பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கவனிப்பதையும், சி ரி ப் ப ைத யு ம் அவள் எப்படியோ தெரிந்து கொண்டி ருந்தாள்.

மாதவன் தாயை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்தான்். பிறகு துணிவுடன் 'அம்மா! நீலாவை நான் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன். அவள் தாயைப் பார்த்துப் பேசி ஏற்பாடு

செய்யுங்கள் ' என்று கூறி முடித்து விட்டு, அந்த ஆனந்தத்தின் சுமை தாங்காமல் அறைக்குள் சென்று

படுத்து விட்டான்.

ஒரு விநாடி தாயுள்ளம் மகிழ்ச்சிக்

கடலில் முங்கி எழுந்தது. உலகத்தா

ரைப்போல் அவளும் மாமியாகி, அப்பு

றம்பாட்டியாகவும் ஆகிவிடுவாள். மாத

வனின் பால்ய விளையாட்டுக்களை யெல் லாம். அவன் மதலே மூலம் மறுபடியும் பார்த்து மகிழலாம். எண்ணி எண்ணி அந்தப் பேதை மனம் மகிழ்ந்தாலும், கூடவே இதயத்து மூலையிலிருந்து எச் சரிக்கை ஒன்று பலமாகக் கிளம்பியது. மாதவன் மண வாழ்க்கைக்கு அரு கதை யுள்ளவன் தான்ு? ஏன் இருக்கக் கூடாது? வைத்தியம், எச்சரிக்கை இவற்றை மீறிக் கடவுள் சக்தி என்று ஒன்று இருக்கிறதே? அது பலமாக இருப்பதால்தான்் இத்தனே காலம் மண வாழ்க்கையில் நாட்ட மில்லாம லிருந்தவனின் மனம் புரண்டு கொடுத் திருக்கிறது.

அன்று தை வெள்ளிக்கிழமை. எல்லாம் பொருத்தமாக அமைந்திருக் கிறது என்று நினைத்து, அவள் ரோஜா கதம்பமும், வெற்றிலை பாக்கு பழத் துடனும் அவுட் ஹவுஸுக்குப் போய் விட்டாள் பெண் கேட்க!

நீலா தழையத் தழைய நெளிந்து புரளும் பின்னலும், நெற்றியில் துலங் கும் செஞ்சாந்துத் திலகமும் ஒளியிட விளக்கேற்றி வண்ங்கும் வேளையில், வீட்டுக்கார அம்மாளே எதிர்பார்க்க வில்லே தான்். சாதாரணமாக அந்த அம்மாள் ஏதாவது விஷயம் இல்லாமல் எங்கும் போவதில்லை.

வாருங்கள் அம்மா- மனையைப் போட்டு உபசரித்தாள் நீலா.

'அம்மா இல்லையா? இந்தா! பூ வைத்துக் கொள்...' என்று கதம் பத்தை எடுத்துச் சூட்டினுள். அப் புறம் எல்லாமே விரைவில் நடந்தன.

அடுத்த நாளிலிருந்து மாதவன், ப ள் எளி க் கூ ட த் து க் கு க் கிளம் பி

நீங்கள் ரிடையர் ஆகப் போகிறீர்களாமே ?'

' என்ன காஷியர் ஸ்ார்.

"ஆமாம் ஸ்ார்.வருகிறவர்கள் போகி றவர்களுக்கெல்லாம் எவ்வளவு நாள் தான்் பணத்தை வாரிக் கொடுத்துக் கொண்டிருப்பது ? ...'

H. H.

யாச்சா?..' என்று கேட்டால், அந்தப் பொல்லாத பெண் பதிலேதும் கூரு மல் கடைக் கண்ணே அம்பு போல் பாய விட்டுத் துள்ளி ஓடி விடுவாள்.

நாணமாம் அவளுக்கு!

"அங்கிங்கெளுதபடி எங்கும் பிரகா சமாய் நிறைந்திருக்கும் பரம் பொ. ருள் மாதவனையும், நீலாவையும் ஒன்று சேர்த்துக் கணவனும் மனேவியுமாகப் பிணைத்தான்்.

கோயில் பிராகாரத்தை தம்பதி வலம் வரும் போது மாதவனின் தாய் சிந்தை குளிரப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தாள். மங்கல அரிசி தூவி ஆசி கூறினுள். இறைவனின் அருள் வேண்டி மெய்யுருக மாதவனின் நலனுக்காக முறை யிட்டாள்.

கல்யாண அலுப்பு என்று கூறுகிருர்

களே அது முற்றிலும் உண்மை. திரு மணத்தை நடத்தி வைப்பவர்கள் மனத்திலிருந்த பாரம் குறைய சரீர

அசதியினுல் அயர்ந்து துரங்கி விட்டார் கள். திருமணம் புரிந்து கொண்டவர் களோ மனம் அயர்ந்து விடுவதில்லை. புதிதாக ஒன்றை, புரியாத ஒன்றை, இனம் தெரியாத உறவை நினைத்து நினைத்து அவர்கள் விழித்துக் கொண்டு