பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


"ஐயோ, எனக்கு என்ன செய்யனும் தெரியலேயே ’’ என்று அர்ச்சகர் பிரலாபித்தார். அந்தக் குரல் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழின் மனதைத் தாக்கிற்று. " உம்மெப் பார்த்தா எனக்கு எரக்கமாத்தான் இருக்குது.” " அப்படீன்ன என்னெ விட்டுடுமே, உமக்கு கோடி புண்ணியம் உண்டு.” " அது முடியுமா ? கேஸிலெ புடிச்சா விடமுடியுமா ? வெளயாட்டுக் காரியமா ? உத்தியோகம் பணயமாயுடுமே.” அர்ச்சகர் சிலபோல் நின்ருர். மீண்டும் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழுதான் பேச்சை ஆரம்பித்தான் : ஒண்னு வேளுச் செய்யலாம் ; அதும் பாவமேனு உசாத்துச் செய்யனும்.” ‘' என்னுது ?” ' எச். லிட்டெச் சொல்லி கேஸை ஒரு மாதிரியா வெளிக்கித் தெரியாமெ ஓச்சுடலாம். ’’ ' அதாரு எச். ஸி.” :ஹெட் கான்ஸ்டபிள்.” " அப்படின்னச் சொல்லும். நீர் நன்ன இருப்பேள். நதிக் கிஷ்ணன் ஒம்மெக் கண் திறந்து பாப்பன்." . ' எச். ஸி. முன்னுலெ போய் இளிக்கணும். அதிலேயும் பெரிய சீண்ட்றம் புடிச்ச மனிசன் அவன். உடனெ கொப்புலெ ஏறிடுவான். கால் மேலே காலெப் போட்டுக் கிடுவான்.’’ - -

  • நீர் எனக்காகச் சொல்லணும். இல்லேன்ன நான் அவமானப்பட்டு அழிஞ்சு போயுடுவேன். இது பணத் தாலெ, காசாலெ நடத்தற ஜீவனமில்லெ. கேஸ் கிஸானு வந்துடுத்தா, உத்தியோகம் போயுடும். நான் சம்சாரி. அன்னத்துக்கு லாட்டரியடிக்கும்படி ஆயுடும். ஒரு