பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558

தன்னை ஊ ரு க் கு அனுப்பும்படி கேட் டாள்.

"பொழுது விடிந்ததும் திரும்பவும் காலு பேர் முன்னடி ரகளை வேண்டாம், அத்தை! ஊரிலேயும் அம்மாவும் அப்பாவும் தனியாகப்

பண்டிகை கொண்டாடுகிரு.ர்கள்' என்ருள் பார்வதி.

"சாக்தாவின் குணங் தான்் உனக்குத்

தெரியுமே, பார்வதி' என்ருள் கெளரி, அள வுக்கு மீறிய சோகத்துடன்.

"தெரிந்துதான்் கேட்கிறேன், அத்தை. ஒருவர் பிடிவாதமாக இருக்தால் மற்றொரு வர் விட்டுக் கொடுத்துத் தான்ே ஆகவேண் டும்? வண்டிக்காரனைக் கூப்பிட்டு என்னை ரெயிலடி வரையில் விட்டுவிடச் சொல்லுங் கள், அத்தை.”

வைகறையின் மங்கிய வெளிச்சத்தில் ஸ் த | ண ம் செய்து ஈரம் உலராத கூர் தலில் அவள் சூட்டியிருந்த முல்லையின் மனம் கம்மென்று வீசியது. அத்தை தன் பெண்ணுக்குத் தெரியாமல் பார்வதிக்குப் பரிசாக அளித்திருக்த பட்டுப் புடைவை சா சரக்க வண்டியில் ஏறிக்கொண்டாள் பார்வதி. வண்டி ஸ்டேஷனை அடைவதற்கும் பொழுது விடிவதற்கும் சரியாக இருக்தது. டிக்கட்டுடன் திரும்பிய வண்டிக்காரன், "அம்மா! இந்த வண்டி பூட்டுதுங்களாம். எட்டு மணிக்குத்தான்் வண்டியாம்!” என்று கூறி அவளிடம் டிக்கட்டைக் கொடுத்தான்். பார்வதி தன் உறுதி மாமுமல் எட்டுமணி வண்டிக்காகக் காத்திருக்தாள்.

"சாக்தா ஒருவேளை சங்கானைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறதாக இருக்கிருளோ? அதற்குப்போட்டியாக நாம் வங்துவிட்டதாகச் சாக்தா நினைத்துவிட்டாளோ என்னவோ? என்று கினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டாள் பார்வதி. சங்கானுடைய பெருங் தன்மையும் இனிய சுபாவமும் தன் மனத்தைக் கவர்ந்திருப்பதும் அவளுக்குத் தெரிச்தது. பார்வதியின் சிந்தனையைக் கலைத்துக்கொண்டு ரெயில் வண்டி ஸ்டேஷனை அடைந்தது. பெண்கள் வண்டியில் ஏறி உட்கார்க் தகொண் டான் பார்வதி. அவள் இறங்க வேண்டிய ஊர் வந்ததும் பார்வதி வண்டியிலிருந்து இறங்கினுள். அங்கே அவளுக்கு முன்பாகச் சங்கான் கின்றுகொண் டிருந்தான்்! “என்ன அவசரம் உனக்கு? என்னிடம் சொல்லாமலே புறப்பட்டுவிட்டாயே!” என்று கேட்டான்.

பார்வதி புன்னகை பூத்தாள். "எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியும். சாக்தாவுக்கு உன்னைக் கண்டால் பிடிக்க வில்லை. என்னதான்் கற்ருலும் அவளிடம்

கலைமகள்

அன்பும் அடக்கமும் இல்லை. மணமில்லாத காட்டு ரோஜா மலரைப்போவ!' என்ருன்

శ్రీFETTIT3BT, -

"ஆமாம், அவள் சுபாவம் அப்படி. அதோடு அவள் நான் என்னவோ அவளுக்குப் போட்டியாக வந்துவிட்டதாக கினைத்துக் கொண்டிருக்கிருள்.”

"என்ன சொல்லுகிருய்?' என்று சங்கான் அவளே ஆச்சரியத்துடன் பார்த்தான்். பார்வதி பேசாமல் இருந்துவிட்டாள்.

{TT பெற்ருே.ர்கள் தார்கள்.

'அத்தை வீட்டிற்கு இவர் வங்கிருக்தார். நம் ஊரையும் பார்க்க வந்திருக்கிரு.ர்.” சுருக்க மான இந்த அறிமுகம் பார்வதியின் தகப்ப ஞரைத் திகைக்க வைத்துவிட்டது.

"ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற காா னம் ஒன்று. அத்துடன் உங்கள் பெண் தனி யாக வருகிருளே என்றும் இருந்தது' என் முன் சங்கான்.

பார்வதியின் தகப்பனர் சாளமான மனம் படைத்தவர். சங்கானைப் பற்றிய விவ ாங்களே விசாரித்துக்கொண்டார். 'உனக் குத் தெரிந்த இடமாகப் பார்வதிக்குப் பார்த் துச் சொல்லேன், அப்பா! அவளுக்கும் இக்த வருஷம் கல்யாணம் பண்ணியாக வேண்டும்' என்ரு ர் அவர் கவலேயுடன்.

இலையில் பார்வதி பரிமாறிய போளியைச் சுவைத்துக்கொண்டே, 구

திர்பாராமல் வந்த பார்வதியை அவள்

ஆச்சரியத்துடன் பார்த்

'அதற்கென்ன! பார்வதி சொம்பச் சமர்த்து. பாட்டும் நன்ருகப் பாடுகிருள். அவளுக்குக் கல்யாணம் ஆகக் கேட்க வேண்டுமா?' என்ருன் சங்கரன்.

"இதையெல்லாம் யார் அப்பா கவனிக்கி ருர்கள்? பண்ம் ஒன்றுதான்ே பிரதான்மாக இருக்கிறது. இந்தக் காலத் கில்?’ என்று கூறி வெற்றிலத் தட்டை அவனிடம் கொடுத்தார் அவர். சங்கான் அப்பொழுதே அவசரமாகக் கிளம்பிக்கொண் டிருந்ததால், 'பார்வதி, உன் ஜாதக நகல் ஒன்று பெட்டியில் வைத் திருக்கிறேன். மஞ்சள் தடவி எடுத்து வா, அம்மா” என்று பெண்ணைக் கூப்பிட்டார்.

வெட்கத்துடன் ஜாதகத்தைத் தகப்பன ரிடம் கொடுத்த பார்வதியை அன்புடன் பார்த்துக்கொண்டே, 'ஆகட்டும். என் தகப் பஞரிடம் கலந்துகொண்டு கூடிய சீக்கிாம் தகவல் தெரிவிக்கிறேன். உங்களுக்கு” என் முன் சங்கான்.

எதிர்வீட்டில் தலே தீபாவளிக்காக சாக ஸ்வாக்காான் இன்னிசையை ஊகிக்கொண் டிருங் தான்். Yk