பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா-ராமமூர்த்தி

எனக்கு எதிர் வரிசையில் உட்கார்க் திருந்தார் அந்தப் பெரியவர். தூய்மை யான வெள்ளே வேண்டியைக் கச்சம் வைத் துக் கட்டி யிருந்தார். கெற்றியில் பிறைச் சந்திரன் வடிவில் சந்தணப் பொட்டு. உச்சி மண்டையில் நான்கு வெள்ளே ரோமங்கள் காற்றில் பறந்து கொண்டிருக் தன.

வெகு நேரம் வரையில்-ஏன் யில் கிளம்பி எண்ணு ரைத் தாண்டும் வரை யில்-பெட்டியில் இருந்த யாருமே பேச வில்லை. சென்னையிலிருந்து தலே க ர் நோக்கிச் செல்லும் ரயில் எண்ணுளர் பாலத்தின் மீது ஒடியபோது தடதட வென்று எழுப்பிய ஒலியை அமுக்கிய வாறு அவர் என்னேப் பார்த்து, "நீங்கள் எது வரையில்?’ என்று கேட்டார்.

"நாகபுரி வரைக்கும் போகிறேன் என் றேன். நான். கிழவர் மறுமொழி ஏதும் கூருமல் என்னே வெறித்தபடி பார்த்தார். பின்னர் மெதுவாகத் தலையசைத்தபடி யோசனை செய்தார். தமக்குள் ளாக முணு முணுத்துக் கொண்டார். நான் அதைப் பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை.

சிலர் மனத்தில் குமுறும் உணர்ச்சிகளே வார்த்தைகளாக்கித் தாங்களே முணு முனுத்துக் கொள்வதுண்டு. எதிரில் ஆள் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு உரக் கவும் பேசுவார்கள்.

கிழவரின் கண்கள் ஏக்கத்துடன் ஜன்ன

லுக்கு வெளியே பார்த்தன. மீண்டும் நீர் படிந்த ழிகளால் என்னேப் பார்த்து விட்டு தலேயைத் திருப்பிக் கொண்டார்.

புண்பட்ட மனம் ஒன்று ஆறுதலுக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. இருந்தாலும் கான் எப்படி அவருடன் பேச முடியும்? ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். 'டிலக்ஸ் வண்டி

அன்று சென் ட்ரலே விட்டுக் கிளம்பும் போதே கொஞ்சம் தாமதமாகக் கிள்ம் பியது. எண்ணுாரைத் தாண்டும் போது கதிரவன் மேற்கே சவுக்குத் தோப்புக் கப்பால் மறைந்து கொண்டிருந்தான்்.

அது மார்கழி மாதம். பகல் பொழுது குறைந்து இ ரு ள் அதிகரித்திருந்தது. பெரியவருக்கு அடுத்தாற்போல் ஒரு குஜராத்தியரும், வங்காளியும் உட்கார்க் திருந்தனர். தமிழர்கள் அதிகமில்லை. பின் புற சீட்டுகளில் தமிழ்க் குடும்பம் ஒன்று குழந்தை குட்டிகள், இட்டிலி, காப்பி, சித்ரான்னங்களுடன் குடியேறி யிருந்தது. தத்தித் தவழ்ந்து வரும் சின்னப் பாப் பாவிலிருந்து, இரட்டைப் பின்னல்கள் ஊசலாட அநேகமாக வடக்கத்திப் பாணி உடையுடன் செக்கச் செவேலென்று ஒரு பெண் சிரிக்கும் சதங்கை ஒலி வரை மிக ரம்யமாக இருந்து அந்தக் காட்சி.

கிழவர் பிரம்புக் கூடையைத் திறந்து சாத்துக்குடி பழம் ஒன்றை எடுத்து உரித்

தார். சுளேகளாக உதிர்த்து வாயில் போட்டுக் குதப்ப ஆரம்பித்தார். வண்டி 'தடா ஸ்டேஷ&னத் தாண்டும் போது வங்காளச் சகோதரர் தட்டு கிறைய

எதையோ வைத்துக் கொண்டு கொறிக்க ஆரம்பித்து விட்டார். ஒருகால் மீன் வறுவலாக இருக்கலாம்.

"நீங்கள் சாப்பிட வில்லேயா?' என்று என்னிடம் ஆங்கிலத்தில் விசாரித்தார். "கொஞ்சம் இதைச் சாப்பிட்டுப் பாருங் கள் என்று தட்டிலிருந்ததைக் கொடுக் கவும் முன் வந்தார். நான் மறுத்ததும் அவர் சந்தேகம் வலுத்தது. மீன் அவர் கள் வழக்கப்படி மரக்கறிதான்ம். 'மீன் இல்லாமல் வங்காளியின் சாப்பாடே கிடையாது’ என்றும் பழமொழி கூறினர் குஜராத்தியர் வழக்கப்படி பூரியும், ஆலு வும் மணத்தது. கிழவர் என்னிடம் ஒரு