பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக் குடிசைக்கு ஒடிள்ை. தாய்மையரின் வேதனை ஒலயால் தன்னை மறந்து நன்

தாகுத்தாள் சாறாது தோம். உள்ளே பருந்து கவிராமத்துப் பெண்கள் வெளயே வருவதும், மறுபடி உள்ளே போவதுமாக இருந்தார்கள். ச1றது நேரத்தல் குழந்தையரின் அழுகுரல் கேட்டது.

மறுபடியும் பண்டு கூனக் குறுகக் கொண்டு வெட்கத்துடன் அவள் எதள் ால் வந்து நன்று, அம்மா ஆண் குழந்தை பறந்தாருக்கறது என்ருன். சாஜம் ஏதும் பேசுவதற்குள் அவன் அங்கு இருந்தால்தான்ே? அத்தனை வெட்கம் அவனுக்கு.

ராஜத்தின் உள்ளம் அன்று ந1றைந்து ஆசாத்து இருந்தது. என்ன? ஒரே ஆனந்தத்தால் ஆழ்ந்துவட்டாய் ராஜ' என்று கேட்டார் ராமதுரை, மனைவரி பாமாறய உணவை குசாத்துச் சாப் பட்டபடி.

'மங்களா பாசவர்த்துவட்டாள். பள்ளே பறந்தாருக்கறது. ஏழையான லும் அவர்கள் பாக்காயசாலாகள்' என்று மூச்சுவாடாமல் பேச வந்தவள் மெது

வாக அவர் அருகல் குனரிந்து, 'குழந்தை இருக்களிறது பாருங்கள். அவர்கள் வயாற்றால் பறக்கக்கூடியது

இல்லை. அவ்வளவு அழகு என்று சொல் லாப் பரவசப்பட்டாள்.

'அப்படியா? பண் வுெக்குக் செலவுக்கு ஏதாவது பணம் கொடுக் தாயா?"

"அப்பொழுதே கொடுத்தாகாவாட்டது. அவன்தான்் ஒரே சங்கோசரியாக இருக் கருன்...'

'நம் ஊரைப்போல பாட்டாளிகளும், தொழிலாளர்களும் இங்கு பல வரிதையங் களில் முன்னேறவில்லை ராஜம்! கண்ணே மூடிக்கொண்டு ஒரே மாதா யாக அன்பும் பக்தவியும் தம் எஜமானர் வைத்தாருக்கருர்கள். ஒரு வாதத்தால் அதுவும் நல்லதுதான்். ஒன்று அன்பானுலாவது அவரவர் கடமையை உணர்ந்து செய்ய வேண்டும். மற்றது பண்பலைாவது வேண்டும். இாண்டும் இல்லாமல் ஜாதா, மதங்களைப் போட்டுக் குழப்பாக்கொண்டு தேசத் தன் ஆக்க வேலைகளை ஏன் தடை

114

கைச்

களிடம்

செய்ய

செய்ய வேண்டும் சொல் தேசத்தன் வளர்ச்ச1 ஒன்றுதான்ே நமக்கு முக்கய மாக இருக்க வேண்டும்'

ராஜத்துக்குக் கணவரின் இந்தப் பேச்சு சுவாசஸ்யப்படவில்லை. அவளு டைய எண்ணமெல்லாம் வேறெதலோ இருந்தது. சாப்பாட்டு முடித்து ராம துரை தரும்பவும் அலுவலகம் களம் பும்போது ராஜத்தை அமுைத்து அன்று மாலே தாம் சேவா காமம் செல்வதாக வும், தன்னுடன் அவசீனப் புறப்பட ஆயத்தமாக இருக்கும்படியும் சொல்லா வட்டுப் போனுர்.

மாலே தான்்கு மணக்கு இருவரும் சேவாக ராமத்துக்குப் போய்ச் சேர்ந் தார்கள். ஆச்சமத்தைச் சுற்றப் பார்த் தார்கள். பாரத நாட்டில் ஒவ்வொரு நல்லதயத்தாலும் கோயல் கொன் ள்ெள பாபுவையும், 'பா'வையும் அங்கு தோல் கண் குளிரத் தாசாப்பதுபோல் அகமகழ்ந்தாள் சாஜம்,

பாபுவரின் குடிலால் அவள் மெய் மறந்து நன்றபோது தற்செயலாக ஒர் எண்ணம் அவள் மனத்தால் எழுந்தது. வார்தா தாரும்பும்போது ராஜம் கணவ ாடம் கேட்டாள்: பண்டுவரின் குழந் தையை நாம் வளர்த்தால் என்ன? அந்த ஏழை மக்கள் எதற்கும் வசதயற்றவர் களாக இருக்கருர்களே. குழந்தை நல்ல படியாக வளர்ந்து பெரியவனுகாவர்ட் டால் அவர்களுக்கும் நல்லதுதான்ே?"

அவர் யோசனையால் ஆழ்ந்து மெளன மாக இருந்தார்.

'என்ன பேசமாட்டேன் என்கறனர் கள்?"

"பண்டுவரின் குழந்தை என்று சுலப

மாகச் சொல்லாவாட்டாயே.. மங்களா வைப்பற்ற? தை யோசாக்கவே இல் லேயே..."

'மங்களாவைப்பற்ற எனக்குக் கொ யாதா என்ன? கள்ளம் கபடற்ற பெண். பணிவான குணம். என் சொல்லுக்கு மறு சொல் பேசமாட்டாள். பண்டுதான்் ஒரு மாதா. அவனே நகங்கள்தான்் சாக்கட்ட வேண்டும். குழந்தையை நமக்கென்று எடுத்துக்கொள்ளப் போக1 ருேமா என்ன? இல்லை, அவர்களை வட்டைவட்டு வரிாட்டிவரிடப் போக1 ருேமா?