பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை வளர வளர அது ராஜத்தரின் வலட் டிலேயே தங்க ஆரம் பத்துவட்டது. அவ ளும் வேற்றுமையான்ற) அதற்கு எல்லா வசத1 களையும் தன் வட்டில் செய்து கொடுத்தாள். மங்களா வேலைக் கு வரும்போது பங்களாவுக்குள் மது வந்துவடுவான். - மறு படிாம் இசவாகும்வசை

கா?லயால்

•rr தங்களின் அன் பால், அாவனப்பால் வளர் ந்து வந்தான்். இப் படிச் ச7ல மாதங்கள் சென்றன. ராஜத்தடம் பெற்ற அன்னையை வாடப் படிப்புடன்

ஒட்டிக்கொள் ள வே,

இாவு நேரங்களில் அவளே ந?னத்து -Ք/էք ஆரம்பத்துவ1வொன்.

அவனைக் தாக்கரிக்கொண்டு பங் களாவுக்கு ஒவொள்.

மங்களா

'உங்களிடம் IELF гт வேண்டுமாம் பாப .ே பாடி வாதம் படிக்

காரன்' என்றவாறு குழந்தையை அவ னரிடம் வாட்டுச் சென்றுவடுவாள்.

பெற்ருே பின் மன வருத்தத்துக்கு ஆளாகாமல் ஒரு குழந்தையை நல்ல முறையால் வளர்த்த பெருமையைத்

தான்் அடையப் போவதாக நனைத்து மகழ்ந்தாள் சாஜம்.

மங்களாவரின் மகன் தங்கள் குழந்தை களைப்போலல்லாமல் பட்டுச் சொக் காயும், உயர்ாக உணவுகளையும் உடுத்த, உண்டு மகழ்வதை அண்டை அயலார் வம்பளந்தார்கள். அவன் காால் ராஜத் தன் மடியல் அமர்ந்து வெளியே செல் வதை ஒருத்த கச்சுக் குரலால் வாமா சனம் செய்தபடி தண்ணர்ை குடத்தை எடுத்துத் தலைம°து வைத்துக்கொண்டு நடந்தாள்.

மங்களாவின் பெண் மஞ்சு தார் பாய்ச்சரிக் கட்டிய முரட்டுப் புடைவை

யும், வயாறு தெரியும்படியாக சோளி யும் அனந்துகொண்டு தாய்க்கு உதவரி யாகத் தண்ணீர் இறைப்பதும், பாத் தாங்கள் துலக்குவதும் அவர்களுக்குத் தெரியாதா?

மஞ்சுவுக்கு ஏனே அந்த 'பாய'யைப் படிக்கவரில்லை. தன் தம்பபியை அவள் எப்படியும் ஒரு நாள் தருடிக்கொண்டு காால் போய் வ1 டப் போகாருள் என்றே ந1னைத்துக்கொண்டாள். இதை அவள் எப்படித் தன் பெற்ருேளிடம் சொல்ல முடியும்? அவர்கள்தான்் பக்கத் துக் குடிசையால் வசாக்கும் வோன பாய சொல்காறபடி பணத்தாசையரில் மூழ்கவாட்டார்களே.

115