பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று விழாக் கொண்டாட்டம் அமர்க்களப்பட்டது. கொளுத்து கிற வெயிலேயும் லகதியம் பண்ணு மல் எல்லோரும் சாப்பாட்டுக்கு வங் திருங்தார்கள்.

இந்த வெயிலிலே பானையில் பானகத்தைக் கரைத்து வைத் தால் குளிர்ச்சியாக இருக்கும் '

அடி அப்படியே மணலிலே ஒட்டிக் கொண்டு விட்டது ஆற் றங்கரையிலே கெருப்புக் கட்டி வீசறது ' எ ன் சொல்லிக் கொண்டே ஒருவர் விசிறியைக் குளிர்ந்த ஜலத்தில் கசீனத்து விசி றிக் கொண்டார்.

அன்று வந்திருந்த ஒவ்வொரு வரும் வெயிலேப் பற்றிப் பேசும் போதெல்லாம் தன்னே கேலி செய் வதாகவே நினைத்துக் .ெ கா ண் டாள் நாகலகல் மி.

மழையாவது பெய்கிறதாவது! என்னவோ லீவிலே குழங்தைக

ளுக்கு ஒரு பொழுது போக்கா க் ஆச்சு ' என்று .ெ சா ல் லி க் கொண்டே தொன் னேயுடன் பாய சத்தை உறிஞ்சினர் ஒருவர். எல் லோரும் வயிருற உ ண் ட ன ர். மறைமுகமாகக் கேலி செய்தார் கள். உஸ் வெயில், வெயில்l' என்று சமயம் நேர்ந்த போதெல் லாம் பேசினர்கள்.

விழாவின் அமர்க்களம் குறைந்த பிறகு நாகலகல் மி பகவானின் பிர சாதமாக ஒரு டம்ளர் பாயசம் மட் டும் சாப்பிட்டாள். வெற்றியையும் தோல் வி ைய யு ம் ஒ ன் ரு க க் கொள்ள வேண்டும் என்பது கண் ணனின் வாக்கல்லவா ? கடமை யைச் செய்து விட்ட பெ ரு ைம அவள் முகத்தில் கிரம்பி இருந்தது. ஆனல் எங்கேயோ ஒரு சிறு குறை தோன்றி அவள் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. *