பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

வியர்வையைக் கைக் குட்டையால் ஒற்றிக்கொண்டாள். அவர்களுக்கு முன் ல்ை உட்கார்ந்திருந்த வழுக் கைத் தலை ஆசாமி அவர்கள் இரு வரையும், திரும்பிப் பார்த்துப் புன் னகை புரிந்தார்.

கிண்டி ரயில் கிலேயத்தில் திடுதிடு வென்று கூட்டம் இறங்கியது. பஸ் தன் சுமையை இறக்கிவிட்ட களேப் பில் பெருமூச்சுடன் சிறிக்கொண்டு கிளம்பியது. .

பரிமளாவின் கையைக் .ெ க ட் டி யாகப்பற்றிக்கொண்டு சாந்தி மேம் பாலத்தைக் கடந்தாள். வழுக்கைத் தலே ஆசாமி அவர்கள் பின்னலே நடந்து வந்தார். ஏறக்குறைய சாங் தியின் கால்களே மிதிக்கும் அள வுக்கு உராய்ந்து கொண்டு அ ங் த மனிதர் முன்னேறுவதைக் கண்ட டதும் சாந்தியின் முகம் ஜிவு ஜிவு என்று சிவந்தது.

  • சே, காட்டு மிராண்டிகள் ! பெண்களே மதிக்கத் தெரியாதவர் கள்' சாந்தி பொருமிள்ை. H

"மிதிக்கத் தெரிந்தவர்கள்! இதை யெல்லாம் நீ மைண்ட்' பண்ணக் கூடாது சாந்தி. உள்ளே போல்ை இதைவிடக் கூட்டம் அ தி க ம க இருக்கும்.’’

பெரியவர் மன்னிப்புக் கேட்கும் தோரணையில் பரிதாபமாக அவர் களேப் பார்த்தார்.

"அம்மா அந்தப் பட்டுரோஜா நல்ல குதிரை தான்். ஆ ைல், அதைச் செலுத்துகிறவன் இருக்கி ருனே ஜாக்கி மில்லன் அவனே நம் பக்கூடாது. ஜனங்களுக்குப் பேவ ரட் குதிரை அதுன்னு தெரிஞ்சா ஒரு வேளை ‘புல்” பண்ணிவிடுவான்......”

அந்தப் பெரியவரைச் சுற்றி ஒரு கூட்டம் சூழ்ந்துகொண்டது. இந்த விஷயத்தில் மிகவும் அனுபவஸ்த ராக விளங்கும் அ வ ைர விட க் கூடாது என்று தீர்மானித்து பரி மளம் அவர் பின்னலேயே சென் ருள்.

பெரியவர் நீலவேனியும், பட்டு .ே ரா. ஜா வு ம் பிரயோசனமில்லே

ப ண் ணு லு ம்

I -

என்று கையை விரித்து விட்டார். ‘ராஜசிம்மன்' த ா ன் "பெஸ்ட்' என்று ஆலோசனை கூறினர்.

"ஏங்க நீங்க எங்கே இருக் கிறது?’ என்று கேட்டாள் சாக்தி.

தண்டையார் பே ட் ைட யி ல், கொல்லவாரு அ க் ர கா ர த் தி ல் அம்மா. என் மக போர்ட்டிரஸ்டில்’ வேலையாக இருக்கு, கேத்தி சம்ப ளம் வந்திச்சு இப்படி நான் கேக் கறப்போ இருபது முப்பது கொடுக் கும்...'

வயிற்றில் பிறந்த பெண் உத்தி யோகம் செய்து கொடுக்கும் பணத் தை ரேளவில் பறக்கவிட அந்தப் பெரியவர் தயாராக இருந்தார். அதைப் பெருமையாகவும் க ரு தி ர்ை.

பரிமளம் சாந்தியின் கையைப் பிடித்து மெதுவாகக் கிள்ளிள்ை. பிறகு 'பாத்தியா ? சும்மா பயந்து செத்தியே எவ்வளவு பெரியவங் கள்ளாம் வராங்க பாரு' என்ருள்.

அன்று நீலவேனியும், ப ட் டு ரோஜாவும் சொல்லி வைத்தாற் போல் கடைசியில் வரிசையாக வந் дѣ гот.

கிண்டி ரயில் கிலேயத்தில் முகம் கன் றிச் சிவக்க, கூந்தல் காற்றில் பறக்க, நாக்கு உலர சோக சித்திரங் களாக பரிமளமும், சாந்தியும் கின் றிருந்தார்கள்.

வீ ட் டி ேல வள்ளியம்மை தம் மகளைப் பற்றி ஜானம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

"சீட்டு போடச் சொன்னேன். விழுந்தா கழுத்துக்கு ஒரு செயின் வாங்கலாம் பாருங்க. அப்புறம் அடுத்த சீட்டுலே கைக்கு வளேய லும் செஞ்சு போடலாம்...”

"ஆமாங்க. பரிமளமும் நாலு மாசமா சீட்டு கட்டுது. இ ன் னு ம் இரண்டு மாதத்திலே சீட்டு கலேஞ் சப்போவுதாம். மொத்தமா வந்தா ஒரு முத்துக் கம்மல் எடுத்துக்கும்’

"ஆமா... எடுத்துக்கும், எடுத்துக் கும். கிண்டி மைதான்த்திலே போ காத்துலே பறக்க விடும்' என்