பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசிக் கொண்டே சாசா வென்று காற்று

கடுவதில் ஈடுபட்டிருச்சார்கள். சுற்றிலு மிருக்த கிராமிய சிகழ்ச்சிகளில் ஈடுபட் டிருந்த என் மனதை லங், வியின் விம்மல்

அவள்பால் கிருப்பியது.

என்ன, லக்ஷ் லி என் இப்படி அழு ருெம்?' என்று அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு கேட்டேன். அவள் சோகம் கிாம்பிய கதை இதுதான்்:

2

லக்டிமிக்குக் கல்யாணமாகி ஆறு எழு வருஷங்கள் ஆகி விட்டன. எனக்கு விவா கம் கடப்பதற்கு முன்பே அவளுக்கு கடத்து

விட்டது லக் லியின் கணவன் நல்ல அழ கன். கிலம், ச்ேசு, தோப்பு எல்லாம் இருக் தன. வருஷம் பூபாவும் வயலில் பாடுபட்

ச்ெசான் சாப்பிட வேணடும். காய் தக்கை யருக்கு ஒரே பிள்ளை, செல்லமாக வளர்க் தவன். வயலிலேகூட அவன் வேலை செய்யப் போக மாட்டான். அவனுடைய தகப்பன்தான்் எல்லா வேலைகளையும் எம் . கடத்துகிறவன். பிள்ளையின் சுகவாழ்வு ஒன்றிலேயே சாய் தந்தை பருக்கு காட்டம். பிள்ளைக்குக் கல்யாணம் பண்ன வேண் கிம். குடியும் குடிச்சனமும் பெருக வேண்டும் என்பதே அவர்களுடைய லட்சியம்.

சீலக் கியின் கணவனை முத்து, அப்பா, அம்மாவின் வார்க்கையைக் கட்டாதவன். அவர்கள் மிேன. கோட்டைத் தாண்ட

அவனுக்குச் தைரியம் கிடையாது. ஆபிாம் பார்த்து

பார்த்து, ஜோவலி பம் லக்ஷ்மிக்கும் முத் துவுக்கும் கல் யாணம் கடந்தது. மருமகள் வந்ததில் லஷ்மியின் ஆமாமியார் சொர்ணத்துக்குக் கட்டுக்கடங் காத பெருமை.

ா என்னடி சொர்ணம், மரு மகள் வத்து விட்டாற்போ லிருக் கிறதே!”என்று என் தாயார் அவ 2ளக் கல்யாணம் விசாரித்தாள். ' வர்துட்டா, அம்மா! எங்க குடி பெருகி வாழ வேண்டும், அம்மா !” என்று ஆவலுடன் அவள் பகில் கூறியது இன்று எனக்கு நினைவு வருகிறது.

லங். நான் பிறக்க வீட்டில் இருக்கும்போதே பு க் க க ம் சென்றுவிட்டாள். அவள் ஊருக் குப் போகு முன்பு என்னிடம் வர்தி, " ஜகதா! உனக்குக்

சகுனம்

கல்யாணமாகி நீயும் உன் புருஷனுடன் சச்தோஷமாக ஊருக்குப் போகிறதைப் பார்க்க எனக்கு ஆசையா யிருக்கு. சிக்கிாம் கல்யாணம் பண்ணிக் கொள். ஜகதா ! படிச்சதெல்லாம் போதும் היו என்ருள்.

கூடிய சீக்கிரமே அவளுக்கும் கல்யா னம் பண்ணி விடுகிறேனடி, லக்ம ! அப் போது உனக்கும் சொல்ல அனு-புகிறேன். நீயும் வா !” என்று என் தாயார் அவளிடம் கடறிஞள். =

அன்று மகிழ்ச்சியுடன் என்னிடம் விடை பெற்ற லக்ஷ்மி இன்று கனவளுல் தள் ளப் பட்டுக் கண்ணிருடன் கிற்கிருள் என்றால் என் மனம் வேதனைப் பட மல் இருக்குமா ? காானம் இதுதான்்-லக்ஷ்மி மாவயாா வீட் டுக்குச் சென்று ஏழு வருவகங்கள் ஆகியும் அவளு குக் குழச்தை பிறக்கவில்லை. வம்சம் பெருக வேண்டும் என்று ஆசைப்பட்ட சொர்ணத்துக்கு இது சங்கடமாக இருக்கது. முசலில் மருமகளுக்கு எசோ காற்று சேஷ்டை என்று மன் கிாமும் மாக்கி ரீகமும் செய்தாள். பிறகு காட்டு மருந்து வாங்கிக் கொடுத்தாள். குல தெய்வத் துககுப் பூஜை போட்டாள். ஏழுமலையான வேண்டிக் கொண்டாள். பிறகு பட்டணம் அதை சதுப் போய் ஆஸ்பத்திரியில் இங்கிலீஷ் வைசதிய மும் செய்தாள். ஆனல், அவளுக்குப் போனே, பேக்தியோ பறக்கிற வழியாக இல்லை. இதெல்லாம் கான்கு வருஷங்கள் உடன்தன. என் கல்யாணத்தின் போதே கசமச வென்று சிலர் பேசிக் கொண்டார்கள். ' சொர்ணத்துக்கு மருமகளைக் கண்டால்