பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பச் சிகாம்

யின் உன்னத வேலேப்பாடும் கருத்தும் கம் மைக் கவர்ந்து கலைக்கு அடிமையாகச் செய்கின் றன. பற்பல கடனக் கிருவுருவங்கள் உள் ளன. இவை நடனக்கலையின் நுட்பங்களைப் பசுமாத்தாணி போல் விளக்குகின்றன. மேலும் அக்காலப் பெண்மணிகளின் வீரத்திற் குப் போதிய சான்றுகள் உள்ளன. உதாான மாசு அவர்கள் போர்வேடத்தில் உடையணிந்து அணி அணியாகக் குதிரைமேல் செல்லுவது போன்ற .ெ க் கி ங் க ள் உள்ளன. அம்பு எய்வது போன்றும் வாளேங் திய காத்துடனும் சிலைகள் உள்ளன. பெண் கன் தம் கைகளில் சங்கீத வாத்தியங்களை எங்தி அவற்றை வாசிக்கும் காட்சிகளும் е ст ளன. எனவே அக்காலப் பெண்கள் இயற்கை வனப்பும் கிடகாத்திாமும் பெற்று அழகுக் கலைகளை வளர்த்திருக்கின்றனர். தேவை யாயின் போர்க்கோலம் பூண்டு பெண்ணின் வீரத்தையும் கிலேநாட்டி யிருக்கின்றனர்.

என்ன வேண்டும்?

இவ்வளவு பெருமைவாய்ந்த சிற்பச் செல்வ மாகிய பேலூரும் ஹனயபிடும் இன்னும் பல கோயில்சளும் இன்று கூனே தசை அடைக் திருக்கின்றன. பல சிற்பங்கள் பின்னமுற் றிருக்கின்றன. பல திருட்டுப்போயிருக்கின்

றன. இவைகளைக் கேட்பார் அற்று விட்டு

விட்டால் ஒரு நாள் இவை மண்னேடு மண் ளுவது கிண்ணம். இக்கோவில்கள் மைசூருக்கு மட்டுமல்லாமல் இச்சியாவுக்கே ஒரு தனிப் பெருஞ் செல்வமாகும். வெளிநாட்டுக் கலை லுகர் பலர் இதனைக் கண்டு வியக் கிருக் ன்றனர். இக்கோயில்களே உடனே செப்ப ரிடுதல் வேண்டும். இவைகளில் கண்ட கலே வின் புகழை ம் நாட்டிலும் பிறநாட்டிலும் பறை சாற்ற வேண்டும்.

நல்ல பாட்டைகளும் வசதிகளும் அமைத்து, வருவோருக்குத் தக்க கிலேயில் பண்டைப் பெருமையை விளக்கவேண்டும். எல்லாவற் றிற்கும் மேலாக அக் கலையை நமது சமுதாயம் கல்வில் மாத்திரம் விட்டுவைப்பது வருந்தத் தக்கது. பேலூர் நம் காட்டின் வருங்காலச் சிற்பியர்களின் கலைக்கூடமாக வேண்டும். நடனக்கலேயின் தனிக்கோவிலாக வேண்டும். அழகுக் கலைகளில் நாம் நம் மூதாதையர்களை மிஞ்சாவிடினும் அவர்சள் விட்டுச் சென்று இருக்கும் கலேச் செல்வங்களே நாம் ன் குணர்ந்து அவைகளுக்குப் புத்துயிர் கொடுத் தால் கமது வாழ்வு கலே மணம் கமழ்ந்து பரிணமிக்கும். Yor

தந்தி மீட்டும் கை. பெண்ணின் வீரம்.

42–54

505