பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் 47.

கப் போவதில்லை என்று உள் அந்தரங்கத்தில் எதோ ஒரு எண்ணம் தோன்றியிருந்தது.

வாழ்க்கை பூராவும் அன்பும், ஆசையும் வைத் திருந்த கணவனுக்கு ஒரு துணையும் வைக்காமல் பிரியநேர்ந்துவிடும் என்று அவள் வருந்தினுள். பலஹீனமடைந்திருந்த மனைவியைப் பார்க்கப் பார்க்கச் சிவராமனுக்கு அதைரியம் எற்பட்டது. மனைவியின் பிரிவுக்கப்புறம் மறுபடியும் தனி மையில்தான்் தன் வாழ்நாளேக் கழிக்க நேரிடும் என்று நினைத்தபோது அவருக்கு விவரிக்க முடி யாத துன்பவேதனை மன்த்தில் குமுறியது.

ஒரு தினம் லாஸ் தன் கணவனிடம், 'அலமுவை உளரிலிருந்து வரவழையுங்கள்.

எனக்கு உடம்பு இருக்கும் நிலையில் யாராவது கூட இருந்தால் தேவலே" என்ருள்.

இருவரும் உயிருக்குயிசாய் நேசித்த அலமு வந்து சேர்ந்தாள். அவள் வாய்க்கு வேண்டி யதை ருசியாகச் செய்துபோட்டாள். மன திற்கு ஆறுதல் உண்டாகும் வார்த்தைகளைச் சொன்னுள். ஸ்ரளாவும் அதற்கெல்லாம் ஈடாகத் தன் உடம்பிலிருந்த நகைகள் ஒவ் வொன்றையும் அவளிடம் கழற்றிக் கொடுத்து

'இதெல்லாம் எனக்கு எதற்காக அக்கா?" என்று லாஸுவைக் கேட்டாள் அலமு.

"மஞ்சள் குங்குமத்தோடே போகிற பாக்கி யம் கிடைத்திருக்கிறதே, அதுவே போதும். நான் போனபிறகு உன் அத்திம்பேரின் மனம் எப்படி மாறுமோ? இப்பொழுதே என் கையாலேயே உனக்குக் கொடுத்துத் திருப்தி அடைந்து விடுகிறேன், அலமு” என்ருள் சகோதரி.

எலாஸ் சொன்னது சரியாகப் போயிற்று. லாஸ்வின் மாணத்துக்துக்கப்புறம் சிவராம னின் மனம் மட்டும் மாறவில்லை , அலமுவின் ம ன மு. ம் மாறியது. சிறு குழந்தை முதல் வளர்ந்து வந்த இடம் வேற்றிட மாகத் தோன்றியது. அந்த அத்திம்பேரே புது மனிதராக மாறிஞர். தற்செயலாக அவள் கணவனேயும் சிவராமன் இருந்த ஊருக்கே மாற்றினர்கள். சிவராமன் வீட்டோடு அலமு வும், அவள் கணவனும் இருந்தார்கள்.

ஆனால், முன்பில்லாத வேற்றுமையுடன்தான்் அலமு சிவராமனிட்ம் நடந்துவந்தாள். அவர் ச தாரணமாகச் சொல்லும் வார்த்தைகள் அவ ஞக்குக் குற்றமாகத் தோன்றின.

"எதற்கெடுத்தாலும் கோபித் துக்கொள்கிறீர் களே, அத்திம்பேரே" என்பாள் அலமு.

"நான் என்னடியம்மா சொல்லிவிட்டேன் உன்னே? உன் அக்கா சொல்வதைத்தான்ே நானும் சொன்னேன்?" என்று கேட்பார் சிவ ПТІ Гoўт.

ஒரு குடம் பாவில் ஒரு சொட்டு விஷம் கலந்தது போல, மனத்தில் வேற்றுமை புகுந்துவிட்டால் அந்த இடம் வேறு இடமாகத்தான்ே தோன்றும்?

“வளர்த்த பாசம் என்பார்களே, அது இந்த அலமுவிடம் எப்படி இல்லாமல் போயிற்று?" என்று சிந்தனையில் மூழ்கினர் சிவராமன்.

பாச உணர்ச்சிக்கு எத்தகைய சக்திதான்் இருக் கிறது! விருப்பும் வெறுப்பும் ஏற்படுவதற்கேற்ப அந்த உணர்ச்சியும் வளர்ச்சியில் எத்தகைய பேதம் கொள்கிறது!

காலம் இட்ட கோலம் காரணமாகச் சிவராமன் தன் போக்கிற்கிணங்க நடந்துகொண்டு நியதியைச் சோதனை செய்துபார்த்தார். சொந்தப் பெண் னின் மீது துவேஷமோ, வெறுப்போ, அரு வருப்போ ஏற்பட்டு அவளே அவர் ஒதுக்கிவைக்க வில்லை; கசந்துபோன தன் வாழ்க்கையையும். அதன் சூழ்நிலையையும் அந்தக் குழந்தையும் அநுபவித்து மறுக வேண்டாமென்ற ஒரு கார னத்திற்காக அவளேப் பிரிந்து வாழச்செய்தார். மரத்துப்போன தன் உள்ளம் காரணமாக அவள் எட்டியிருந்து வாழ்வதை வெகு இயல்பாக நீடிக்கவைத்துத் தாமும் வாழ்ந்தார்.

ஆனால் பாசம் இப்போது தன் முழு உருவை யும் கொண்டு அவர் முன் வியாபித்தது.

அவர் எதிரே அவர் மகள்-தன் குழந்தை' என்று ஏகபோகமாக அழைக்கும் உரிமை பெற்ற மகள் சிவகாமியின் கடிதம் பிரித்தபடிக் கிடந்தது,

பெற்ற பாசம் பிடரியைப்பிடித்துத் தள்ளவே, சிவராமன் அன்றே சிவகாமியைக் காணப் புறப் பட்டார்.