பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போல் இருந்தது. வெற்றிலக்குச் சுண்ணும்பு தடவிக்கொண்டே பார்வ யாசித்தாள்.

"இப்படி ஒரு அழகு வந்து உடலை மூடிக் கொண்டிருக்கிறதே! இந்தப் பெண் பெற்றுப் பிழைக்க வேண்டுமே ' என்று அவள் மிகவும் கவலைப்பட்டாள்.

' நிற்கிருயே அம்மா உட்காரேன் !' என்று மைதிவி தாயைப் பார்த்துச் சொல்லி விட்டு. அவள் அமரச் சற்று நகர்ந்தும் உட் கார்ந்து கொண்டாள்.

பார்வதி அம்மாள் உட்கார்ந்து கொண் டாள். பிறகு மகளின் பக்கம் திரும்பி, "உன் புருஷனிடமிருந்து கடிதம் ஏதாவது வந்ததா அம்மா ? சீமந்தத்துக்கு நாள் பார்த்தாயிற்று என்று உன்னுடைய அப்பா சொன்னுரே ' என்று கேட்டாள்.

' வந்தது. ஒரு வாரம் வீவில் கிளம்பி வருவ தாக எழுதி இருக்கிரு.ர். சீமந்தச் செல்வு

燃瀏"s蒿鷲。劉器黨。蠶

இது அவர்கள் வீட்டுச்

மாம். சலவுதான்ே?

எனக்கு மாமி யார்,மாமனுர்

இல்லாத கார | னத்தால் நீங்

கள் எல்லாப்

பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செய்கிறீர் கள் என்று சொன்னுள் மைதிலி.

யார் செய்தால் என்ன ? நல்லபடியாக முடியவேண்டியது ஒன்றுதான்ே முக்கியம் ? உன்னேக் கையும் குழந்தையுமாக மறுபடியும் உன் புருஷனிடத்தில் சேர்த்து விட்டால்

பாதும்' என்ருள் பார்வதி.

அவள் கண்களில் கண்ணிர் துளித்திருந்தது. அது ஆனந்தக் கண்ணிரா, அல்லது சோகக் கண்ணிரா என்பது பார்வதிக்கே புரியவில்லே.

மகள் சிரித்தாள். 'மாப்பிள்ளே கொடுக்கும் பணத்தைப் பேசாமல் வாங்கிக் கொள், அம்மா திருப்பி நீ அதை எனக்குத்தான்ே தரப் போகிருப்?" என்ருள் மைதிலி.

மைதிலி அவர்களுக்கு ஒரே மகள். சீருக்கும். சிறப்புக்கும் குறைவுண்டா?

வெளியே பேர்யிருந்த தகப்பஞர் வந்தார். மகள் அருகில் வாஞ்சையுடன் உட்கார்ந்து கொண்டார். கையிலிருந்த மிட்டாய்களே எடுத்துக் கொடுத்தார்.

| His இவ்வளவு எதற்கு அப்பா ? திகட்டிப் போகிறதே எங்கள் தில்லியில் கிடைக்கிற மாதிரிதான்் இங்கே கான்பூரிலும் கிடைக் கிறது. வேற்ே புது மாதிரியாக ஒன்றையும்