பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

வளர்ந்த குழந்தை சுகிர்த நிலையை அடைந்து வாழ்ந்தது என்று கண்ணுறக் காண்பது மிக ஆபூர்வம். அவள் பாட்டியிடமே வாழட்டும்....! இப்படிப்பட்ட எண்ணற்ற சிந்தனைகளால், சின் காமி தன் பாட்டியிடமே இருந்து வாழ்வதை ஒப்புக்கொண்டு விட்டது அவர் மனம்.

ஆனல் ஊரில் இருப்பவர்கள் சும்மா இருப்பார் களா? ஜாடையாக, சிவகாமியை அவர்கள் உதாசீனம் செய்வதைப்பற்றி வம்பளந்தார் கள். ஸ்ரள ஒரு தினம் கண்களில் ஜூலம் தளும்ப, “ஊரிலே இருந்து உங்கள் அத்தைக் கிழவி வந்திருந்தாளே. அவள் நம்மைப் பற்றி என்ன என்னவோ சொல்லுகிருள். பெற்ற பெண்ணே என் என்றுகூட ஒரு பாவி கேட்கிறதில்லையே; ஊரார் பெண்ணை ஊட்டி வளர்த்தால் தன் பெண் ஆகிவிடுமா?’ என்றெல் லாம் பேசிவிட்டுப் போனுளே. எனக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? என் தங்கையை வேண்டுமானல் நான் என் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். உங்கள் பெண்ணே அழைத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது மாத்திரம் ஊர் வாய் அடைத்துக் கிடக்குமா?

மூத்தாள் பெண்ணேப் படுத் துகிருள் என்று தான்ே சொல்லப் போகிருர்கள்?' என்ருள்.

"கிடக்கிறது, விடு ஸ்ரள -1 அலமு இல்

லாமல் என்னல் ஒரு நிமிஷம் இருக்க முடி யாது. என் பெண்ணேப் பிரிந்து பத்து வரு ஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுது அவளே அழைத்துவந்து வைத்துக்கொண்டாலும் நம்மிடம் அவளுக்குப் பாசம் உண்டாகாது. ஊரா ருக்கென்ன ? எதாவது சொல்லிக்கொண்டு தான்் இருப்பார்கள். அதையெல்லாம் நாம் பொருட்படுத்தக்கூடாது" என்பார் சிவராமன்.

அலமு விவாக வயதை அடைந்தாள். எராளமாகச் செலவுசெய்து, நல்ல படித்த மாப் பிள்ளேயாகத் தேடிப் பிடித்துக் கலியாணமும் பண்ணிக் கொடுத்தார். அலமுவும், புக்ககத்திற் குச் சென்ருள். அவளேப் பிரிந்து முதன்முதல் தனிமையாக வீட்டிலிருந்தபோது சிவராமன் பெரிதும் கஷ்டப்பட்டார்.

இதற்கிடையில் சிவகாமியின் தைப் பற்றி அவளுடைய தாத்தாவிடமிருந்து சிவராமனுக்குக் கடிதம் வந்தது. கிட்டா யம் கலியாணத்துக்கு வந்திருந்து குழந்தை களே ஆசீர்வதிக்கவேண்டும் என்று அவர் எழுதியிருந்தார்.

கலியானதி

பார்வதி

‘போய்த்தான்் ஆகவேண்டுமா? ஆயிரம் ரூபாய் பணம் வேண்டுமானல் அனுப்பி விடட்டுமா?’ என்று மனைவியை யோசனை கேட்டார் சிவராமன்.

லாள சவுக்குத் துக்கிவாரிப்போட்டது.

'நன்ருக இருக்கிறதே, நீங்கள் சொல்கிறது! பெற்ற பெண்ணுடைய கல்யாணத்துக்குப் போகா விட்டால் நாலுபேர் விழுந்து சிரிப்பார்கள். நாம் தான்ே முன்னின்று நடத்தக் கடமைப்பட்டவர் கள்?' என்று அவள் சொல்லியும் அவருக்கு ஒன்றும் அவ்விஷயம் பிரமாதமாகத் தோன்ற (Nණ්ඨිශා.

மனேவியின் வற்புறுத்தலின்மேல் சிவரா மன் பெண்ணின் கலியானத்துக்குப் போளுர், அப்பாவும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது முற்றிலும் அன்னி யர்களாகவே நடந்துகொண்டார்கள்.

"அப்பாவிடம் மனம்விட்டுப் பேசவோ, பழக வோ அவர் பெண் சிவகாமியால் முடிய வில்லே. மாங்கல்யதாரணம் முடிந்தவுடன்

பெண் வந்து நமஸ்காரம் செய்தபோது இறந்து போன முதல் மனைவி ராஜத்தின் நினைவு அவ ருக்கு லேசாக வந்தது. தன்னுடன் மணப் பந்தலில் உட்கார்ந்திருந்தபோது ராஜம் சிவ

காமியைப் போலத்தான்் இருந்தாள் என்று நினைத்தார். ஆனால், அடிக்கடி, அந்த நினைவு அவர் மனத்தில்ஒருவிதமான கிளர்ச்சியை யும் எற்படுத்தவில்லே. தி:

கலியானமெல்லாம் முடிந்தது ; ஊருக்குக் கிளம்பிவந்து விட்டார். அதற்குப் பிறகு

சிவகாமியைப் பற்றியோ, புதிதாக வந்த மாப் பிள்ளையைப் பற்றியோ அவர் நினைக்கவில்லை. தலை தீபாவளி, ஆடி முதலிய பண்டிகைகள் எல்லாவற்றையும் சிவகாமியின் தாத்தாவே செய்தார். கலியானமான புதிதில் சிவகாமி யும் தகப்பஞர் தன்னைக் கவனியாததைப் பற்றிக் கவலேப்படவில்லை. குழந்தையிலிருந்து அவ ருடைய அன்பிலும் ஆதரவிலும் வளர்ந்திருந் தாலல்லவா அவளுக்கு அந்த ஆசை உண்டாகப் போகிறது?

சிவ காமி யி ன் கலியானத்திற்குப் போய்' விட்டு வந்த பிறகு லாஸுவின் தேக நிலை சரி யாக இல்லை. உடம்பில் பல்ஹீனமும், அசதியும் எற்பட்டிருந்தன. அதிக நாள் பிழைத்திருக்