பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொல்லயில் பாத்திரம் தேய்த் அக்கொண் டி ரு ங் த கன்னியம்மாளின் முகம் வ டி க் கிடக்கது. வாய்கிறைய வெற்றிலே ைய யு ம் பாக்கையும் போட்டுக் குதப்பிக்கொண்டு முகத்தில் சிரிப் புத் தவழ, அவள் வேலைக்கு வந்து விட்டாலே எங்கள் வீட்டில் அமைதி கிலவும். அன்றும் வழக்கத்தை விடச் சற்று முன்பாகவே அவன் வேலேக்கு வந்துவிட்டாள். கிலம் தெளியவில்லை. அப்பொழுதுதான்் ஒன்றிரண்டு காகங்கள் உதயத்தின் வாவை_அறிந்து கத்த ஆரம்பித் தன. கிணற்றங் கரையில் ஜலம் இழுக்கும் சக்கமும், வாளியின் லொடலொடசி சத்தமும் என்னேத் அாக்கத்திலிருந்து எழுப்பிவிட்டன. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கேட்டேன் : "என்ன க ன் னி ய ம் ம. r,

சிக்கிரமே வந்துவிட்டாகி' என்று.

"ஆமாங்க' என்று சொல்லிவிட்டு அவள் மெளனம் சாதித்தாள். கானும் அசிரத்தையாக மறுபடியும் அாக்கத்தில் ஆழ்ந்தேன். மறுபடி ாேன் விழித்து எழுந்தபோது கன்ருக விடிந்துவிட்டது. கொல்லயில் கன்னியம்மாள் நான் முன்பு கூறியதுபோல் முக வாட்டத்துடன் பாத் திசம் தேய்த்துக்கொண் டிருந்தாள்.

"என்ன கன்னியம்மா, காலேயிலேயே வந்துவிட்டாய் முகமும் வாடி இருக்கி றதே" என அறு மறுபடி அவளேத் தூண் டிக் கேட்டேன்.

கன்னியம்மாளின் கண்களில் கண்ணிச் திரண்டது. "இன் னிக்கிச் சிக்கிரம் போவ ணும் அம்மா. என் தங்கச்சி பெண் விசாலம் படுத்துக் கிடக்குது. தண்ணி ஊத்தக்கூட ஆள இல்லை அம்மா!'

"உன் தங்கை பெண்ணு போன பாசம் 岛 படுத்துக் கிடக்கும்போது இங்கே வேலே செயய வந்திருந்தாளே, அவள் தான்ே' என்று கேட்டேன் நான்.

"ஆமாம் அம்மா, அந்தப் பாவிப் பெண் தான்் அம்மா' என்ருள் கன்னி HLTIIIIII TLTT a

அந்தப் பாவிப் பெண்ணேப்பற்றி கான் அப்பொழுதுதான்் சாவகாசமாக கிக்னக்கேன். கூனி வகிளந்த முதுகும்,

35–19

யாருடைய சித்தம்?

ஸரோஜா ராமமூர்த்தி

முதுகுடன் ஒட்டிய வயிறும், மெலிக்க கைகால்களுமாக அந்தப் பரிதாப உரு வம் என் மனத்தைக் கலங்க அடித்தன். அவள் போன மாதம் ஒரு காள் சோகமே உருவாக எங்கள் விட்டுக் கொல்லேயில் வந்து கின்றுகொண் டிருந்தாள். யாரோ பிசிசைக்காரி என்றே நான் கினேத்திருங் தேன். ஆனால், அவள் என்னிடம் தான்் வேலை செய்ய வந்திருப்பதாக அறிவித்த போது, கான் ஆச்சரியத்தில் ஆழ்க்அ போனேன்.

"எங்க பெரியம்மா அனுப்பிச்சுதுங்க அம்மா அதுக்கு உடம்பு கல்லா இல் லிங்க' என்ருள் விசாலம்.

கூனிக் குறுகிக்கொண்டு வந்து விற் கும் அவளால் இவ்வளவு வேலேகக்ாயும் செங்க முடியுமா என்ற விமப்பு ஒரு புறம் ஏற்பட்டது எனக்கு. ஆனால் உழைப் பதற்கென்றே பிறந்தவர்களுக்கு ண்' டவன் அதிகமாகச் சக்தி அளித் ருக் கிருகுே என்னவோ? அவர்கள் வறுமை யின் கொடுமைதான்் அவர்கன் அப்படி உழைக்கச் சொல்லுகிறதே எனக்கு; தெரிகவில்லை. விசாலம் கன்னியம்மன் விடச் சடுதியில் வேல்களை முடித்து விட்டாள்.

அன்றைத் இனத்துக்கு அப்புறம் கான் அவளை அடியோடு மறந்து போனேன். கன்னியம்மாள் அவகிளப்பற்றித் தெரி வித்தபிறகுதான்் கினைவு வக்கது.

அன்அ மத்தியான்னம் கன்னியம்மாள் வேலேக்கு வந்தபோது இரண்டு குழர்