பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த உப்புத் தண்ணி ஊர்லே இருந்து சாகிறேன் தள்ளாத வய சிலே ஏன் கிடந்து திண்டாடlங்க? வங் துடுங்கன்னு ஊர்லேங்து காயி

தம் போட்டு கிட்டே இருக்கான்.

முத்துப்போல கல்ல தண்ணியாவது குடிக்கலாம்......' தணிகாசல முத லியா வெறுப்பும், அலுப்புமாகச் சலித்துக் கொண்டே திண்னேயில் சாய்ந்து படுத்தார்.

“கர்த்தர் கம்மையெல்லாம் இப் படி ஆட்டி வைக்கிருர் சார். நான் மட்டும் என்ன ? பரிமளத்தைப் படிப்பு முடிஞ்சதும் கட்டிக் கொடுத் திடலாம்னேன், நல்ல படியா குடும் பம் கடத்த, அறிவு வளர பெண் பிள்ளே களுக்குப் படிப்பு தேவைப் படுது. படிச்சாச்சு. கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா பெத்த வங்க பொறுப்பு உட்டுது பாருங்க'

இரண்டு வீட்டுப் பெண்களும் ஒரே பக்கம்சென்று இவர்கள் பேசு வதைக் கேட்டுக் கொண்டே நின் ருர்கள்

'அதான்் ! அதான்் நான் சொல் ந து. மடியிலே கெருப்பைக் கட்டிக் காக்கறதும் கன்னிகையைக் காக் ண்ை ணும்பாங்க பெரிய

|

يك

வங்க, ஹாம்...ஆறுமுகம்' என்று அரைத்துக்கத்தில் லயித்தார் தனி காசலமுதலியார். வெளியே செருப் பொலி கேட்டது. நைலான்' காற் றில் பறக்க சாந்தியும். பரிமளாவும் படியேறி வந்தார்கள்.

"ஏம்மா ! இவ்வளவு நேரமா ஆபீசிலே இருந்தீங்க அவ்வளவு பெரிய கட்டிடக்திலே தனியா எப் படிம்மா இருக்க மு. டி. ஞ் சு து?’ என்று இரு தாய்மார்களும் தத்தம் மகளே வரவேற்று உள்ளே அழைத் துப்போய் உணவு பறிமானர்கள்.

+

சITக்தியின் படிப்பு முடிந்ததும் வரன் தேடுவதில் முனேந்திருந்தார் தணிகாசல முதலியார். எந்தப் பிள் ளே யைப் ப ற் றி விசாரித்தாலும் 'பிள் அரை மார்க்கட்டின்’ லே ஏறி யே இருந்தது ப்டிப்பு, அந்தஸ் துக்குத் தகுந்தபடி சீர் வரிசைகள் ஏறுமுகமாக இருந்தன. சாந்தியின் கல்யாணம் முடிய வேண்டுமானுல் ரொக்கமாக ஐயாயிரம் ரூபாய் தேவையாக இருந்தது. இருந்த பணத்தைக் கொண்டு மகனேயும், மகளேயும் படிக்க வைத்துவிட்டார். தணிகாசலம். மகன் வேலேயில் அமர்ந்து அ வ ன் வயிற்றுப்பாட் | #

M. 槛