பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல்,கடிதம் 509

இேக்கா இந்தப் புடைவையை அம்மா ழுவதும் தாங்காமல் இருக்து அப் ஐயத்துக்காக் வாங்கி அனுப்பியிருக்கிருள் பொழுதுதான்் கண் அயர்க்க சீனுவை

என்று தாமசைவர்ணப் புடைவையை எடுத்து மைத்துனியிடம் கொடுத்தான்்.

சிறிது நேரத்துக்கெல்லாம் புடைவை யைப்பற்றி உள்ளே எல்லோரும் பேசுவது கேட்டது. ஜயலகமி ஏதாவது பேசுகிருளா என்று குறிப்பாகக் கவனித்தான்் சீனு, அவளுட்ைய பேச்சுக் குரல் கேட்கவில்லை. கட்ைசியாக அவள் கர்ப் அக்கப் புடை வையைப் பிர்ோவில் வைக்கச் சொல்லி அவளிடம் கொடுத்ததும் அவள் பேசாமல் அதை வாங்கிக்கொண்டு போனதும் சீனு வின் வேதனையை அதிகரிக்கச் செய்தன.

3. நாகஸ்வரக்காரன் பூபாள ராகததுடன்

பள்ளியெழுச்சியை ஆரம்பித்தான்். இரவு

సా

o

|

H

|

o: o

அவன் மாமனர் வந்து எ ழு ப் பி ஆர். வேண்டா வெறுப்பாகப் படுக்கையில் எழுந்து உட்கார்க்கான் சீனு.

ரெயிலில் வந்தது அலுப்பாக இருக் கிறது. விட்டில் எல்லோரும் ஸ்கானம் செய்து ஆகட்டுமே" என்ருன் சீனு.

'மத்தியான்னம் தாங்கலாம். எழுந்தி ங்கள் என்று கண்டிப்பாக உத்கா விட்டார் அவர்.

மங்கள ஸ்கானம் ஆயிற்று. தாமரை வர்ணப் புடைவை சலசலக்கக் கூடத்தில் தன் தகப்பனருடன் உட்கார்க் திருக்க கண வனுக்கு சமஸ்காரம் பண்ன வந்தாள் ஜயலகன்மி, ஈரம் உலராத கூந்தலைப் பின்னிப் பாதியில் கட்டியிருக்காள். அதன்மேல்

'வந்தவனை மதிக்காமல் இருக்கத் தெரியும போட்ட கடிதத்துக்கு...”