பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**

கள்- -

)த்தியான்னம் பன்னிாண்டு மணிக்குத் தபால்காரன் கொண்டு வந்து கொடுத் துப்போன கடிதத்தைக் கெளரி அம்மாள் திரும்பவும் படிக்க ஆரம்பித்தாள். சென்னை யில் பெண்கள் கல்லூரியில் படித்துக்கொண் டிருக்கும் அவள் பெண் சாக்தாவிடமிருந்து கடிதம் வங் கிருக்தது. வாப் போகிற திபா வளிக்கு அவள் தன் முக்கியமான கண்பர்க ளுடன் அம்மாவிடம் வாப்போவதாக எழுதி கிருத்தாள். அந்தச் சமயத்தில் வீட்டை சன்ருக ஒழுங்குபடுத்தி வைக்கும்படியும், திபாவளி விருங் திச் சாப்பாட்டிற்கு ஏற்பாடு கள் செய்து வைக்கும்படியும் உத்தரவு போட்டிருங் காள் அவள். வயசு சென்ற தாயிடம் அன்போ, அது காபமோ எதுவு மின்றி அடம் பிடித்து அழும் குழந்தையைப் போல் தன்னுடைய பிடிவாத குணத்தாலும் மு.ாட்டுத் தனத்தாலும் கினைத்ததைச் சாதித்துக்கொள்ளும் குணம் படைத்தவள் சாங் தா. ஒன்றியாக காலத்து தினுசுப் பட்ச னங்களைச் செய்யவேண்டும். வீட்டை ஒட் டடை அடித்துச் சுத்தம் செய்ய வேண்டும். பெண்ணுக்குப் பிடித்த மாதிரியாக வீட்டை அலங்காாம் செய்தாகவேண்டும். சாங் தாவோ ஒரு நாள் முக்திகூட வாமாட்டாள். பொழுது விடிந்தால் போவளி என்றால் முதல் நாள் இரவு வக்து இறங்குவாள். அவளுக்குக் கை அலம்பக் கண்ணிர் கொடுக்க வேண்டும். ஸ்கானம் செய்ய வெங் நீர் பார்த்து வைக்கவேண்டும். போதாக்குறைக்கு அவள் நண்பர்களுக்கு எல்லாவற்றையும் கவனித்துக் கொன்ன வேண்டும். என்னதான்் வேலைக் காார்கள் இருக்தாலும் பொறுப்புள்ள மனிதர் கள் யாராவது கவனித்துக்கொண்டால் தான்ே வேலைகள் ஒழுங்காக கடக்கும்?

  • కావా * * o - i 辅 மலரும் மணமும் :

Ho

-- *

பார்வதி இந்த நாட்டுப் பண் பாட்டின் கொழுந்து. சாந்தா நவீன நாகரிக நாரீமணி. சாந்தாவுக்குப் பார்வதியைக் கண் டா ல் பிடிக்கவில்லை. ஆனல் அவள் அருமையை அறிந் தவர் இ ல் ல | ம ல ள

ேப ா ய் வி டு வார்?

கெளரி சலித்த மனத்துடன் கடிதத்தை உறையில் போட்டு மேஜைமீது வைத்த விட்டு யோசனையில் ஆழ்க் தாள். சாங் தள கடைசியாக ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப் பிட்டிருக்தாள். 'என்னுடைய சினேகிதியின் சமையஞரும் நம் ஊரைப் பார்க்க என்னுடன் வருகிரு.ர். அவர் மிகவும் படித்தவர். பெரிய பதவியில் இருப்பவர். ஆகையால் எல்லாவத் றையும் ஒழுங்காகக் கவனித்துச் செய்தி வைக்கவேண்டும்' என்று ஒன்றியாக இருக் கும் தன்னைப் பார்த்து இவ்வளவு வேலைகளை எவும் பெண்ணின் மனத்தை கினைத்து வருங் தினுள் கெளரி. ஆனால், சாக்தா ஒரே பெண். அவள் தகப்பனர் இறந்து போனதிலிருக்அப்