பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 *

பழகுவது என்று தெரியாமல் பயந்து பயன்து பலகாரத் தட்டுடன் வரும் பார்வதியைச் சாக்தாவுடன் வங்கிருந்த சங்கான்தான்் அதிகமாகக் கவனித்தான்்.

“என்ன சாக்தா, அங் சப் பெண் யார் என்றே எங்களுக்குச் ச்ொல்லவில்லையே! நாம் வச் சதி விருத்து சோர்வில்லாமல் நம் தேவைகளை அறிந்து உபசரிக்கிருளே!'என்ருன்.

பார்வகிக்குச் சாக்தா என்ன கூறுவாளோ என்ற பயத்தால் குப்பென்று வேர்த்தது. மேஜைமேல் தட்டை வைத்துவிட்டு அங்கே கிற்காமல் உள்ளே போய்விட்டாள்.

"ஒ, அவளா? அவள் என் மாமா பெண். அம்மாவுக்கு ஒத்தாசையாக வக் கிருக்கிருள் போல் இருக்கிறது' என்று சுருக்கமாகக் கூறி விட்டுப் பேசாமல் இருக் காள் சாக் கா.

பார்வதிக்கு அன்று அடுப்பங்காையிலேயே வேலே சரியாக இருந்தது. மாலே எல் லோரும் ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பியபோது சங்கான் பார்வதியை வரும்படி அழைத்தான்். அவள் தன்னுடன் வருவதி சாக்தாவுக்குப் பிடிக்கவில்லே.

"இரவு விருந்துக்கு எதாவது எற்பாடுகள் செய்ய வேண்டும். அம்மாவுக்கு ஒத்தாசையாக அவள் வீட்டில் இருக்தால்தான்் முடியும்' என்ருன் சாக்தா. சங்கானின் நோக்கமும் அதுதாபமும் பார்வதிக்குக் கிடைக்கின் நனவே என்று சாக்தாவுக்குக் கோபமாக இருக்த தி. அழைத்ததற்கு என்ன பதில் கூறு வதென்து தெரியாமல் தலையைக் குனிச்து கொண்டு கிற்கும் பார்வதியை. அன்புடன் கவனித்தான்் அவன்.

"விருத்துச் சாப்பா டுதான்ே? நாம் திரும்பி வந்தபிறகு எல்லோருமாக அம்மாவுக்கு ஒத்தாசை செய்யலாம். நொடியில் முடிக் தி விடும்' என்ருன் சங்கரன் விடாமல்.

'இல்லை, அத்தைக்கு ஒண்டியாக ஒன்றும் முடியாது'என்று தயக்கத்தி-ன் கூறிவிட்டுப் பார்வதி உள்ளே போய்விட்டாள்.

பார்வதி சாக்தாவின் உதா இனத்தைப்பற்றி அதிகமாகப் பாராட்டவில்லை. இருந்தாலும், அக்கியர் முன்புகூடத் தன்னை அவள் ஒரு வேலேக்காரி மாதிரி கடத்துவது பா ர்வதிக்கு வருத்தமாக இருக்க தி. கண்ணில் துளித்த ைோ அடக்கிக்கொண்டு பார்வதி மற்ற அலு வல்களைக் கவனிக்கச் சென்ருள். வேலையெல் லாம் ஒரு வழியாக முடிந்தபிறகு, அவள் மனம் எனே சங்கடப் பட்டுத்கொண்டே இருந்தது. பொழுது போகாமல் இருக்கவே காமிசா அறையில் கவனிப்பாாற்றுத் தாசு படித்து கிடந்த சாக்தாவின் வீணையை எடுத்து வைத்துக்கொண்டு பாட ஆாம்பித்

கலைமகள்

தாள். சாக்தாவும் அவளும் சிறுவயசில் ஒன் ருக வினை பயின்றவர்கள். சாக்தா காலேஜ் ப்டிப்புப் படிக்க ஆரம்பித்த பின்பு a5 4লকা, வாசிப்பதையே கிறித்திவிட்டாள். கிராமத் தில் வசிக்கும் பார்வகிக்கு அதி ஒன்றே தான்் பொழுது போக்காக இருந்து வங்தது.

விளக்கு எற்றும் சமயம் ஆகிவிடவே, வினையை உறையில் இட்டு வைத்துவிட்டு எழுந்தாள் பார்வதி. அப்பொழுது அக்த அறையின் வாயிற்படியில் சக்கான் கின் து

கொண்டிருக்தான்்.

"இவ்வளவு சுத்தமாக உனக்கு லீனே வாசிக்கத் தெரியுமா? அாைமணியாக சின் து

கொண்டே கேட்டு விட்டேன் உன் பாட்டை” என்று சந்தோஷத்துடன் கூறினன் சக்கான். பார்வதியின் முகம்

s

அக்தி வானம்போல் சிவந்தது. பதிலொ ன்றும் கூருமல் மெளனமாக கின்ருள்.

'நாலு வார்த்தைகள் பளிச்சென்று பேச மாட்டேன் என்கிருயே” என்ருன் சங்கான். அப்பொழுதும் தன்னைப் பதில் பேச விடாமல் சாக்தா சங்கானைத் தேடிக் கொண்டு வருவதை அறிக் ததும் பார்வகி பின் கட்டுக்குப் போய்விட்டாள்.

அன் இரவு உணவுக்குப் 'ஆகு எல்லோரும் முற்றத்தில் உட்கார்த்து ԸւյՔե கொண்டிருந்தார்கள். பட்டணத்தில் கேட்டுக் கேட்டு அலுத்துப் போன விஷயங்களையே சாக்தா திரும்பத் திரும்பப் பேசிக்கொண் டிருந்தாள். விட்டு வேலைகள் முடிக் தி ப்ா விதியும் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்தாள். அதைக் கவனித்த சங்கான் சாக்தாவின் பேச்சுக்கு முடிவு எற் படுத்த நினைத்து, 'பா ர்வதி, డో శిణాTuఉు இரண்டு பாட்டுகள் வா இயேன்” என்ருன்.

சாக்தா திடுக்கிட்டாள். பார்வதியின் முகம் பயத்தால் வெளுத்த அ; 'பூ! அவ ளுக்கு என்ன பாடத் தெரியும்? அவளைவிட ன் நன்முகப் பாடிக்கொண் டிருக்தேன். பழக்கம் விட்டுப் போய்விட்ட து' என்ருள்.

காயங்காலம் அவள் பாட்டைக் கேட் டேன். நன்ருகத்தான்் இருக்க இ. இாண்டே பாட்டுகள் பாடிவிடு, பார்வதி' என்ருன் சங்கரன் மறுபடியும்.

பார்வதி தயக்கத்துடன் வினையை எடுத்து வந்து வாசிக்க உட்கார்க் தாள். முகத்தை கிமிர்த்தாமல் வீணையும் கையுமாக உட் ஆசார்க் கிருத்கும் பார்வதி பதுமைபோல இருங் தான்். வீணையின் ஒலியுடன் அவள் மெல் விய குரல் இழைக்து வந்தது. அதிகமாகப் பாடினல் சாக்தாவின் கோபம் அதிகமாகி