பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றியூர்

யாரைக் கண்டு காதல் கொண்டு, சிவபிரானின் உதவியால், சுத்தர

மூர்த்தி சுவாமிகள் மணம் புரிந*

தாராம. : ; 3.

இன்னும் இருஞான சம்மந்து முர்த்தி க்வாம்கள் திருவொற்றி :

யூர் வந்துள்ளதை .ே க ள் வி ப் ப்ட்டு, ம்யிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசர் என்பார் சம் ம ந் த மூர்த்தி சுவாழிகளே வழி நெடுகப் ப ந் த லி ட் டு மயிலாப்பூருக்கு அழைத்து வந்தாராம். எனவே திருவ்ொற்றியூரிலிருந்து ம யி லாப்பூர் வரையில் தமிழ்ப் பற் றுள்ள் தமிழர்கள் வாழ்ந்திருந் தார்கள் என்பதற்கு இது நல்ல தோர் சான் ருகும் ! எ ன் று பே சி க் ெகாண் டே சென்ற தால், காரோட்டியும் காரை மிக வும் நிதான்மாகவே ஒட்டின்ை. காரும் கோவிலின் எதிரில் போய் நின்றது. காரை விட்டு இறங் கியதும் எல்லோரும் கோவிலே நோக்கிச் சென்ருேம். கோவி லுக்குள் கல் வெட்டுகளும் சிற்ப வேல்ப் பாடுகளும் நிறைந்து இருக்கின்றன கோவிலைச் சுற்றி லும் நல்ல இடவசதிகள் இருக் கின்றன. சரித்திரச் சம்மந்தமான ஒரு பெரிய பாறையும் இருக்

கோயிலில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சில்

கிறது. அர்ச்சகர் ஒவ்வொன்றுத் கும் ஒரு விளக்கம் கொடுத்தார். கோவிலுக்கு வெளியில் சுமார் ஆயிரமாண்டுகளுக்கு முன் செய் யப்பட்ட சிற்பம் ஒன்று ஊன ம ைட ந் தி ரு ப் ப ைத யும் கண்டோம்.

இவ்வளவு சிறப்புடைய இக் கிேர்வில் ச்ென்ஃனக்கு அருகில் பஸ் வசதிகளுடன் இருந்தும், இன்னும் பலகோடி மக்கள் இத் தேவாலயத்தைக் கா னு ம ல்

இருக்கிருர்கள் அன்ருே ? 1 .