பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரும் மணமும்

_ ==

IFT

|

F름

o

-드

\

== --H|"TI翡

-3

-

H

|

o

_ g

-

-

=

g-L

E

அவளுக்கு முன்பாகச் சங்கரன் கின்றிருந்தான்்.

விடும் என்று கினைத்துக் கச்சிதமாக இாண்டே பாட்டுக்கள் பாடி எழுத்துவிட்டாள் அவள்.

சாக்தாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. இரவு எல்லோரும் படுக்கைக் குப் போன பிறகு கெளரியின் படுக்கை அறை யில் சாங் தாவுக்கும் அவளுக்கும் தகாாறு எற்பட்ட அ.

't என் அங்த நாட்டுப்புறத்தை வரவழைத் தாய்? நாகரிகமான மனிதர்களுடன் அதற் குப் பழகத் தெரிகிறதா? இக்க அழகில் இவ ளுக்குத் தெரிக் த அாைகுறைப் பாட்டை வேறு பாடிக் காண்பித்துவிட்டாள்!" என்ற

கூறினன் சாக் தா.

"ஒண்டியாக என்னல் இவ்வளவு வேலை களையும் சமாளிக்க முடியாதே என்றுதான்் வரவழைத்தேன். கெளரி தன் பெண்ணுக்கு எங்கே கோபம் -

வந்துவிடுமோ எனது

பயங் தாள்.

"வேலேயெல்லாம் முடிக் துவிட்டதோ இல்லையோ? காலேயில் யார் கண்ணிலும்

படாமல் அவளை ஊருக்குப் போகச் சொல்!" சாக்தா கோபத்துடன் கதவைப் படாரென்று மூடிக்கொண்டு வாவும், பார்வதி கண்ணில் கண்ணிர் பெருகத் தன் படுக்கை அறையை அடைக் தாள்.

விடியற்காலம் காலு மணிக்குப் பார்வதி தன் பெட்டியுடன் வன்து அத்தையிடம்