பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல்

4இப்பொழுதேகூட அழைத்துப் போப் விடுவேன். உன் அப்பாகான் சம்பிர காயப்படி எல்லாம் நடக்க வேண்டும்

என்று ஆசைப்படுகிரு.ர்."

இத ற்குள் கோவிலேச் சுற்றிப் பார்க்கப் ப்ோயிருந்த பெண்கள் திரும்பி வந்து கொண்டிருக்கார்கள்.

"நான் ஊருக்குப் போனபிறகு கடிதம் போடுகிருயா? என்று கேட்டான் சீனு.

ஒ' என்ருள் ஜயலக்ஷ்மி. சீனு அவசர அவசரமாகக் கன் விலா சத்தை அவளிடம் கூறி முடிப்பதற்குள்,

மற்றப் பெண்கள் வந்துவிட்டார்கள்.

பாலிகைச்செடிகளைக் குளத்தில் அலம்பிக் கொண்டே...

கடிதம் 507

சீனு ஊருக்கு வந்த பிறகு இதுவரை யில் தனிமை என்றால் என்ன என்று அறியாதிருந்தவனேக் தனிமை மிகவும் வருக்தியது. ஜயலகமியின் பேச்சு, புன் னகை, பரிகாசம், ஒவ்வொன்றும் மாறி மாறி நினைவுக்கு வந்துகொண்டே இருந் தது. இவ்வளவு புத்திசாலியாக இருக்கும் பெண் கடிதம் எழுதினுலும் புத்திசாலித் தனமாகக்கான் எழுதுவாள் என்று கினேக் துக்கொண்டான். கேனுாறும் அவள்

வார்த்தைகளைப்போலவே கடிதமும்கேனில்