பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும்

கையிலிருந்த கடிதத்தை

படிப்பதில் முனைந்திருந்தார் சிவராமன். இத் துடன் அவர் அக் கடிதத்தைப் படிப்பது நான்

బ్రీన్ప్లే)

காவது தடவை. எழுதியிருந்தது?

"அன்புள்ள அப்பாவுக்கு,

அப்படி அதில் என்னதான்்

அநேக நமஸ்காரம் துக்குக் கட்டாயம்

சேமம்; கேடிமத் எழுதுங்கன். வருடிைக் கணக்காக உங்களைப் பார்க்கவேண்டும் என கிற ஆசை எனக்கு. கடைசியாக ஆறு வருஷங் களுக்கு முன்பு என் கல்யர்னத்தின்போது உங் கனப் பார்த்தது. அப்போதுகூட எதோ அன்னி யனேட்போல் என்னிடத்தில் நடந்துகொண்டிர் கள். தாங்கள் அவ்விடத்தில் உற்சாகக் குறைவாக இருப்பதாக ஒருவர் மூலம் அறிந் தேன். முடியுமானுல் இங்கே வந்து சில மாதங்கள் இருந்தால் மனக் கஷ்டம் குறைய இாம்.

தங்களேக் காண ஆவலுடன் இருக்கும்,

சிவகாமி,"

இதுதான்் கடிதத்தின் வாசகம். நான்காவது தடவையாகக் கடிதத்தைப் படித்தவுடன் சிவ

ராமன் கண்களிலிருந்து பொல பொல'வென்று கண்ணிர் உதிர்ந்தது.

அவர் முதல் மனைவி ராஜம் இறந்துபோய் இருபது வருடங்களுக்குப் பிறகு அன்றுதான்் அவள் வைத்துவிட்டுப் போன அடையாளம் ஒருத்தி இருப்பது அவர் நினைவுக்கு வந்தது. இவ்வளவு நாட்களாகத் தான்் பெற்ற மகள் ஒருத்தி இருப்பதை அவர் அறவே மறந்து விடவில்லே. சைேதிட்டிய Eபரம் மாதிரி, மழுங்கிக் கிடந்த பாசத்தைச் சிவகாமியின் கடிதம் துண்டிவிட்டது. சிவராமன் அவளேக் கவனி யாமல் இருந்ததை நினைத்துச் சிந்தனையில் மூழ்கி ஞர்.

o IĘ 事

ராஜம் இறந்தபோது சிவகாமி இரண்டு வயதுக் குழந்தை. திடீரென்று மாரடைப்பில் தாயார் இறந்துவிடவே, சிவகாமி எங்கிப் போளுள். சிவராமனுக்கும் அவ்வளவு சிறிய குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்

வது, எப்படி வளர்ப்பது என்கிற விஷயம் புரியவில்லை. குழந்தையின் தாயைப்பெற்ற

பாட்டியிடத்தில் அதை ஒப்புவித்தார். பிறகு