பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

தைகளே அழைத்து வந்தாள். பிறக்கும் இடம் வித்தியாசப்பட்டதால் அவைகள் குழந்தைகளாக இல்லே. பரட்டைத் தலையும், மண் பூத்த உடம்பும், அழுக்கு .ெ ந எளி யு ம் ஆடையுமாக அந்தக் குழந்தைகள் அழகை, ஆரோக்கியத்தை இழந்து பரிதவித்தார்கள்.

"கன்னியம்மா, குழந்தைகள் டையவை' என்று கேட்டேன்.

"அந்தப் பாவிப் பொண்ணுதுங்க. அவ போற போக்கிலே இதுகளே வேறே தலே யிலே கட்டிவிடுவா போல இருக்குது' என்ருள் அவள் பரிதாபத்துடன்.

விசாலத்துக்குக் கல்யாணமாகிக் குழந்தைகள் வேறு உண்டா? புருஷன் எங்கே இருக்கிருன், கன்னியம்மா?"

ாஎங்கே போவான் அந்தப் பாவி இங்கேதான்், அவ. கிட்டதான்் இருசி கான், ஒரு காசுக்கு உபயோகமில்லாம!'

எனக்கு அதற்குமேல் அந்த வர லாற்றைக் கேட்க ஆவல் எழவில்லை.

யாரு

கலைமகள்

பாரதகாட்டில் லக்ஷக்கணக்கான குடும் பங்களின் கதை இதுவாக இரு க் கும்

போது ஒரு குடும்பத்தின் கதையைக் கேட்டுவிட்டால் போதுமா?

சாயங்காலம் காரியாலயத்திலிருந்து

கணவர் வந்தார். வழக்கத்தைப் போல் அவர் முகம் மலர்ந்திருக்கவில்லை. ஒரு வேளே காரியாலயத்திலிருந்து வேலே அதிகமாக இருக்கலாம் என்று கானும் அதிகம் பேசாமல் இருந்துவிட்டேன். காபி சாப்பிட்டானதும், "என் சிநேகிதன் சுந்தரத்தை உனக்குத் தெரியுமோல் லியோ?" என்று பேச்சை அவராகவே ஆரம்பித்தார்.

"தெரியும் தெரியும். போன வருஷத் தில்தான்ே அவருக்குக் கல்யாணம் ஆயிற்று' என்று கேட்டேன்.

"ஆமாம், அவன் மனேவி கிர்மலா படுத்த படுக்கையாகக் கிடக்கிருளாம். பிரசவத்துக்கு ஊருக்குப் போய் இருந்து விட்டு வந்தவள், குழந்தைக்கு மூன்று மாதம் ஆகின்றன. குழந்தைனைப் பார்த் தால் பரிதாபமாக இருக்கிறது. குழக்கை தாய்ப்பாலுக்காக எங்கித் தவிக்கிறது" என்றார் என் கணவர்.

ஒரு கணம் என் மனம் சிந்தனேயில்

ஆழ்ந்தது.

விசாலத்தின் மரணப் படுக்கை. அவ ளுடைய இரண்டு குழந்தைகள். அன் பற்ற கணவன். எல்லாம் என் மனக்கண் முன்பு சோக உருவத்துடன் காட்சி

அளித்தன. என் கணவர் மேலும் பேசிக்கொண்டே போளுர்: "கிர்மலா வைத்தான்் கல்யாணம் ப ண் ணி க்

கொள்வேன் என்று சுந்தரம் ஒரே பிடி வாதமாக இருந்தான்். தாயாரைக்கூட விரோதம் செய்துகொண்டான். ஜாதகப்

கொல்லேயில் பாத் திரம் தேய்த்துக் கொன் டிருந்த கன் னியம்மாவின் முகம் வாடிக்கிடந்தது...