பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குச் சென்று தேவாரம் படிப்பதில் ஈடுபட்டார்.

Yk அFTந்தி வேலையில் சேர்ந்து அன் இரண்டாவது சம்பளம்

வங்கினுள். சுளே சுளேயாக நூத்தி ஐம்பது ரூபாய்களே எடுத்துத் தன் அழகுப் பையில் வைத்துக்கொண்டு பரிமளத்தைப் பெருமை பொங்கப் பார்த்தாள். இருவரும் சிற்றுண் டி. அருந்த வெளியே கிளம்பினர்கள். "சம்பளம் வ ந் து வி ட் - து ! .ெ க | ண் டு போய்ப் பெட்டியில் வைத்துப் பூ ட் டி வைக்கப் போ கிருய்? என்ன? அப்படித்தான்ே?” என்று கேட்டுக் கொண்டே ஐஸ் கிரீமை விழுங்கினுள் பரிமளம்.

அம்மாவிடம் கொடுத்து வி டு வேன். அவங்க என்னமோ கல் யானச் சீட்டு கட்டணும்னங்க ' என்று கூறிவிட்டுச் சாக்தி. 'பரிம ளம் 1 இன்னும் ஏதாச்சும் சாப்பி டேன் ' என்று தோழியை வற்பு துத்தினுள்

'சீட்டா கட்டப் .ே பா ரு ங் க ! அதைவிட சுலபமா சம்பாதிக்கிற வழி ஒண்னு இருக்கே, உனக்குத் தெரியாதா சாந்தி ?”

"ஊஹாம்... ... எனக்கு இதெல் லாம் என்னம்மா தெரியும்?' சாந்தி என்றும் அறியாத கற்பாவையைப் போல முகத் ைகச்சோகமாக வைத் துக்கொண்டாள்.

"ஆல் ரைட், வெரிகுட், ன் சொல்லித் தருகிறேன் வா ! இன்று

சனிக்கிழமை இல்லேயா ? நாளேக்கு காம் இரண்டு பேருமா கிண்டிக்குப் போறது !”

- (: լյդ այ P**

போப் என்ன? கையை கட்டிக் கிட்டு நின்ன பணம் வருமா? பத்து கட்டினல் மூணு பங்கு நாலு பங்கு திரும்பி வந்துட்டுப் போகுது’

' வராமப் போன ?”

அட சந்தேகப் பிராணியே ! ஆரம்பத்திலேயே சந்தேகபடுறியே. ஒரு முப்பது எடுத்து தனியா வுச் க்க்க. காளேக்கு ஆபீசுலே வேலே யிருக்குன் னு சொல்லிட்டுக் கிளம்

பறது...'

3 I

வள்ளியம்மைமகள் சொன்னதை அப்படியே நம்பினள். ஆபீசிலே நாலு போராகச்சேர்ந்து சீட்டு கட்டு வதாகவும். மாதம் முப்பது ரூபாய் என்றும் அ வ ள் தெரிவித்தாள். தணிகாசலம் வரவைப்பற்றியோ சில வைப் பற்றியோகவலேப்படவே இல்லே. ம க ன் சம்பாதித்து தான்் சாப்பிட வேண்டும் என்று என்றுமே அவர்கள் ஆசைப்பட ? 6. . . -

ஐம்பத்தி ஒன்றாம் நம்பர் பஸ் ஆடி வழிக் து கொண்டே சைதாப் பேட்டை மேம்பாலத்தைக் கடந்து கிண்டியை நோக்கி வி ைர ங் து கொண்டிருந்தது. ப ஸ்.வி லே கூட்டம் கெரித்தது. அன்று இரண் டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை. ஒரு மாதம் அரும்பாடு பட்டுச் சம்பா தித்த பணத்தை மொத்தமாகவோ, பாதியாகவோ எடுத்துக்கொண்டு கூட்டமாக தத்தம் அதிர்ஷ்டத்தை எ டை போட பக்தய மைதான்த்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார் கள். பரிமளம் நைலான் புடவை யும், சிவப்பு கி ரே ப் ரவிக்கையும் அணிந்து, கண்களில் பச்சைக்கண் னடி அணிந்திருந்தாள். அ_வ ள் அருகில் சாந்தி மாமியார் வீ ட் டி னுள் புதிதாக நுழையும் மருமகளேப் போல் பயத்துடன் உட்கார்ந்திருங் தா ள். அன்றைய ரேஸ் டிப்ஸ்’ புத்தகத்தில் நீலவேனியும் பட்டு ரோஜா வும் பிரமாதமாக வர்ணிக் கப்பட்ட குதிரைகளுக்கு நேராக மார்க்' செய்து கொண்டாள். பிறகு மெதுவான குரலில், "இதோ பார்த்தியா சாந்தி பட்டு ரோஜா இருக்கு பா ரு, அ து பாய்ஞ்சு வரச்சே நீ பாத்தியான ைஅசந்து போவே, கம்பீரமா அது தலே யை நிமிர்த்தி ரேஸ் மைதான்த்துக்குள் நுழைந்தாலே போதும் 1’ என்ருள் பெருமையுடன்.

பெயரெல்லாம் குதிரைகளுக்கு அழகாக வச்சிருக் காங்க நல்ல கலே உள்ளம் படைச்சவங்க போலி ருக்கு!”

நீ அதை கலேங்கிறே. நான் அதை கவர்ச்சிங்கிறேன்!” எ ன் று கூறிவிட்டு, முகத்தில் அரும்பிய