பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

டைப் பார்த்துக் கொள்கிருன். மகள் ? படிப்புச் செலவுடன், கல் யாணச் செலவும் சேர்ந்து செய்ய வேண்டிய நிலையில் இருந்தாள்.

இந்தச் சமயத்தில் அடுத்த வீட்டு மரியநாதன் தம் மகளே வேர்லக்கு அனுப்புகிற விஷயம் தணிகாசலத் தின் காதில் விழுந்தது.

"என்னங்க இது? நான் கேள்விப் படறது ? பரிமளம் முனு மாசமா வே லே க் கு ப் போவுதாமில்லே ! ஏங்க அப்படி ? பூவைப் போல அலுங்காம இ ரு க் க வேண்டிய பெண்களே ஏங்க .ெ வ யி லி லு ம். ம ைழ யி லும் வாடவைக்கணும்? லட்சணமா கல்யாணம் பண்ணிக் கொடுத்திடுங்க' என்றார் தணிகா சலம், மாதா கோவிலில் பிரார்த் தனேயை முடித்துக்கொண்டு திரும் பும் மரியநாதனப் பார்த்து.

மரியநாதன் தம் ஹிட்லர் மீசை யைத் த ட வி விட்டுக் கொண்டு. வெண் பற்கள் தெரியச் சிரித்தார்.

ஏங்க ! மருமகன் வருகிருன் ை எனக்கும் பெருமை தாங்களே ? முன்னெல்லாம் கல்யாணம்னு சுல பமா எங்க சமூகத்திலே முடிஞ் சிடும் இப்ப பாருங்க ஒருத்தரைப் பார்த்து ஒருக்கர் கத்துக்கிட்டாங்க. சீராம், வரிசையாம், ஆயிரக்கணக் கணக்கால்ல பிள்ளே யைப் பெத்த வங்க கேக்காங்க ? "பர்னிச்சர்’ கடையிலேந்து பாத் தி ர க் கடை வரைக்கும் கொண்டாங்கருங்க. அது சுயமா சம்பாதிச்சு நாலு காசு சேக்கட்டுங்க, தன்ேைல மருமகன் வந்துட்டுப் போருன்' தணிகாசல முதலியார் விண்ணே அண்ணுக்து பார்த்து, 'அப்பனே ஆறுமுகம்' என்று சொல்லிக் கொண்டு வீட் டுக்கு நடையைக் கட்டினுர்.

வீட்டிலே மனே வி அவரை எதிர் கொண்டு அழைத்தாள். சா ந் தி நிலக்கண்ணுடியின் மு ன் கி ன் று கூந்தலேக் குதிரைவால் கொண்டை

山靛五 முடிந்து, ரோஸ் 'சிப்பான்' புடவை உடுத்திக் கொண்டு எங்கோ வெளியில் கிளம்பத்

தயாராக நின்றிருந்தாள்.

தணிகாசலம் மகளே ஏற இறங்கப் பார்த்தார்.

'என்னம்மா இது .ே வ ஷ ம் ! சோளக்கொல்லே பொம்மை மாதிரி இந்தப் புடவை யார் எ டு த் து க் கொடுத்தாங்க?

புடவையைப் பத்தியும், நகை பைப் பத்தியும் ஆண் பிள்ளே களுக்கு என்னங்க தெரியும் இக் தக் காலத்து மாதிரி எத்தனையோ இருக்குது ஒண்னு எடுத்துக் கிட் டுது...எ ன் ருள் வள்ளியம்மை.

சரிதான்் ! நீ தான்் எடுத்துக் குடுத்தியா ? ஜோ டி யா நீயும் இன்னு வாங்கிக்கிறது தான்ே? "அது பரிமளத்து ஆபீசுலே வே இலக்குப் போகப் போவுது மாசம் நூத்தி ஐம்பது ரூபா சம்பளம். ஒரு கல்ய்ாண்ச் சிட்டு கீட்டுப் போட்டு. நகை கட்டு செஞ்சாக்க, தன்ேைல மாப்பிள்ளே தேடிக்கிட்டு வரான்... வள்ளியம்மை சுற்றி வளேக்காமல் நேரடியாகத் தன் கணவனுக்குப் பதில் கூறினுள். .ே வ லே க் கா? போகப் போவுதா ? .ே வ லே க் கு மனுப் போட்டிருக்கிற விஷயமே எனக்குத் தெரியாதே 1”

'நீங்க தான்் பத்தாம் பசலியிலே இருக்கீங்களே, உ ங் க கிட்டே சொன் னு சரிம்பிங்களா? தெரியாம போடச் சொன்னேன். வேலேயும் கெடச்சுது..... .”

சாந்தி தன் ஆள் காட்டி விரலின் துனியை வாயில் வைத்துச்சுவைத்த வண்ணம் நின்று பெற்ருேர் சொற் போர் தொடுப்பதை ரசித்து மகிழ்ந் தாள்.

"சாந்தி 1 ஏ சாந்த் ரெடியா!' என்று கேட்டவாறு பரிமளம் வெங் காயத்தோலே உடம்பில் போர்த்திக் கொண்டு, செறுப்புகள் ஒ வி. க் க உள்ளே வந்தாள். அ வ ளு க் கு அவள் காரியாலயத்தில் பல பெயர் கள் உண்டு. "நைலான்’ சுந்தரி. வெங்காயச்சருகு' 'பாம்புச்சட்டை” என்று இப்படி அவளுக்குப் பி ன் ல்ை பேசிச் சிரிப்பார்கள்.

தணிகாசலமுதலியார் தம் இடுங் கிய் கண்களை இறுகமூடிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார். சாந்தி யும், பரிமளாவும் வெளியே சென்ற பிறகு வழக்கம்போல் பூசை அறைக்