பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரும் மணமும்

நீளம் கூந்தல் இல்லாமல், திமிர்ந்த உடலும், அகன்று பேசும் கருவிழிகளும், சாட்டை போல் பின்னலும், புன்னகை தவழும் முக மும் பார்வதிக்கு அமைக் கிருந்தன.

பார்வதி வந்த பிறகு கெளரியின் மனச் சோர்வு குறைந்துவிட்டது. அவளே எக்த வேலையும் செய்யவிடாமல் பார்வதியே குடும்ப வேலைகளில் ஈடுபட்டாள். ஜன்னல்களுக்கு வேறு திரைகள் போட்டாள். மேஜைகளின் மேல் விதவிதமாக ஜாடிகளில் பூங்கொத்து களைச் செருகினுள். தீபாவளி நாள் நெருங்க நெருங்கப் பகடினங்கள் செய்வதில்முனைந்தாள் பார்வதி. அலுப்புச் சலிப்பின்றி ஆடி ஒடி வேலைகள் செய்யும் பார்வதியைக் கண்டால் ரிசாக்தாவுக்குப் பிடிக்கிறதில்லை. தன்னைப்போல் காலேஜ் படிப்புப் படிக்காத பட்டிக்காடென் அம், பட்டினத்து நாகரிகம் தெரியாத அசடு என்றும் பார்வதியை அவள் இழிவாக எண்ணி ன்ை. பார்வதியாகவே வலுவில் சென்று அவ ளுடன் பேசிலுைம் அலட்சியத்துடன் அவ

|

|

È

=

555

ளைப் பார்த்துவிட்டுப் போய் வி டு வா ள் சாக்தா.

இபாவளிக்கு முதல் நாள் மத்தியான்னம் தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு பார்வதி அத்தையிடம் தான்் ஊருக்குப் போவதற்கு அதுமதி கேட்டாள்.

"அன்றைக்கே சொன்னேனே, பார்வதி: அவளுக்காகவா நீ இங்கு வங்கிருக்கிருய்: இனிமேல்தான்ே வேலைகள் கிறைய இருக் கின்றன. ஒண்டியாக சான் எப்படியம்மா அவள் கோபத்துக்குச் சமாளிக்க முடியும்: எப்படியோ பொறுத்துக்கொண்டு நாளை வரை யில் இருந்துவிடு' என்று கெஞ்சினுள் கெளரி. அத்தையின் விருப்பத்துக்கு மாருக கடக்க முடியாமல் பார்வதி இருந்துவிட்டாள். மத்தி யான்னம் மூன்றுமணிக்குச் சாக்தா தன் சிகே சிதர்களுடன் வந்து சேர்க் தாள். வக்தவர் களுக்குக் காபி, பலகாாம்கொடுத்து உபசரித்த பார்வதியை அவள் கவனிக்கவே இல்லை. பட் டண வாசத்து மனிதர்கள் எதிரில் எப்படிப்

மெல்லிய குரல் இழைந்து வந்தது.