பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IெTனம்

'வா, வா, லக்ஷ்மி!

மப்பம் 3్య o: يو جينيكي" ఏ:శ్షిణి வென்று ஊதைக் {ും w). மென்று இருக்கேன். காற்று o: ... ^4 * ు "..., g ఫ్ట్వే 窩."。"器 世儘s位7 | స్ట్తో 5-డో சொல்ல முடியாது. என்றேன்.

வழக்கத்தக்கு விரோ தமாக அன்று விடிர் சதிலிருந்து சூரிய ஸ்பரிசிச்தையே பூமா சேவி அறி. ரமல் இருக்தாள். நீண்ட காட் களுக்குப் பிறகு-அதாவது, இாண்டு வரு வங்களுக்குப் பிரகு-கான் என் பிறக்க வீட்டுக்கு வங்கிருந்தேன். கல்கத்தாவி லிருந்து அடிக்கடி பிறர்த வீட்டுக்கு வருவ

சென்பது லேசான விஷயமல்ல. சுகாத்து வாழ்க்கை அலுத்துச் சலித்துப் போய் இாண்டு மாசங்கள் கிம்மதியாக இருக்தி

விட்டு வரவேண்டும் என்ற போாவலால் தாண்டப்பட்டு ஒருவாறு பூச்திடல் வக்தி சேர்க்தேன். சான் பிறந்த ஊரும் அது தான்். என் குழந்தைப் பருவத்து நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அந்த ஊர் மண்ணில்தான்் கிகழ்ச்தன. கல்யாணமும் அங்குதான்் கடந்தது. அழகிய எரிக் கரையும், அதன் கரையிலுள்ள வெற்றிலைத் தோட்டங்களும், பிஞ்சுக் கத்தரிக்காயும், கள்ளமற்ற என் பால்யத் தோழி லக்ஷ்மியும் கல்கத்தாவில் கிடைப்பார்களா, என்ன?

நீண்ட ரயில் பிரபாணத்தால் அலுத்துப் போய்க் கண்களை மூடிக் கொண்டே படுத் திருக்சேன். தாக்கமுமில்லை, விழிப்பு மில்லை; ஒரு வித மயச்க நிலை அ.தி. ஜகசா !” என்று எனக்குப் பழக்கமான குால் ஒன்று என்னை அழைத்தது. எச்தப் பெண்ணுடன் புழுதியில் புரண்டு விளையாடி, வாய்க்காலில் அ?லர்து விஷமம் செய்தேனே, அச்ச லக்டிமி என் எதிரில் கின்று கொண்டிருச் சாள். எங்கள் இருவருடைய உள்ளங்களும் ஒன்ற பட்டுப் போயிருக்தன. ஆனால், லக் கி குடியானவப் பெண்ணுகப் பிற த்திருந்த தோஷத்தால் என்னுடன் பால்யத்தில் ஒன்ருகச் சாப் பிடவோ தாங்கவோ முடி யாமல் ஒன்றுபட்ட உள்ளங்கள் வருக்கின. பாட்டைச் சலையுடனும், அமுக்கேறிய உடையுடனும், சோகம் கிாம்பிய முகத்துட தும் அவள் என் எதிரில் கின்று கொண்

டிருச்ச காட்சி என் மனதை உறுத்திற்று.

எஸ்ரோஜா ராமமூர்த்தி

m

எ ற் .ெ க ன .ே வ சோகத் திரைக்குள் மறைக்கிருந்த அக்க முகம் மேலும் வாட்ட ம.இட தி.

புருவடின் வீட்டிலே இல்லை, அம்மா! இங்கேதான்் இருக்கேன் என்று அவள் கூறும்போக குரல் கழ சழத்துக் கண்ணில் 芭) கதம்பிற்று.

அதற்குள் உள்ளேயிருந்து என் தாயார் வர் சான் . வர்து விட்டாயா, லக்ஷ்மி? ஜகதா வர் திருக்கிருளே. சொல்லி அனுப்ப லாம் என்று இருக்தேன். நீயே வந்து விட்டாயே ?’ என்ருள்.

' களத் மேட்டுப் பக்கம் மாட்டு வண்டி யிலே டார் ச்ச சாக அண்ணன் சொல்லிச்சு, அம்மா! வேலையைப் போட்டுட்டு ஒடியார் தேன், ஜகசாவைப் பார்க்க !’

' என்னவோ பாவம் அவளைப் போல நீயும் குடியும், குடிக்சனமுமா இருக்சா எவ் வளவோ கன்ரு யிருக்கும். அவன்தான்் உன்னே வருவடிக் கணக்கி லே தள்ளிவைத்து விட்டு இருக்கானே !’ என்று அனுதாபப் பட்டாள் என் தாயார்.

லககி மெளனமாகக் கண்ணிர் வடித்து கின்ாள். என் பால்யத் தோழியின் தயாம் கண்டு என் மனம் வருக்கியது. அம்மா எசா வது சொல்லுவாளோ என்பதையும் மநர்து அன்புடன் அவள் காங்களைப் பற்றினேன். வா, லக் கி ! காம் விளையாடிய இடங் களே யெல்லாம் பார்த்துவிட்டு வாலாம் ?? என்று அவளை அழைத்துக் கொண்டு எரிக் காைக்குப் புறப்பட்டேன். --

லங்கி வழியில் என்னுடன் அகிகமாகப் பேசவில்லை. அவள் உதிர்த்த கண்ணிசைப் போல் வானம் அவ்வப்போது சடசட வென்று தாறிக் கொண்டிருச்தது. முதலில் கடறியபடி ஊதைக் காற்றும் அடிச்துக் கொண்டிருந்தது. சுற்றி யிருந்த வயல் வெளிகளில் உழவர்கள் காற்று கட்டுக் கொண்டிருச்சார்கள். உழக்கிகள் சளசள வென்று குடும்ப விஷயங்களைப் பற்றிப்