பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறியபடி தணிகாசல முதலியார் உள்ளே வந்தார்.

"என்னங்க ' என்ருள் வள்ளி ILI I DI FIJ III,

'உம் மகளும், அவங்க மகளும் பந்தயமல்ல ஆடருங்க கல்யாணம் பண்ண வழியில்லாம மேல்படிப்புப் படிக்க வைச்சு ஏதோ குடும்பத் துக்கு உதவியா இருக்கட்டும்னு வேலேக்கு அனுப்பினு, கிண்டி ரேஸுக்கல்ல போருங்க பொம்ப இளங்க ? ஹாம். அப்பனே ஆறு முகம் ! இந்த அகியாயத்தைக் கேட் டியா ஆப்பா !”

"யார் சொன்னது உங்களுக்கு?” ' க ம் ப தண்டையார் பேட்டை தாண்டவராயன் சொல்லிச் சிரிச் சுட்டுப் போருன். ஏம்ப்பா அந்த செவத்தபொண்ணு உம் மகதான்ே ஒரு தரம் அஞ்சாறு வருவத்துக்கு முக்தி கம்ப வீட்டுக்கு அழைச்சு வந்தியே. அது என்னே மறந் துடிச்சி, நான் மறக்கலேங்கருன். அப்ப டியே நாக்கைப் பிடிங்கிக்கிட்டு சாவத் தோணிச்சு எனக்கு '

ஜானம்மா வந்த சுவடு தெரியா மல் வீட்டிற்குப் போய் விட்டாள். அங்கே மரியநாதன் க த் த ரி ன் முன்பு மண்டியிட்டு வணங்கி "பர லோகத்தில் இருக்கும் எங்க ள் பிதாவே, எங்கள் பாவங்களே மன் னியுங்கள். பாலர்களாகிய காங்கள் அறிக்தோ அறியாமலோ செய்யும் பிழைகளே ம ன் னி த் த ரு ளு ம் ஏ. சுவே ' என்று விழிகளில் கண் னிர் வழிய பிரார்த்தித்துக் கொண் டிருந்தார். கூடத்தில் ஒர் ஒரமாக பெட்டி படுக்கை ஒன்று தயாராகக் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

"என்னங்க இது ?' எ ன் ரு ஸ் ஜானம்மா.

"இப்படிப்பட்ட குழந்தைகளே இ னி மே பெறக் கூடாதுன்னு கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேக்கு றேன் ஜானி. இதோ பாரு இன் னிக்கி வண்டியிலே விழுப்புரம் போய் அந்தப் பய ஜேஸ் வைப் பாத்து, எப்படா கல்யாணம் வைச் சுக்கறதுன் னு கேக்கப் போறேன்.

கடனே உடனே பட்டு

F.

பொறுப்பை நிறை வேத்திடனும்: அது சம்பாதிச்சு கடக்கிறது. ஒண் னும் இல்லே'

தணிகாசலம் தம் நெற்றி கிறைய பால் வெண் ணிரை எ டு த் து அணிந்து கொண்டார்.

"இதோ பாரு வள்ளியம்மா ? கம்ப மரியநாதன் விழுப்புறம் போ ருரு நான் அவரு கூடப் போயி அப்படியே மாயூரம் போறேன். செல்வராஜாவைப்பார்த்து நிச்சயம். பண்ணிட்டு வந்துடறேன்'

‘’ Lਾ Lੋ?"

சி, சும்மாக்கிட பிச்சை வாங் கறேன். என் கடமையைச் செய்ய றேன். அது வந்தா நா&ளக்கே கால் கடுதாசியை அ னு ப் பி ச் சி ட் டு உள்ளே இருக்கச் சொல்லு...”

இரண்டு கிழவர்களும் த த் த ம் க ட ைம ைய உணர்ந்தவர்களாக எழும்பூருக்குச் சென்று ர யி ல் பிடிக்க வாயிற்படி இறங்கி தெரு வில் நடந்தார்கள். x

புரியற இந்த சின்ன வியாலத்தை உனக்குச் எழுத சரியா வரவியே '

ஏண்டா, முட்டாளுக்குகூடப்

' உங்களுக்கு வியாசத்திலே எந்த

நம்ம இடம் பார் புரியலே "