பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் 45

பாச உணர்ச்சியைக் காலம்

நிலையை அடைகிறது.

அதைப்பற்றி அவர் சிந்திக்கவேயில்லை. சிவ ராமனுக்குத் தனிமை அலுத்தது. ஸ்ரஸ்வை இரண்டாந்தாரமாக மணந்துகொண்டார். அவளு டைய முகவிலாசத்திலும், இனிமை ததும்பும் பேச்சிலும் அவர் மனம் லயித்தது. அவள் சொல்வது, செய்வது எல்லாமே அவருக்கு இன்ப மாக இருந்த்து. லாஸ் ஒரு காரியம் செய்

தால் கட்டாயம் அவர் கருத்தில் அது சரியாகத்தான்் இருக்கும் என்கிற நம்பிக்கை விழுந்துவிட்டது. மூத்தாளின் GLলয়া

ஒருத்தி இருக்கிருள் என்பது லாலாவுக்கும் நினைவு வரக் காரணமில்லாமல், சிவராமன் அவளிடம் நடந்துகொண்டார். லாஸ் சிவராமன் இல்லாதபோது பேச்சுத் துணைக்காக அவன் தங்கை அலமுவை அழைத்து வந்திருந்தான்். அலமு வெகு குடிகையான பென. பார்ப் பதற்குக் குறுகுறு'வென்று அழகாக இருப்பாள். வெடுக் வெடுக் கென்று பேசிக்கொண்டு சிவ ராமன் மனத்தைக் கவர்ந்துவிட்டாள் ೨೧.

பொழுது விடிந்ததும் ஆபீஸ்போகும்வரை யில் அலமுவுடன் பேச்சு; அவள் படிப் பதையும், பேசுவதையும் கேட்பதில் அவ ருக்கு ஒரு அலாதியான இன்பம் ஏற்பட்டது. "பாருங்கள், நம் அமுை வகுப்பிலே முதல் மார்க்கு வாங்கியிருக்கிருள் அவள் எம்பிராய்டரி யில் பூப் போட்டிருக்கும் அழகைப் பார்த்திர் களா?” என்று இப்படி லாஸ் எதாவது நாள் தவருமல் சொல்லிக் கொண்டிருப்பாள்.

அலமு விட்டுக்கு வந்த பிறகு சிவராமனுக்கு உத்தியோகத்தில் உயர்வு ஏற்பட்டது. அதை யும் அலமுவின் அதிருஷ்டமாகவே நினைத்தார் அவர். இவ்வளவும் லாஸ் வுக்குப் புத்திர பாக்கியம் ஏற்படாமல் இருந்ததனுல் எற் பட்ட எண்ணங்கள். முதலில் இருவரும் கொஞ்ச காலம் தங்களுக்குக் குழந்தை இல்லேயே என்று நினைக்கவும், வருந்தவும் ஆரம்

திரையிட்டு மறைத்து வைக்கவும், திரையின் பின்னே அந்த உணர்ச்சி வேற்றுருக்கொண்டு வளர் கிறது. இந்த நிலைக்கு மாற்றுச் செய்யும் வகைக்கும் காலம்தான்் உதவுகிறது ; திரை மறைகிறது; மாற்றுருவில் மங்கிக் கிடந்த உணர்ச்சி புது ஒளியைப் பெற்றுத் தன்

பித்தார்கள். ஆனல், நாளடை வில் அமுை அந்தக் குறையை நிவர்த்தி செய்தாள். சிவராம னின் ஆசைக்கும், அன்புக்கும் பாத்திரமான குழந்தையாகவே வளர்ந்து வந்தாள் அவள். சிவராமன் தம்முடைய மகள் சிவகாமியை மறந்தே போய்விட் டார் என்று சொல்லும் படி நிலைமை மாறிப்போய்விட்டது.

குழந்தையைப் பிரிந்தது முதல் சிறிது நாட்கள் வரையிலும் சிவ ராமன் அவள்மீது பாசம் வைத்திருக்கத்தான்் செய்தார். அவளின் பிரிவாற்ருமை அவருக்குச் சிரமத்தை அளித்தது. ஆனுலும் பலவகைப்பட்ட எண்ணத் தொடர்கள் அவர் மனத்திலே எற்பட்டு அந்தச் சிரமத்தைப் பரிகரித்துவிட்டன.

'குழந்தைக்கு இன்றியமையாத பிடிப்பு தாய் தான்ே? அந்தத் தாயாரே இப்போது இந்த உலகில் இல்லை. உலகியலில், மாற்ருந்தாயிடம்

அவள் பூப் போட்டிருக்கும் அழகைப் பார்த்தீர்களா ?