந்தப் புகை புகையிலே வாடையைக் குப் பன்று வீசியது. அப்படியே அந்த மனத் தில் கரைந்து....

மனத்துக்கு ரம்மியமான, இதமான, கவிதை போன்ற வாசனையை, ஒரு பேயைப் போல் இந்த "நிகோடின்' மணம் துரத்தி விடுவதாக நினைத்தான்். ஆணுல், புகைப்பவர்களால் அவ்வளவு சடுதியில் அதை விட முடிவதில்லையே. அதற்காக மிட்டாப்கள். அது இது என்று வாயில் எதையாவது குதப்பிய படி அவன் அங்கு நின்றிருப்பான்.

■「*

9.08 மின் வண்டி வந்து நின்றதும் அவன்

கண்கள் பிளாட்பாரத்தைத் துழாவின. அவளேக் காணுேம். கறுப்புப் பெண் மாத் திரம் வந்து கொண்டிருந்தாள். அன்று

ஏதோ ஒரு துணிச்சலில் அவன் வீட்டில் மலர்ந்த நித்திய மல்லிகையைச் சரமாகக் கட்டிக் கொண்டு வந்திருந்தான்். அவனுக்கு மல்லிகையைத் தொடுக்கத் தெரியாது. இதற் காகக் காலையிலிருந்து அவன் தங்கையுடன் மல்லுக்கு நின்று அவளுக்கு இரண்டு ரூபாய் இனும் கொடுத்துப் பூத் தொடுக்க வைத் திருந்தான்்.

"யாருக்கண்ணு இது?' என்று கேட்டாள்.

2+ וזוגוזו (לד 壘 H -

EM

"யாருக்கோ " "சொல்லண்ணு...' 'அம்பாளுக்கு...' 'உனக்கு எப்போ பக்தி வந்தது

அண்ணு ' என்று வியந்தாள் தங்கை.

அம்மா இவனைப் பார்த்துச்

சிரித்துவிட்டுப் பூஜை உள்ளுக்குக் கோலம் போடப் போனுள்.

சொல்லேன். நிஜ த் தை ச் சொல்வேன்.""

'அவன்தான்் சொல்ருனே.

அம்பாளுக்குத்தான்் இருக்கும். அவனுக்கு நல்ல புத்தி வரணும்னு, பக்திமானு ஆகணும்னு நான் தினமும் அபிராமியை வேண்டிக் கொண்டிருக்கேன். ' அ ம் ம IT ஹிருதய கமலம் அழகாகப் போட் டுச் செம்மண் தீற்றிக் கொண் டிருந்தாள்.

"கொஞ்சம் ஒர் இணுக்குக் கிள்ளி வைச் சுட்டுப் போடா. படத்துக்குப் போடணும்.'