பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

o % %

H梨를f

3:

மருதாணி இட்ட விரல்களால் ஸ்நானம் செய்த கூந்தலே ஆற்றிக் கொண்டே, மைதிலி ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள். தாய்மைப் பேற்றை அடைந்திருப்பதால் அவள் முகம் பாாபபதறகு வசீகரமாக இருந்தது. தந்தத் தில் -- கடைந்தெடுத்தமாதிரி அவள் கைகள் உருண்டு திரண்டு இருந்தன. அக் கைகளில் நிை றயக் கண்ணுடி வளையல்களைப் போட் டிருந்தாள் மைதிவி. வளைகாப்புக்கென்று

அவள் கணவன் தில்லியிலிருந்து நல்ல மாதிரியான வளையல்கள் வாங்கி அனுப் யிருந்தான்். நீல நிறத்தில் மெல்விய கைத்தறிப் புடவை ஒன்றை உடுத்தி வெள்ளை நிறத்தில் சோலி போட்டுக் கொண்டிருந்தாள் மைதிலி. புடவையின் நீல வண்ணம் அவளது சிவந்த கன்னங் களில் நிழல் அடித்தது.

சமையலறை ருந்து பார்வதி அம் மான்-மைதிலியின் தாய்-ஒருதட்டில் வெற்றிலைப்பாக்கை எடுத்துக் கொண்டு ஊஞ்சல் அருகில் வந்து நின்ருள். மைதிலி யின் அழகைப் பார்த்து அவள் ஆச்சரியம் அடைந்தாள். அவள் கண்ணே பட்டுவிடும்