பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 3

  • எப்பவோ பார்த்திருக்கேன்.' “ இப்ப ஒரேயடியா சிதிலமாகப் போயிடுத்து. புல்லும் புதரும் மண்டிக் கிடக்கு......கோவிலேச் செப்பனிடலாம்னு எல்லாரும் யோசனை பண்ணிக் கொண்டிருக்கா......”
  • நல்லதுதான்.” " ரொம்பக் குறைச்சலா செலவழித்தால்கூட இருபதி குயிரம் ஆகும். ஊரிலே வசூல் பண்ணினுேம். ஐயாயிரம் கூடத் தேறல்லே. கொஞ்சம் நெருக்கினல் இன்னும் இரண்டு, ஒண்னு கிடைக்கும். பாக்கி......”

அம்மாள் பதில் சொல்லவில்லை. * உன்னேக் கேட்கலாமென்று எல்லாரும் அபிப்பிராயப் படுகிருர்கள். முழுக்கவே நீ கொடுக்கலாம். இந்தத் தொகை ஒண்னும் உனக்குப் பெரிசில்லே!......இந்த மாதிரி நல்ல காரியம் செய்யவேணுமென்று உனக்கும் ஆசையா யிருக்கும். என்ன, நான் சொல்கிறது ?” கிடைக்கப்போகும் பதிலுக்காகத் தன்னுள் சில விநாடிகள் தவித்தார், மாமன.

  • மாமா, நான் QāripGణా చేr@ கோவிச்சிக்கா தேங்கோ. இப்படி யெல்லாம் தர்மம் செய்ய எனக்கு அதிகாரமில்லை!"
  • என்னது!’

ஆமாம். நாளைக்கே துரை வந்துடுவான். அவ ண்ண்டை வந்து கேளுங்கோ. மறுபேச்சுப் பேசாமல் கொடுத்துடுவான்!...” " அவன் இனிமே வருகிறதாவது.....”

  • ஏன் வரமாட்டான் ?...நீங்கள் பார்த்துக் கொண்டே யிருங்கோ. திடீரென்று ஒரு நாளேக்குத் துரை வந்து மாமா என்று உங்களை அழைப்பான் .....நான் ஏன் பகல் முழுக்க இந்த நாற்காலியோடு ஒட்டிக் கொண்டிருக்கேன்? துரை வாசற்படி ஏறி உள்ளே நுழைவதைக் கண்ணுல் காண
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/19&oldid=830341" இலிருந்து மீள்விக்கப்பட்டது