பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SSSSSSSSSSSSSSSSS

% % இSS- ஸரோஜா ராமமூர்த்தி -2

தணிகாசல முதலியா ரு ம், மரியநாதனும் வழக்கம்போல் திண் ணேயில் வந்து உட்கார்ந்தார்கள். அப்பனே ஆறுமுகம் ! என்ற வாறு ஒரு சிமிட்டர் பொடியை எடுத்து உறிஞ்சினர் தணிகாசல முதலியார். "என்னங்க முதலியார் சாப்பாடு எல்லாம் ஆச்சர் ? எ ன் று கேட்டு விட்டு. 'ஏவ்' என்று ஒரு ஏப்பம் விட்டார் மரியநாதன்,

"என்ன சாப்பாடு போங்க படி அரிசி ஒ ண் .ே ண க ல் ரூபாய் கொடுத்து வாங்கி அதைச் சாப் பிடும்போது ஒரு தி ரு ப் தி ஏற் படுதா ? ஒரு ப்டிக்கா ஒண்ணே கால் ருபா கொடுக்கிருேம்னு வயிறு கிடந்து பகிர் என்கிறது போங்க. அப்புறம் சாப்பாடு எங்கே ஒடம் புலே ஒட்றது ?

மரியநாதன் ஒ ரு மாதிரியாகச் சிரித்தார். "அதாங்க நான் இந்த

அரிசிச் சோற்றையே விட்டுத் தொலைச்சேன். லு சப்பாத்தி சாப்பிட்டுட்டு, தண்ணி குடிச்சா

போதுங்க...பழக்கமாயிடுச்சி...'

. நீங்க வடக்கே நாலு ஊரு சுத்தி இருக்கீங்க. நான் எங்கே போ னேன் ? சிறுமணியும் சின்னச்சம் பாவும் சாப்பிட்டு வழக்கமாப் போச் சுங்க். ஹாம் ... பழசை கினேச்சு என்னங்க சொகம்...?'

தணிகாசல முதலியார் வெற் றிலேயைக் கிழித்துக் கிழித்துவாயில் அடக்கிக்கொண்டு குதப்பினர்.

மரியநாதன் க ண் ண முடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். மாலே மங்கி நன்ருக இருட்டி விட் டது. இரண்டு நண்பர்களும் த ம் இராச்சாப்பாட்டை முடித்த பி ற கு விக்ராந்தியாக திண்ணையில் உ ட் கார்ந்து பேசிக் கொண்டிருந்தார் கள். தினசரி அவர்கள் அவ்விதம் பொழுது போக்குவது வழக்கம்.

ಜಟಟಜಜಣ್ಣ

多 so o ? இ கல்யாண ச் சீட் டு இ.

உள்ளேயிருந்து மரியநாதனின் மனேவி ஜானம்மா ஒரு குவளே மோர் கொண்டுவந்து கணவரின் எதிரில் வைத்தாள். பிறகு பணிவு டன் "ஏங்க'அவர் மக சாந்தி ஆபீ எயிலிருந்து வ ந் தி டி ச் சா ன் னு கேளுங்க' என்று தன் கணவரைப் பார்த்தவாறு கேட்டாள். தணிகாசல முதலியார் வாயில் குதப்பிக்கொண் டிருந்த வெற்றிலைச் சக்கையைக் கீழே துப்பி விட்டு, ஏங்க ! உங்க மகளும் இன்னும் வ ர ல யா_? இரண்டுமாச் சேர்ந்துகிட்டு எங்கே போச்சுங்களோ ? ஹாம் அதான்் நான் இந்தக் கு மு க் ைத க ளே வேலேக்கு அனுப்பக்கூடாதுன்னு சொன்னேன். நம்பவிட்டிலே இருக் குது பாருங்க. அதாங்க என் சம்சா ரம்! அதுக்குத்தான்்மகளே வேலேக்கு அனுப்பணும்.கிறது என்று அலுப் புடன் ஜானம்மாவுக்கு மறை முக மாகப் ப்தில் அளித்தார்.

"ஏங்க” என்று உள்ளே யிருந்து குரல் கொடுத்தாள்' முதலியாரின் மனேவி வள்ளியம்மை.

"ஏன்? வெளியேதான்் வாயேன். மகளே மாத்திரம் நாகரீகமா ஆபி சுக்கு அனுப்பிறியே. உ ள் ேள புகுந்துகிட்டு பழமை மாரும!......' தணிகாசல முதலியார் சற்றுக் கடு மையாகவே வள்ளியம்மையை அழைத்தார். அந்த அ ம் ர தி ண் னே க் கு அடுத்தாற்போல் இருந்த நிக்லக்கதவோரத்தில் நின்று "ஏம்மா! உங்க மக பரிமளம் உங்க கிட்டே சொல்லலியா ? இன்னிக்கி ஆபீசிலே வேலை அ தி க ம - ம் ஞாயிற்றுக்கிழமையானலும் வந்து வேலேயைமுடிச்சுட்டுப்போங்கன்னு ஆபீசர் உத்தரவு போட்டாராம். பாவம் இரண்டும் காலம போனது. இப்ப வந்திடுவாங்க......என்ருள் அடக்க வொடுக்கமாக,

என்ன வராங்களோ ? இந்தப் பொண்ணுக்காகத்தான்் சார் நான்