பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டோம். பெரியவர் தட்டில் ஒன்றும் வைக்காமல் காலி செய்து விட்டார். சற் றுத்தள்ளி உட்கார்க் திருக்க பஞ்சாபிக் குடும்பம் எல்லாவற்றையும் துவம்சம் செய்து விட்டு அடுத்த ஸ்டேஷனுடைய வருகைக்காகக் காத்திருந்தது.

"இவர்கள் வழி கெடுகிலும் சாப்பிட்டுக் கொண்டே வருவார்கள்...' - பெரியவர் ரகசியமாகத்தான்் சொன்னர்,

"அது அவர்கள் பழக்கம். நல்ல சாப் பாடும், உடலுழைப்பும் உள்ளவர்கள்.’

அவரவர் ரஜாயை விரித்துப் படுக்க ஆரம்பித்து விட்டார்கள். நானும் படிப் பதற்காகப் புக்தகத்தை எடுத்தேன். பெரி யவர் தம் காதுகளே மறைத்து மப்ளர் கட்டிக் கொண்டார். படுக்கையைத் தட்டிப் போட்டு விட்டுப், "படிக்கிறீர் தளர்?’ என்று ஆரம்பித்தார்.

'இல்லை, இல்லை.ரயிலில் ஒன்றையும் ஆழ்ந்து பிடித்துவிட முடியாது. மே லெழுந்த வாரியாகப் புரட்டிப் பார்ப் பேன் .'

"உங்களுடன் பேச வேண்டும்...' ஆமாம்...எனக்கும் நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் அந்தக் கடைசி' என்கிற .ெ சா ல் லு க் கு ப் பொருள் தெரிய வேண்டும்...”

F. ug: இன்று என்னிடம் எதற். கெடுத்தாலும் கடைசி' என்று அலுத்துக் கொள்ளும் அர்த்தநாரீஸ்வரனுக்கு - பெரியவரின் பெயர் - ஆரம்பமும். அதன் அருமை களும் ஒரு காலத்தில் இருந்தன. தென் ட்ைடில் நல்ல உத்தியோகத்தில் இருந்த அவர் நாலு குழந்தைகளுக்குத் தந்தை, அவருடன் தி மு ல் போல் வாழ்க்கை கடத்திய மீனுட்சியின் ஆசைக் கணவன். பாலும், சுவையும் போல் அவர்களின் தாம்பத்தியம் அலுக்காத ஒன்ருக அமைக் திருந்தது. f --

அர்த்தகாரியா? பெயரைப் போலவே அவனுக்குப் பெண்டாட்டியும் வாய்ச்சிருக் காள்ே. ஒரு நாளாவது அவனைத் தனி யாகப் பார்க்க முடியலையே?’ என்பார்கள் ஊரார். கோவில், குளங்களுக்கும் கல் யாணங்களுக்கும் எதற்குமே இருவருமே ஒன்ருகப் போவார்கள். நாலு குழந்தை களில் மூன்று பெண். ஒன்று பிள்ளே, அழ கான குடும்பம் என்று ஊரே அதிசயப் பட்டது.

அந்த அழகுக்கும் ஒரு மாற்றம் வேண் டாமா? மீனாட்சி சட்டும், சவலேயுமாகக் குழந்தைகளே விட்டு விட்டுப் போய் விட் ட்ர்ள். போவதற்குக் காரணம் தேவை

H

39

யில்லை. சறுக்கல் ஏற்படுமானல் திடும் மென்று மனிதனைப் பிடித்துத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும். சக்தியைப் பிரிந்த சிவ&னப் போல இந்த மனிதரும் செய லற்றுப் போனர். குடும்பம் அழகாகவும், ஒற்றுமையாகவும் இருந்த போது பொரு மைப்பட்டவர்கள், ப்ார்த்து ரசித்தவர்கள் திடீரென்று அவருக்கு எதிராகக் கிளம்பி ர்ைகள். *

குழந்தைகளின் தாய்வழியினர் குழந்தை களே இவருடன் விட்டு வைக்காமல் அழைத்துப் போய் விட்டார்கள். இவர் அவைகளே என்ருவது போய்ப் பார்த்து விட்டு வருவார். பணம் கொடுப்பார். அத்துடன் கத்தரித்தது போல் இவருடைய உறவு நின்று விட்டது:

அர்த்தகாரியின் உள்ளம் அன்புக்காக ஏங்க ஆரம்பித்தது. அவர் நிழல் போல் அவருடன் ஒட்டி வாழ்ந்த மீட்ைசியைப் பற்றியே கினைத்து நினைத்து ஏங்கினர். அவள் இல்லாத உலகத்தில் எல்லாமே வெறுமையாகக் காட்சி யளித்தது. அன் புடன் ஒரு சொல். ஆதரவுடன் ஒரு

பார்வை. கனிவுடன் கவனிக்கும் உறவு இதற்காக அவர் உள்ளம் ஏங்க ஆரம் பித்தது.

இந்த நிலையில் வடக்கே மாற்றல் ஆகி விட்டது. கொஞ்சம் கொஞ்சம் இருந்த பாசமும் குழந்தைகளே அடிக்கடி பாராத தால் துண்டிக்கப்பட்டது.

முதன் முதல் நாகபுரியில் வந்திறங்கிய போது அ வர் மீட்ைசியை நினைத்துக் கோண்டார்.

இம்மாதிரி லுெளியூருக்கு மாற்றலாகி வந்தால் வந்த சில ம நேரங்களில் குடும்பத்துக்குத் தேவையான அத்தனே யையும் விசாரித்து விடுவாள் அவள்.

தனியாகப் பெ ட் டி. படுக்கையுடன் அவர் காரியாலய நண்பர் ஒரு வர் ஏற்பாடு செய்திருந்த அறைக்குச் சென்றார். குளித் துச் சர்ப்பிட்டு முடித்தார். சி றி து தூங்கினர். ஆயிரம் மைல்களுக்கப்பால் தன்னக் தனியனுக ஒருவர் எந்த வித மான ஒட்டும், உறவுமின்றி இருப்ப தென்றால் இந்தக் காலத்தில் சகஜமாக இருக்கலாம். உலகம் விஞ்ஞான முன் னேற்றத்தால் குறுகி யிருக்கும் இக்காட் களுக்கு அது அதிசயமில்லை. அந்த காட் களில் நூறு மைல்களே தொலைவு என்று கருதுகிற காலம்.

தூக்கம் கலந்தவுடன் அவரைக் கவலே பிடித்துக் கொண்டது. தன் நிலேயை விள்க்கி ஊருக்கு எழுதிப் பெண்களில் பெரியவளாக இருப்பவளே அனுப்பச்