பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

அன்று அவன் வீட்டுக்குள் நுழையும்போதே சீட்டியடித்துப் பாடியபடி வந்தான்். அங் துக்கும் அபிசாமி அத்தாதி தெரியும்.

"அம்மா. அம்மா! அபிராட்சி அத்தாதி யில் எத்தனேயாவது பாட்டின்போது அபிராமி

தன் தாடங்கத்தை பான வெளியில் வீசி எறிந்தாள்?"

"இப்ப என்னடா அதுக்கு மொதங்கே

ஆடை சாப்பிடவா இல்&ன்னு சாப்பிடச்சே இஃலயிலே போட்டுக்ன்ே

'போம்மா. வரவச உனக்குத் பக்தி துறைஞ்சுண்டு வரது-"

"குடும்பத்துவே யாருக்காவது ஒருத்தருக்க பக்தி இருக்கணும். உங்கப்பா கோவில் பக்கம் கூடத் திரும்பாதில்வே, வியாபாரம் அது இது என்று அதிலே மூழ்கிப் போயிடருர், பிென் கனடா கள் வயத்துவே பொதுத்தவா, அமா வாசையை நான் ஞாபகப்படுத்த வேண்டி பிருக்கு - நீ உன் தாத்தா மாதிரி ஸ்வாமியை வேரோடே. கெல்வி எடுக்கரே

அவன் பதில் பேசாமல் இது முன் உட் கார்ந்தான்். எண்ணங்கள் அத்துச் சிவப்புப் பெண்ணேயே வட்டமடித்தன. அவள் எந்தத் தெரு வழியே வந்தாள் என்பதைக் கவனிக்க வில்லேயே என்று வருந்திக் கொண்டிருந்தான்் இப்படித் திடீரென்று பார்த்த ஒரு பெண் ன் மீது தன் மனம் அபோய்வது அவ துக்கு வெட்கமாகக்கூட இருந்தது.

"இரண்டா உம்முனு இருக்கே? நீ கேட்ட கேள்விக்குப்புண்தகத்திைப் பார்த்துட்டுப் பதில் சொன்றேன். சரியார் சாப்பீடு "

கு.பிரென்று ஜாதிப் புஷ்பத்தின் மணம் வீரி புது அம்மாவும் தயிேன் ஜாதிப் பூ வைத் திருத்தாள். இந்த மணத்துக்கே ஆண்கண் வசியம் பண்ணுகிற சக்தி இருக்கும்போல ருக்கு அந்தப் பெண் ஆப்படி ப்படிங் ஆம்பும்போது ஒரே வாசனை வீசித்தே. அது வும் சேர்ந்துதான்ே அவன் மணசைப் போட் டுக் ஆப்பந்து அப்பாவையும், அம்மா இப் படி ஜாதிப்பூ வைச்சுண்டுதான்். சே.ச்ே. என்று தன்னேயே கடித்து கொண்டான். பெத்த வாளேப் பத்தி அசட்டு மனம் எண்ணக் கூடா தEது எண்ணறதே.. என்று மனத்துக்கு ஒரு

தெப்ப

-ா_ _

_க அது - 1 'இன்னிக்கு துண்டா சரியாச் சாப்பிட&: ஆதான்் சொல்றேன். காலாகாலத்துவே ஒரு கங்யா தைப் பண்ணிண்டா அவளுக்கு 葬之蠶 ஒடுங்கி இருப்பே. இன்க்... அது 4.ாேதம் போட்டா ருசியா இருக்கும், சாத்தன மதி: ாம் மூஞ்சியையே பார்த்துண்டு சாப் படத்து' அம்பர் வேடிக்கையும். திஷ்டுரமும் கலந்து பேசிக் கொண்டிருந்தாள்.

ஆங்ாம். சில வயதுக்கப்புறம் மாறுதலான முகத்தைப் பார்த்தா மனசுக்குத் தெம்பாகத் தான்். இருக்கு மனத்துக்குள் ஆமோதித்தப்பு சிரித்துக் கொண்டே எழுந்தான்்.

"பானே வந்து சாப்பிடு. என்னுகே மாடி "ஆதி 紧 முடியாது. மூச்சு வாங்கறது..."

"சரி...சரி... எனக்கு இன்னிக்குப் பாத் வேண்டாம். உறை குத்திடு. நான் ரேடியோ வினே கச்சேரி கேட்டுட்டுத் துரங்கறேன்."

அம்மா திரும்பவும். ஏதோ அலுத்துக் கொண் டான். அவன் அதைக் காதின் வாங்கிக்கொள்ள வில்பே. மாடிக்குப் போஒன். மணி ஒன்பதே கால் கிழி ந்தது. உள்ளே ரேடியோவைத் திருகிவிட்டு மொட்டை மாடிக்கு வந்து ஆதா

யத்தைப் பார்த்தான்். நிலா புறப்பட்டிருந்தது தொAவில் கோபுரம் தெரிந்தது. கூடவே அவளின் முகமும் தெரிந்தது. அந்த நிலவொளி பில் அவளுடன் நெருங்கி நின்று பேசுவது போல் கற்பனை செய்து பார்த்தான்். வித்வான் ரேடியோவில் ஆரபி பாடிக் கொண்டிருந்தார். அதைச் சென்று நிதுத்திமூன். திரை கானம் வருகிற பக்கம் இருப்பினுன் "தங்க ரதம் வந்து வீதியிலே..." கேட்டது. அவன் மனதுக்கு அந்தப் பாட்டு அன்று மிகவும் பிடித்திருந்தது. சில காதல் பாட்டுகளுக்கு மனசைப் பிடித்து இழுக்கிற சக்தி இருக்கிறதென்று நினைத்தபடி, தித் தடவை தண்டர்களுடன் இதைப் பற்றிய 'சர்ச்சையில் "சின் வெறும் வார்த்தை ஜாலங்கள் ஆர்ந்த சுகாதுபவத்தைக் கொடுக்கக் கூடிய தில்ஃ என்று வாதித்தது நினைவுக்கு வரவே அவன் வெட்கினுன் மனமாற்றத்தைப் போன் ஆசிகளும் பாதுகின்றன என்பதை உணர்ந்தான்். 'நீ கச்சேரி கேட்கி லட்சணமா இது கீழே வந்து டான் சாப்பிடக் கூட முடியாமல் என் ேைபச கேட்டுண்டு." அம்மா உரக்கச் சோல் தக்ே கோ ஆசஆந்தா ஸ்.

போது

சேதி. கடனே பெங்லாம் அடைச்சுட்டு இப்போத தான்் வரேன்

– FILIIT

אביו. הלה: אי

ஒரு கடிக தீபாவளிக்கு

вшһ һһ] +

'அவன் இன் படி விடேன். எதையோ கேட்டுட்டுப் போன்- அப்பா சொன்னுர், "ஆமாம். அவன் இஷ்டப்படி விட்டுத் தான்் முப்பது பகப் ക് ஒரு ஜாதகம் கூட வாங்கிப் பார்க்காம இருக்கேள்."

"ஜாதகம் என்ன பார்க்கிறது அவதுக்குப் பிடிச்சவளேச் சொல்லட்டும். கல்யாணத்தைப் பண்ணிப்பிடுவோம் மனப் பொருத்தம்தான்் பெரிய பொருத்தம்...'

"அவனுக்குப் பூலோகத்துவே பொண் வர்க்கங்கறதையே பிடிக்கவே. எங்கேயிருந்து வரப்போருளோ அவனுக்குன்னு-"

"வருவா...வருவா..."

அபயா சுடபா சனகாடாய பதிவு Eத தான்் அவன். இப்படித்தான்் அவன் பெரியவ கி. அவனே மணந்து கொண்டு பிள்கள குட்டி பிறகு ஒரு தான்ேக் சண்டை போட

வேண்டியிருக்கும் என்கிற ப்பே அவனுக்குக் கிளுகிளுப்பாக இருந்தது

மேதும் :#; பணி வரைக்கும் மாறி

மாரி ஆறித்தி. தமிழ் சினிமா காதல் பாட்டுக் கஃனக் கேட்டான், மொட்டை மாடியில் படுக் கையை விரித்துப் படுத்தபடி ஆகாயத்தைப் பார்த்தான்். மதுபடியும் அவள் அவன் நீகனவில் மிதத்தாள். அவள் பெயர் என்ன வாக இருக்கும் தோ, சாத்தி, வதான்்

இருக்குமா இல்லை. :ඝා மீளுகசி என்று பழைமையா இருக்குமா? எந்தப் பெயருக்கும் அவள் பொருத்தமானவனாகவே தோன்றினுள்.

கிாலேயில் அவன் ஏன் இன்னும் எழுத் திருக்கவில்க் என்று அம்மா கங்கேப்பட்டு மாடி ஏறி வந்தான்்

"என்னட துரக்கம் இப்படி:" அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுத் தான்் தொ ைகோபுரக் கலசத்தில் வெயில் பதிந்திருந்தது ேேத போப்ப் பல் தேய்த்து. காப்பி குடித்து, குளித்து விபூதி இட்டுக் கொண்டு. இரண்டு தாத்திரங்கங்சி சொல்லிவிட்டுச் சாப்பிட்டான். பகலுக்கு டிபன் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆம் சுக்குக் கிளம்பினுன் தேற்றுச் சென்று பாதை வழியாகத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வேகமாகச் சைக்கிளின் சென்றன். யார் யாரோ பெண்கன் எதிரே பத்தார்கள்.

இவர்களிடம் ஜாதிப் பூ மணக்களின்துே. அவன் வெதுப்புடன் ஆபீசுக்குள் துழைத் தான்், சிது தி: தாங்காேப் பார்த்துவிட்டு, மேல்தி காரியிடம் சில பைங்களே நீட்டிக் கையெழுத்து வாங்கிய பிறகு போர் அடிக்கவே, "பர் மிஷன்" போட்டு விட்டுப் பதன் இரண்டு மணிக் குப் பக்கத்தின் இருந்த சினிமாத் தியேட்ட ருக்கு வந்தான்்.

பெண்கள் கொண்டர் அருகே அவன் க்யூ" வில் நின்றிருந்தான்். சத்தன் வண்ண காவி சிந்த் உடுத்தியிருத்தாள். தயிேன் மதுர்த்து சற்று வாடிய ஜாதிப் பூ சூடியிருத்தாள்.

Kalki Deepavali Megar 1975

கைகளில் போட்டிருந்த கண்ணுடி வண்யல் களும் சந்தன வண்ணத்திலேயே இருந்தன.

நல்ல ரான உள்ளவள் என்று நினைத்தான்். டிக்கட்டுகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவசீனக் கவனித்தபடி அவனும் 'த்யூ"வின் நகர்ந்து கொண்டிருந்தான்் ஒரிரு' முறை அவளும் அவனத் திரும்பிப் பார்த்துவிட்டு நகர்த்து கொண்டிருந்தான்். கொண்ட்ர் அரு கில் சென்றதும் அவன் கொடுத்த பத்து ஆபாய்க் தச் சிங்தை இன்.ே என்பதை டிக்கட் 3燃 பவர் தெரிவித்தார். இவன் உடனே "எக்ஸ் க்யூஸ் மீ" என்றபடி பத்து ஆபாய்க்குச் சில்

உறையை எடுத்துத் தயக்கத்துடன் நின்றது ளிைடம் கொடுத்தான்்.

"தாங்கள்' - அவள் டிக்கட் வாங்கிக்

கொண்டு பெண்கள் உட்கார்த்திருந்த பக்கம் போப் உட்கார்ந்து விட்டான்.

■ H 輯

படம் விட்டார்கள். அவன் விடுவிடு என்று ஆடந்து மறைந்து போனுள். இவன் வீட்டுக்குச் சென்று உன்ட் மாற்றிக் கொண்டு காப்பிகூட்ச் சாப்பிடாமல் அவசரமாகக் கோவிலுக்குக் கிளம்பினுள் அன்று அவள் கோவிலுக்கு வ்ர வில்லை. கருப்பக்கிரகத்துக்கு முன்பாக இந்தக் கறுப்புப் பெண்ணுடன் வயதான் அம்ம்ான் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.

அவன் ரன் வரவில்வே: யாரைத் கேட்பது: கறுப்புப் பெண் கையில் அர்ச்சனைத் தட்டை வைத்துக் கொண்டிருத்தாள். அப்போதுதான்் அம்மா இவன் வீட்டிலிருந்து கிளம்புகிறபோது "இன்னிக்கு உனக்கு ஜன்ம நட்சத்திரம்டா, ஒஸ்வாமிக்கு ஒர் அர்ச்சனே பண்து" என்று சொன்னது ள்ே: வந்தது முன் மண்ட பத்துக்குப் போய் ஆர்ச்சனத் தட்டு பசங்கி வந்தான்் அர்ச்சக இருவரிடமிருத்தும் ஒரே சமயத்தில் தட்டுக்க வாங்கி அடுகி வைத் தார். கோத்திரம் பெயர் விவரங்களைக் கேட்

  • _TIT.

з காத்திரம் வெவ்வேருகவும் நட்சத்திரம் ஒன்ரு ஆவும் இருந்தன. క్కొ விகுடி ஒரு வரையொருவர் பார்த்துக் இாண்டார்கள்.

அரிசிசகர் கர்ப்பூரத் தட்டுடன் வெளியே வந்து

TTTS STT TTS kTTTT STYT TTTTS "இந்த பருஷ்மாவது ஆந்தைக்குக் கல் பானம் ஆகதும்-" என்ாள்.

"அந்தக் குழந்தை பரவியா?" என்று கேட் டாங் அரிச்சகர்,

'வருவா...' 'வின் அந்த அமுதுக் குழந்தைக்குக் கல் பானம் ஆகவில்ஆ' என்று கேட்டுவிட அங்ங் புனம் துடித்தது. பிரகாரத்தை வலம் வரும் போது அவன் தயங்கியபடி 'உங்கன் பெண் துக்கு ..." என்ருன்.

"ஆமாம்ப்பா, எந்த இடம் வந்தாலும் தகைய பணம்தான்் காரணம். ஆயிரம் ஆயிசமா பனத்துக்கு எங்கே போது?"

"'உங்கள் பெண்தான்ே?" "ஆமாம்..." 'இவ்வளவு லட்சணமா இருக்கிறவளுக்குப் பணம்தான்் தடையா இருக்குன்னு நான் அந்தப் பணத்தை மதிக்கல்.ே"

அந்த அம்மாளும் கறுப்புப் பெண்ணும் திடுக் கிட்டுத் திரும்பினுங்கள். அவர்கள் எதிரே சிவந்தவன் நின்றிருந்தான்். அப்பா என்ன வட்சணம்' என்று அவன் அயர்ந்து போதுன்,

"இவனேயா, சொல்றுேள்' "ஆமாம்-' "இவன் என் நாட்டுப் பெண். இதுதான்் என் பெண்..." என்று கறுப்புப் பெண்ணேத் கட்டிக் காட்டினுள் அந்த அம்மாள்.

ஒரு வினுடி அவனுக்குக் கோவில், பிராகா தும், கோபுரம் எல்லாமே சுழன்றன. கறுப்புப் பெண் அவன் கூறிய அத்த் வ்ார்த்தைகளின் அர்த்தத்தின் - சுகானுபவத்தில் - "நான் அந்தப் பணத்தை மதிக்கலே - யித்தபடி அவனேக் காதல் பொங்கப் பார்த்தாள். அவள் விழிகள் தீவிரமான ஒளியை உமிழ்த்தன. நம்பிக்கைச் சுடர் அவள் விழிகளில் தெறித் தது. சிவப்புப் பெண் அவன் சிந்தனையிலிருந்து கர்ப்பூரத்தைப் போலக் கரைந்து போனுள்.

கருங்தையிலிருந்த அம்பிகை ஒரே கறுப்புத் கான். அதஞன் என்ன? அவன் ஜகன்மோகினி என்ற திருநாமத்தைத் தாங்கியவள் என்கித ப்பில் அம்மாவிடம் வீட்டுக்குப் போய்த் தனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கும்படி சொல்லிவிட வேண்டும் சான்று அங்கிரு இது வேகமாக கடந்தாங். |