பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

எழுந்தா அம்மாளேப் போய் கானே கேட்டுக்கிடறேன்"னு எம்.மேலே கோவிசி சுகிசிசிசு' என்ருள் கன்னியம்மாள்.

"ஆகட்டும், பார்த்துக் கருகிறேன்' என்றேன் கான். அபபுறம் அதைப்பற்றி மறந்துவிட்டேன். முதல் நாள் என் கணவர் சொன்னபடி சுந்தரத்தின் விட் டுக்குக் கிளம்பிளுேம்.

என்னேக் க ண் ட வு - ன் கிர்மலா விசித்து விசித்து அழு காள். 'கடி வுளுக்கு எங்கள் ஒற்.அறுமையிலும் அன் பிலும் பொருமை ஏற்பட்டுவிட்டது அம்மா. என் குழந்தையை யார் கவ னிக்கப் போகிருர்கள்?' என்று வருங் தினுள் அவள். சுந்தரம் அதுக்கம் தாளாக வளுக வெளியே சென்று உட்கார்ந்து விட்டான். குழந்தை .ெ க பி. டி லி ல் துரங்கிக்கொண் டிருந்தது. ஞானிகள் முகத்தில் குடிகொண் டிருக்கும் கிச் சலனம் அதன் முகத்திலும் பட்டது. கவலேயும் அதுன பமும் போகப் போகத்தான்ே அ த ற் கு விளங்கப் போகின்றன?

கிர்மலா சிறிது கேரம் மூச்சு விடு வதற்குக்கூடக் கஷ்டப்பட்டாள். பிறகு திடீரென்று எ ைத .ே கினேத்துக் கொண்டவள் போல், "அவர் எங்கே?" என்று கேட்டாள்.

சுந்தரம் அவள் பக்கத்தில் வந்து உட்சார்ந்துகொண்டான். அன்புடன் அவள் கரங்களே எடுத்து அவன் கையில் வைத்துக்கொண்டான. இ ரு வ ரு ம் மெளனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

என்ன பார்க்கிறீர்கள்?" என்று புன்னகையுடன் கேட்டாள் கிர்மலா

'ஒன்றும் இல்லே, சற்அப் பேசாமல் துரங்கேன' என் ருன் சுந்தரம்.

இனிமேல் எ ன க் கு க் ஆாக்கங் தான்ே?' என்று ஒரு சோகச் சிரிப்புச் சிரித்தாள்.

'அசடு 'ே என்ருன் சுந்தாம். அவன் கண்களில் கண்ணிர் பெருகியது.

'பகவான் கிருபையால் உ ன க் கு

ஒன்றும் ஏற்படாது' என்று எதிலும் கம்பிக்கை இல்லாத சுங்கரம் அவளுக்குத் தைரியம் கூறிஞன்.

"ல்ேகள் தான்் அசடு என் குழந்தை மைக் காப்பாம் அறுங்கள்' என்று திக்கித் திணறி வேண்டிக்கொண்டாள் கிர்மலா.

காணப்

கலைமகள்

அதுவே அவள் கடைசி வேண்டு கோளாக முடிந்தது. அந்தச் சோகத் தைக் காணச் சகியாமல் காங்கள் வர்து விட்டோம். அங்கே கிர்மலாவின் மரணத் தைப் பார்த்த பிறகு எனக்கு வரும் வழியிலெல்லாம் விசாலத்தின் கினே வாகவே இருந்தது. காம் விடு சேர் வதற்குள் அவளும் இறந்துபோயிருப் பாள் என்றே கினோத்தேன். விட்டை அடைந்தபோது கன் ருக இ ரு ட் டி. விட்டது. கன்னியம்மாள் வந்து வேலை களேச் செய்துவிட்டுச் சாவியைத் தோட் உக்காரனிடம் கொடுத்துவிட்டுப் போயி ருந்தாள். விசாலத்தைப்பற்றி கான் ஒன்றும் அறிய முடியவில்லை.

மறுகாள் வழக்கம்போல் கன்னியம்மாள் வேகலக்கு வந்தாள். முந்திய தினங்களில் இருந்த சோகம் அவள் முகத்தில் இல்லே. முகத்தில் கெம்பு குறைந்திருந்தது.

'அம்மா, அந்தப் பாவி பொழசிசுக் கிட்டா' என்ருள் அவள்.

"அப்படியா' என்று ஒரே ஆச்சரியப் பட்டேன் நான். கடவுளின் செயலே அறியும் திறமை மைக்கு இல்லே என்கிற எண்ணமும் எனக்குத் தோன்றியது. கிர்மலா பிழைத்து எழ வேண்டுமென்று

யிாம் பாடு பட்டான் சுந்தாம். அங்கே

தோல்வி. வி ச | ல ம் என்று விரும்பிஞன் இங்கே வெற்றி.

'எதுக்காக அம்மா இந்தப் பாவி பொழச்சா? அவனிடம் உ ைத யு. ம் அடியும் வாங்கவா?' என்ருள் கன்னி

П. ШГ "ГртT ,

'இதெல்லாம் கம் இஷடப்படியா கடக்கும்?' என்று அவளிடம வேதாந்தம் பேசினேன்.

இதெல்லாம் கட்ந்து ஐந்தாறு தினங்

சிாகவேண்டும் அவள் கணவன்.

அளுக்கு அப்புறம் விசாலம் கூனிக் குறுகிக்கொண்டு எங்கள் விட்டுக்கு வங்,திருந்தாள்.

'அம்மா! கொழந்தேங்க கு எளி ர் .ே ல விறைக்குதுங்க். ப ைழ ய சொக்கா இருந்தா, பார்த்துக் குடுங்க" என்று

கேட்டாள் அவள்.

யந்திரம் போல் உள்ளே சென்று இரண்டு சொக்காய்களே அவளிடத்தில் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு கும்பிட்டுவிட்டு அவள் சென்ற திக்கையே பார்த்துக்கொண்டு சான் சிந்தனையில் மூழ்கியிருந்தேன். X