பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

வந்தவிகின என்பதை

தண்டக்னக் தாரி H

நீதிபதி உணர்ந்து காலத்தைக் குறைத்தே விதித்

பாத்சாதியும், அவன் தோழர்களும் எவ் விதம் தப்பினர் ? அவர்கள் குற்றத்துக்கு உடந்தை என்று ருசு வாளுல்தான்ே நீதி வழங்கப்படும்? தெரியாமலா சொன்னர்கள் சட்டம் ஒரு கழுதை என்று ? சட்டத்தின் உதை அவர்கள் பேரில் விழாமல், அப்பாவி யான கோபுவின் மீது விழுந்தது.

வேதம் இந்தத் துயரை எப்படியோ தாங் கிக் கொண்டிருப்பாள். துயரைத் தரும் இறைவன் அதற்கான, மனே வலிமையை யும் கூடவே அருளி விடுகிருன். ஆனால், இந்த மூக்லக்கடைக்காரரும், சைக்கிள் கடையும், ரயிலடி காலிகளும், கடைக் காரர்களும் மனத்தில், வயிற்றில் நீறு பூத்தாற் போல் கனிந்து கொண்டிருக்கும் நெருப்பை ஊதி எரிய விடும்போது

ஆம், அதுதான்் வேதத்தால் பொறுக்க முடியவில்கல.

அமுதசுரபி

மின்சார வண்டி சற்றுத் தாமதமாகவே வந்தது. கோபு திரும்பவும் படிக்கிருள் என்பதில் வியப்பு, சமூகத்தில் பழக ஆரம் பித்து விட்டான் என்பதில் திகைப்பு காண் பிக்கும் இந்த ஒரு சாரர் பாத்சாதியைப் பல்லே இளித்துக் கொண்டு வரவேற்றுப் பேசிக் கொண்டிருப்பவர்கள் ஒரு தாயின் வயிற்றில் கனிந்துகொண்டிருக்கும் நெருப்பின் தன்மையை உணர்ந்திருக்க மாட்டார்கள்.

அன்று தென்னிலங்கை பற்றி எரிய சீதையின் கற்பெனும் நெருப்பு அனுமனுக்கு உதவியதுபோல் இல்லாவிடினும், ஓர் குடும்பத்தை-தன் மகனுக்குத் துரோக மிழைத்தவனின் குடும்பத்தை அழிக்க வேதத் தின் வயிற்றில் கனியும் நெருப்பு போதாதா ?

ரயிலில் தாயும், மகனும் ஏறிக் கொண் டார்கள். காலம் காட்டும் பாதையில் கணக் குப்படி விரைந்துகொண்டிருந்தது ரயில்.

வேதம் பெருமூச்சுடன் மிடறு விழுங்கிய வாறு வெளியே தெரியும் தொகிலவானத்தைப் பார்க்கலாஞள். O