பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

சொன்னர்.

இருக்கலாம்.

பெண் குழந்தையைத் தனியாக இருக்க

அனுப்ப முடியாதென்று கடிதம் வந்து

அவளுக்குப் பத்து வயது

விட்டது. இப்படியே சில வருஷங்கள் ஓடின. யந்திரம் போல்_வேலே செய்து வந்தார். உள்ளத்தில் இரும்பைச் சுமக்

அந்தச் சுமையை

கிற மாதிரி ஒரு கனம்.

- வைக்க மாட்டார்

யாராவது வந்து இறக்கி களா என்று ஒரு ஏக்கம்.

இந்தச் சமயத்தில்தான்் சுமனுவின் கட்பு அவருக்கு ஏற்பட்டது. ஒரு பெண்ணின் துனே, நட்பு ஒரு மனிதனுக்கு எந்தக் காலத்திலும் தேவைப்படுகிற அவசியம் உண்டு. எப்படி ஏற்பட்டது என்றெல் லாம் அ த் த னே பெரியவரிடம் சிறிய வளாகிய கான் அவரின் வயதை உத் தேசித்துக் கேட்கவில்லே.

கமனுவின் தி ல க ம ற் ற கெற்றியும், வெள்ளே மில் புடவையுமே அவளே விதவை என்று தெரியப்படுத்தின. படித் தவள், அவரைப் போலவே பதவியில் இருப்பவள். மராட்டியர்களுக்கே உரித் தான் உயரம். வகுத்த நாசி, நீண்ட பெரிய கண்கள். அமைதியான புன் சிரிப்பு, எதைக் கண்டும் கலங்காத திண்மை. எல்லாவற்றுக்கும் மேலாக அவளுடைய அன்புக் குரல்.

அவளுடைய பேச்சு, செயல் யாவும் அமைதியாகவும், கெளரவமாகவும் இருங் தன. அன்பு, ஆறுதல் என்று ஏங்கியவர் கமனுவின் உருவில் அதைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தார்.

இருவரும் திடீரென்று கணவன், மனேவி யாகி விடவில்லே. ஆற அமர யோசித்து தம்பதிகளாயினர்.

ஊரில் அவருடைய ஆதரவில் காலு குழந்தைகள் இருக்கிருர்கள் என்று சுமன வுக்குத் தெரியும். அவள் அவரின் சுதங் திரத்தில் தலேயிட விரும்பவில்லை. அதற்குக் அவசியமுமில்லே

குழந்தைகள் வளர்ந்தார்கள். பெண் களுக்குக் கல்யாணம் ஆகி விட்டது. பிள்ளை படித்துக் கொண்டிருந்தான்். அவ னுக்கும் கல்யாணமாயிற்று. காகபுரியில் அவருக்குள் ஏதோ ரகசியம் புதைந்து இருக்கிறது என்பது மட்டும் அக்னவருக் கும் தெரிந்தது. பிறகு, அவர் விதவா விவாகம் செ ய் து கொண்டிருக்கிருர் என்றும் தெரிந்தது.

பெண்களும், பிள்ளேயும் தன் தாயின் இடத்தில் இன்ைெருத்தியை அநேகமாக

வரவேற்க மாட்டார்கள். சுமனுவை அவ கள் தாய்' என்று ஏற்றுக்கொள்ள வில்லே தங்தையை மன்னிக்கவும் இல் சில.

இவர் மட்டும் வயது ஆக ஆக குழங்தை களே கினேத்துக் கொண்டு அடிக்கடி ஊருக்குப் போய் வந்தார். போகும்போது இருக்கும் உற்சாகம் திரும்பும்போது இருக்காது.

சும ைமட்டும் அவரிடம் என்றும் ஒரே மாதிரியாக இருக்தாள். சமீபத்தில் தான்் பிள் ளேக்குக் குழந்தை பிறந்ததாம். யாரோ சொல் விக் கேள்விப்பட்டுப் பார்க்கக் கிளம்பிப் போனுராம்.

'என்னே யார் கவனித்தார்கள் அங்கே? குழங்தையைக் கூடச் சரியாகக் காட்ட வில்லே...அப்படியே மீனுட்சியை உரித்துக் கொண்டு பிறந்திருக்கிருள் என் பேத்தி. எப்படியோ அவள் பெயர் விளங் கட்டும்."

தாமதம் ஏன்?

விஞ்ஞான பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்படும் புதிய தயாரிப்புக்கள் , தொழில் முறையில் அபிவிருத்தி பெற்று மக்கள் வாங்கும் பொருள்களாக வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கின்றன.

நூற்ருண்டுக் கணக்கில் இருந்த இந்த இடைவெளி தற்போது குறுகி வருகிறது. இதோ சில உதாரணங் Nojièi]Т :

1700-ல் கண்டு பிடிக்கப்பட்ட போட்டோ கிராஃப்பி 1839-ல் தான்் தொழில் முறையில் பயன்பட ஆரம் பித்தது.

விஞ்ஞானத் துறையின் கண்டு பிடிப்புக்களான கீழ்வரும் பொருள் கள் அவை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு எத்தனே ஆண்டுகள் கழித்துத் தொழில் முறையில் மக்களுக்குப் பயன்பட ஆரம்பித்தன என்பதை இப்பட்டியல் குறிக்கும்.

டெலிஃபோன் - 56 ஆண்டுகள் ரேடியோ – 35 i Fi ரேடார் – 15 †† டெலிவிஷன் - 14 F is டிரான்சிஸ்டர் - 5 *