பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

கோப்த்து எழுதப்பட்டிருக்கும் என்று கற் பனை செய்துகொண்டான் சீனு, ஆனால், நாட்கள் ஒவ்வொன்ருகச் சென்றுகொண் டிருந்தன. தினமும் கபால்காரன் இவன் எதிர்பார்க்கும் கடிதத்தைக் கவிர வேறு கடிதங்களைக் கொண்டு வந்து கொடுக் தான்். சீ னுவுக்கு மன த்தில் கெம்பு குறைந்து போயிற்று. இந்தச் சந்தர்ப் ப்த்தில் கல்யாணம் முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது ஐயலகமி சீ னு வின் தங்கையிடம் ரகசியமாக ஏகோ கூறியது அவன் நினைவுக்கு வந்தது. அவள் பள்ளிக் கூடத்திலிருந்து வந்ததும் கங்கையிடம் அந்த ரகசியத்தைப்பற்றிக் கேட்டான் அவன்.

'மதனியைக் கடிகம் போடச் சொல்லி இருக்கிருயாம் அண்ணு. ஆனால், அவள் உனக்கு முதலில் எழுத மாட்டாளாம்.

நீகான் எழுத வண்டுமாம்" என்று அந்தப் பெண் சிரித்துக் கொண்டே கூறிள்ை.

சீனுவுக்கு இப்பொழுதுதான்் புரிந்தது, ஐ ய த் தி ன் ட மி ரு ங் து கடிகம் வராத காரணம். கடைசியில் தன்னுடைய பிடி வாதத்தையும் போக்கிரித்தனத்தையும் விடவில்லேயே என்று கோன்றியது அவ ஆக்கு, சீனுகான் கடிகம் முகலில் எழுத வேண்டும் என்பது கெரிந்துவிட்டது. அப் பொழுதுதான்் சீனுவுக்குக் கான் அவளி டம் அவள் விலாசம் கேட்டு வாங்காமல் வந்துவிட்டது கினேவுக்கு வந்தது. கடைசி யில் கல்யாணம் நடங்க் வீட்டு விலாசக் ாகப் போட்டு அவளுக்கு ஒரு கடிகம் ாழுதிக் கபாலில் சேர்த்த பிறகுகான் அவன் மனம் ஆறுகல் அடைக்கது.

ஆனல் அவன் எதிர்பார்க்கபடி அகன் பிறகும் அவளிடமிருந்து அவனுக்குக்

கடிதம் வாவில்லை!

கடைசியாக அவன் எதிர்பார்க்கிருந்த தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கது.

கஹரிலேயிருந்து உன் வேட்டகக்கார் உன்னத் தீபாவளிக்கு அழைப்பார்களே. கல்லகாகப் புடைவை ஒன்று ஜயலக்ஷ்மிக்கு வாங்க வேண்டும். என்னுடன் கடைக்கு வருகிருயா? என்று அவன் காப் அவனேக் கூப்பிட்டாள்.

கான் எதற்கு அம்மா? நீங்களே வாங்கி வந்துவிடுங்கள் என்ருன் சீனு,

'கான் கர்நாடக மனுவதி அப்பா. உன் மனசுக்கும் பிடிக்க வேண் டு மோ இல்லையோ?" என்று காய் வற்புறுத்திக் கூப்பிட்ட பிறகு அவனும் கடைக்குப் புறப்பட்டான்.

கலைமகள்

காமரை வர்ணத்தில் இருந்த புடைவை. அவனுக் கவும் பிடித்திருக்கது. ஐய லக்ஷழியின் சிவந்த மேனிக்கு இதுதன்முக இருக்கும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால், அந்த ஜயலகழ்மிகான் ஒரு கடிதங் கூடப் போடாமல் இருக்கிருளே என்பதை கினேக்கபோது அவளிடம் அவனுக்குக் கோபம் உண்டாயிற்று. தீபாவளிக்கு முதல்: நாள் மாலை ஜயலக்ஷ்மியின் வீட்டை அடைக் கான் சீனு. மாமனுர் பரிந்து பரிந்து உபச ரிக்கார், ಶ್ಲ್ಗೆ மாப்பிள்ளை வந்திருக். கும் சங்கோஷம் பிடிபடவில்லை. மைக் துனன் மைத்துணிகளுக்குப் பரிசுகள் வாங்கி வந்திருப்பவற்றை அவர்களிடம் கொடுத்தான்் சீனு,

ஜயலகமியும் பின்னல் அசைய ஒய்யார கடை கடந்து அவன் எதிரில் போப் வந்து கொண்டிருந் காள். ஆனால், இவன் இருக் கும் பக்கங்கூட அவள் திரும்பிப் பார்க்க வில்லை. கலகலவென்று குழந்தைகளுடன் சிரித்துப் பேசினுள். அந்தச் சிரிப்பின் ஒலி கேட்டு இவன் உள்ளம் கேனேக் குடித்த வண்டுபோல் மயங்கியது.

ஒருவேளை ரொம்பவும் கர்வம் பிடித்த வளாக இருப்பாளோ? என்று கன் அறையில் உட்கார்ந்துகொண்டு எண்ண மிட்டான் சீனு, இரவு சாப்பிடக் கூப்பிட அவன் மாமனுரே வந்தார். ==

“சீக்கிரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொள்ளலாம். விடியற்காலம் எழுந்திருக்க வேண்டுமே" என்று கூப்பிட்டார் அவர் கனவில் நடப்பதுபோல் எழுந்து இலேயின்

முன்பு உட்கார்ந்து கொண்டான். ஜய லக்ஷ்மிதான்் பரிமாறிள்ை. வேண்டாம் வேண்டாம் என்னும்போதே இலையில்

பாயஸ்க்கை ஊற்றினுள். பக்கத்தில் உட் கார்ந்திருந்த மாமனுர் சிரித்துக்கொண்டே மாப்பிள்ளையின் அவஸ்தையை மிகவும் ாளித்தார். அங்கச் சங்கர்ப்பத்திலும் சீனு,

வள் கண்களைச் சந்திக்க முயன்ருன். அழகிய விழிகள் நிலத்தில் பதிய்க் குனிந்த கலே நிமிராமல் உள்ளே போய்விட்டாள் அவள்.

சாப்பிட்டு முடிந்ததும் தன் அறைக்குச் சென்று உட்கார்க்கான் சீனு, காம்பூ லத்தை எடுத்துக்கொண்டு அவன் மைக் துனி உள்ளே வங்காள். யாருக்காக ஆறு மாசமாகக் காத்திருந்து வந்திருக்கிருனே அவள் தன்னே லட்சியம் பண்ணுமல் இருக் கது. அவனுக்கு வேதனையை அளித்தது. எதிரில் கட்டில் இருந்த களிர் வெற்றிலே யும், வாசனைப் பாக்கும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கு கு